Results 1,581 to 1,590 of 4002

Thread: Maestro ilaiyaraaja news & titbits

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by prasad_subbu View Post
    Kamal is struggling to give one hit for several years in Tamil. He do not have say on which MD to choose in Tamil itself. I don't think that there is anything for IR in this, should this happen on the first place.

    If kamal could choose IR for such a project, I will be more than surprised.
    அப்படி சொல்லாதீங்க சார்.இப்போதுள்ள ஹீரோ பசங்களே டைரக்டர்/ஹீரோயின் யார்னு முடிவு பண்றாங்க. கமலுக்கென்ன? அவருடைய விருப்பம் இல்லாமலா தேவா முதற்கொண்டு அவர் படத்திற்கு இசை அமைத்தார்கள்? கமலை ஹாலிவுட் காரன் கூப்பிட்டு படம் எடுக்க சொல்றானா இல்லை கமல் ஒரு ஹாலிவுட் படம் எடுத்து தன்னை அங்கு அறிமுக படுத்தி கொள்ள போகிறாரா என்பதும் ஒரு கேள்வி.

    கௌதம் மேனன் ராஜாவோடு வேலை செய்வார் என்று கனவிலும் யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டோம்.
    சில சமயம் வினோதமான காம்பினஷன் அமைஞ்சுடும். ராஜா சார் முப்பது வருஷத்துக்கு முன்னாடியே இங்கிலீஷ் படத்துல வொர்க் பண்ணி இருக்கார்..கமலோட போறது ஒரு புறம் இருக்கட்டும்.இந்த காலக்கட்டத்தில் ராஜா சார் அங்கே சென்றால், அங்குள்ளவர்களுக்கு இணையாக தேர்ந்த தொழில்நுட்ப வாதியாக ராஜாவால் வேலை செய்ய முடியும், அதற்க்கான அங்கீகாரமும் அவருக்கு கிடைக்க கூடும்.


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  2. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  3. IR News and Other Titbits Ver.2009
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1539
    Last Post: 30th January 2010, 10:14 PM
  4. P || Chennaiyil Oru Mazhaikaalam | Gautam Menon | Trisha ||
    By dinesh2002 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 252
    Last Post: 1st October 2009, 12:54 PM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •