One of Ilaiyaraaja's best songs ... simply mesmerising

Song: Maharani Unai Thedi Varum Nerame
Singers: P.Jayachandran, S.Janaki
Film: Aayiram Vaasal Idhayam



Lyrics:


மகாராணி உன்னை தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
தென்ற*ல் தேரில் வ*ருவான்
அந்த* காம*ன் விடுவான்
க*ணை இவ*ள் விழி
மகாராணி உன்னை தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

பைங்கிளி இவ*ள் மொழி
த*மிழ் த*மிழ் பைந்த*மிழ்
பாடிடும் அத*ன் சுக*ம்
த*ரும் த*ரும் செவ்விதழ்
வ*ழ*ங்கும் தின*ம் ம*ய*ங்கும்
அதில் உல*கை ம*ற*க்க*லாம்
கை வ*ந்து தொட்ட*து மெல்ல*
காம*த்து பாலுரை சொல்ல*
இள*மை ப*யிலும் தின*ம்
மகாராணி எனை தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

மார்க*ழி ப*னித்துளி பூவிதழ் சேருமோ
பூவிதழ் சிலிர்த்திட* அது தொடும் பாண*மோ
சிலிர்க்கும் இதழ் விரிக்கும்
த*ன்னை ம*ற*ந்த* நிலையிலே
தென்பாண்டி முத்துக்க*ள் போலே
என்னென்ன* கோல*ங்க*ள் மேலே
ர*சிக்கும் க*விதை ம*ன*ம்
மகாராணி எனை தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
தென்ற*ல் தேரில் வ*ருவான்
அந்த* காம*ன் விடுவான்
க*ணை இவ*ள் விழி

மகாராணி உன்னை தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே