Tab Content
 • priya32's Avatar
  Today, 10:14 PM
  கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  Today, 10:03 PM
  அருவி கூட ஜதியில்லாமல் சுரங்கள் பாடுது குயிலும் கூட மொழியில்லாமல் சுதியில் கூவுது அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  Today, 09:56 PM
  காலம் மாறலாம் நம் காதல் மாறுமா தடைகள் தோன்றும் போதும் தலைவி பார்வை போதும்
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  Today, 09:12 AM
  நினைத்தால் இனிக்கும் நல்ல நேரம் சேர்ந்து வரும் கொடுத்தால் சுவைக்கும் அம்மம்மா இது சுகமோ
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  Today, 08:55 AM
  என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம் சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ அச்சம் தடுக்கின்றதோ
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  Today, 08:48 AM
  உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  Today, 08:40 AM
  வசந்தமே அருகில் வா நெஞ்சமே உருக வா வெண்பனி வீசிடும் மேகங்களே சிந்திடும் மோகன ராகங்களே உலா வரும் நிலா தொடும் காதல் ராஜ வீதியில் கானம் பாடி...
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  Yesterday, 07:11 AM
  ஓ மேகமே ஓடும் மேகமே எங்கே என் ராதா நீ அங்கே செல்லு நான் பாடும் பாடல் நீ காதில் சொல்லு அவள் இல்லாமல் இங்கேதான் நான் வாடினேன்
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  Yesterday, 06:57 AM
  Hello NOV! :) வானிலே மேடை அமைந்தது ஆனந்த வாலிபத் திருவிழா மேனியில் நாணம் அகன்றது மேகத்தின் தேரினில் ஊர்வலம்
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  Yesterday, 06:32 AM
  மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  19th January 2017, 07:36 AM
  நீ பேசும் பூவா பூவனமா என் காதல் நூலா நூலகமா ஒரு கோடி அர்த்தம் கொண்ட சொல் நீயா பல கோடி நிலவில் செய்த பெண் நீயா
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  19th January 2017, 07:19 AM
  எந்தன் பூவனத்தில் இன்று வசந்தம் மலரே மலரே தூங்காதே இனி என் ஆசனம் ஒரு சிம்மாசனம் அழகே வா அமுதே
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  13th January 2017, 08:09 AM
  கார்காலம் இது கார்காலம் மழை நீர் மேகம் வரும் ஊர்கோலம் வாராதோ குளிர் வாடை தாலாட்ட நீயும் வர பக்கம் நானும் வர அதில் காதல் கவிதை பிறக்க
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  13th January 2017, 07:54 AM
  இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  12th January 2017, 07:52 AM
  சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  12th January 2017, 07:50 AM
  ungaLUkku remba vayasu aagi pOch...oru thadava sonnaa puriya maattEnguthu! :lol:
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  12th January 2017, 07:45 AM
  Among all the words I sang, you had to pick saalai? :roll:
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  12th January 2017, 07:44 AM
  Oh oops typo!!! paatta maaththunga NOV! :ashamed:
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  12th January 2017, 07:23 AM
  இன்ப எல்லை காணும் நேரம் இனிக்கும் மாலை சோலையோரம் அன்பு கொண்ட தென்றல் வந்து உறவாடுதே நெஞ்சம் ஊஞ்சலாடுதே
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  12th January 2017, 07:02 AM
  That's good! அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன் புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோ
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  12th January 2017, 06:43 AM
  ஹே ஓராயிரம் மலர்களே மலர்ந்தது உலகிலே சுகமே இதுதானோ
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  12th January 2017, 06:39 AM
  Hello NOV! :) Is that question or a statement?
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  12th January 2017, 06:29 AM
  சந்திரனப் பாத்தா சூரியனா தெரிகிறது செங்கரும்பு கூட வேம்பாக கசக்கிறது பச்சைக்கொடி அச்சம் தரும் பாம்பாய் அசைகிறது
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  12th January 2017, 05:51 AM
  அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது இந்திரன் தோட்டத்து முந்திரியே மன்மத நாட்டுக்கு மந்திரியே
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  10th January 2017, 08:14 AM
  தேனில் வடித்த சிலையே அடி வானில் மலர்ந்த மலரே பொங்குது மனம் ஏங்குது தினம் பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  10th January 2017, 08:06 AM
  தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  10th January 2017, 02:33 AM
  எல்லாம் தெரிகிறது அழகு எல்லாம் தெரிகிறது மனக்கண்ணுக்குள் முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  9th January 2017, 08:37 AM
  idhula enna kuzhappam?
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  9th January 2017, 08:31 AM
  என்னடா பொல்லாத வாழ்க்கை அட என்னடா பொல்லாத வாழ்க்கை யாரை நினைச்சு நம்மை பெத்தாளோ அம்மா
  2965 replies | 3803777 view(s)
 • priya32's Avatar
  9th January 2017, 08:25 AM
  ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு ராணியும் இல்லை வாழ ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
  2965 replies | 3803777 view(s)
More Activity

Statistics


Total Posts
Total Posts
2,072
Posts Per Day
0.58
General Information
Join Date
22nd March 2007
Referrals
0
Page 1 of 4 123 ... LastLast

26th November 2016


16th October 2016


17th September 2016


29th August 2016


19th August 2016


29th July 2016


27th July 2016


22nd July 2016


20th July 2016


19th July 2016


17th July 2016


5th June 2016


30th April 2016


23rd April 2016


17th April 2016


13th April 2016

 • 04:29 AM - priya32 clicked Thanks for this post: -= Hidden Content =- by madhu

26th February 2016Page 1 of 4 123 ... LastLast