Results 891 to 900 of 1496

Thread: Songs that have made an emotional impact on us - 3

Threaded View

  1. #11
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    http://www.tfmpage.com/cgi-bin/strea...maithiyaana.rm

    I always feel this song says lot more in depth that it seems to say in a broad preview. It can mean to say so much deeper yet subtler in any joyful dreadful/happy/sad moments of life.

    enjoy

    Bg and lyrics are too serene and calm to soothe and console any turbulent mind.

    அமைதியான நதியினிலே ஓடும்...ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்...
    அமைதியான நதியினிலே ஓடும்...ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்...

    காற்றினிலும்..மழையினிலும்...கலங்க வைக்கும் இடியினிலும்...
    காற்றினிலும்..மழையினிலும் ..கலங்க வைக்கும் இடியினிலும்...
    கரையினிலே ஒதுங்கி நின்றால்...வாழும்.
    அமைதியான நதியினிலே ஓடும் ... ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

    தென்னம் இளங்கீற்றினிலே ஏ..ஏ..ஏ
    தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
    தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது...
    தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது...
    தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது...
    அமைதியான நதியினிலே ஓடும்...ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

    ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
    ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
    காற்றடித்தால் சாய்வதில்லை...கனிந்தமனம் வீழ்வதில்லை
    காற்றடித்தால் சாய்வதில்லை...கனிந்தமனம் வீழ்வதில்லை
    அமைதியான நதியினிலே ஓடும்... ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
    அமைதியான நதியினிலே ஓடும்... ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

    ஓ...ஓ.....ஓ...
    நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
    நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
    நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
    நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
    அமைதியான நதியினிலே ஓடும்...ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

    அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும்
    அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும்
    அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
    அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

    அமைதியான நதியினிலே ஓடும்...ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
    காற்றினிலும்..மழையினிலும் ..கலங்கவைக்கும் இடியினிலும்...
    கரையினிலே ஒதுங்கி நின்றால்.. வாழும்

    அமைதியான நதியினிலே ஓடும்.....!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Songs that have made an emotional impact on us - 4
    By mgb in forum Permanent Topics
    Replies: 1777
    Last Post: 30th May 2020, 09:22 AM
  2. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  3. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •