http://tfmpage.com/stream/songs/ravi_va.rm
Song: ravivarman ezhudhadha kalaiyo
Film: Vasanthi
Singers: KJYesudoss, Chitra
Lyrics: Vairamuthu
Ive been searching this song for ages. Its nostalgic for me cause, my mom found this song cute n funny esp chitra's aha and oho... and hence used to enjoy this singing song, whilst I used to mock dance (pose) for this song !
We had great fun mimicking this song I should say
We had great fun laughing for chitra's aha and oho and mhm for this song which sounds odd. I am still laughing while typing, remembering my mom and her naughty mimics along with me.
லலலால லலலால லலல
ரவிவர்மன் எழுதாத கலையோ
அஹஹா
ரதிதேவி வடிவான சிலையோ
அஹஹா
கவிராஜன் எழுதாத கவியோ
கரைபொட்டு நடக்காத நதியோ
ஓ..
ம்ம்...
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதிதேவி வடிவான சிலையோ..ஒ...
விழியோர சிறுபார்வை போதும்
நாம் விளையாடும் மைதானம் ஆகும்
ஆ...அ....
இதழோர சிரிப்பொன்று போதும்
நான் இளைப்பாறும் மலர்பந்தல் ஆகும்
கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே
கருங்கூந்தலில் நான் தோலைந்தேன் கண்ணே
ஆஅ.... :P
ரவிவர்மன் எழுதாத கலையோ
அஹஹா
ரதிதேவி வடிவான சிலையோ
ஓ...ஒ...ஒ.....
பூமலையே உன்னை மணப்பேன்
புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்
மஹராணி போல் உன்னை மதிப்பேன்
உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்
என் மேனியில் கண்ணீர் துளிகள் விழும்
அது போதுமே ஜீவன் அமைதி கொள்ளும்
ஆஅ.....
ரவிவர்மன் எழுதாத கலையோ
அஹஹா
ரதிதேவி வடிவான சிலையோ
அஹஹா
கவிராஜன் எழுதாத கவியோ
கரைபொட்டு நடக்காத நதியோ
ஓ..
ம்ம்...
ரவிவர்மன் எழுதாத கலையோ
அஹஹா
ரதிதேவி வடிவான சிலையோ
Bookmarks