-
8th October 2019, 07:14 PM
#11
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
NOV
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது பேசக் கூடாதே
பூவே முதல் பூவே
ஒரு பனித்துளி உனக்காக
போகும் வளியெங்கும்
ஒரு புல்வெளி உனக்காக
காக்கை சிறு கூட்டில்
ஒரு மின்மினி உனக்காக
வானம் உடைந்தாலும்
ஒரு விண்மீன் உனக்காக
கண்களின் இமையோரம்
துளி கண்ணீர் உனக்காக...
-
8th October 2019 07:14 PM
# ADS
Circuit advertisement
Bookmarks