Pp:

தத்தை தத்தை தத்தை
பல அத்தை பெத்த தத்தை
அந்த தத்தைக்கெல்லாம்
தைத்துவைத்தேன் பூமெத்தை
ஹேய் வித்தை வித்தை வித்தை
தினம் தித்திக்கின்ற வித்தை
இவன் கற்றுத்தந்தால்
கண்கள் காணும் மோட்சத்தை
மன்மத லீலையை வென்றவன் யார் இங்கே...