Quote Originally Posted by madhu View Post
நான் எவரெடி... ஐ மீன் ever ready !
ஹாஹாஹா...உங்கள் எவரெடி..அதிரடி பதிலை ரொம்பவே ரசித்தேன்.

எனக்கு கீழே கொடுத்துள்ள படங்களின் அனைத்து பாடல்கள் வேண்டுமே...கண்டெடுத்து தரமுடியுமா நண்பர்களே...?!

"சிகப்புக்கிளி"
"ஆண்டவன் சொத்து"
"என் பிரியமே"
"காக்கா கடி"

என்றும் நட்புடன்,
ஜாக்