Results 851 to 860 of 930

Thread: Vani Jayaram's songs

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    Quote Originally Posted by Naaz View Post
    Jack -

    Another nice duet. VJ has some wonderful solos and duets scored by VB: Mudhal Mudhal Varum Sugam, Azhagaana Ilamangai Kattil Koduththaal, Iravil Irandu Paravaigal, Sugam Aayiram En Ninaivilae, Manamae Solaiyaam,....
    ...and who can forget Anbu Maegamae?
    Thank you for making me recollect other VB songs by posting this!

    Regarding Priyamudan Prabhu: We both got it wrong. I am told that the MD for that film is...Gangai Amaran!
    பிரியமுள்ள நண்பர் Naaz,

    உண்மைதான்.. "விஜயபாஸ்கர்" அவர்கள் இசையமைத்த படங்களில் அனைத்திலுமே "வாணி" அம்மாவின் குரல் கண்டிப்பாக ஒரு பாடலிலாவது இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட மற்ற பாடல்கள் எல்லாமே இங்கே நான் கொடுக்க எண்ணி இருக்கும் பாடல்களே....சீக்கிரமே தருகிறேன்.

    அப்புறம், "பிரியமுடன் பிரபு".... ஆமாங்க, இப்படத்தின் இசை கங்கை அமரன் என்பதே சரி. என் சேமிப்பில் இன்றுவரை இசைஞானி என்றே பதிந்துள்ளேன். நீண்ட நாட்களுக்கு முன்பே எனக்கு பாடல்களை கொடுத்த புண்ணியவான் அப்படிதான் குறிப்பிட்டுள்ளார். இன்று உங்கள் பதிவு கண்டதும், Youtube சென்று தேடிப்பார்த்தேன். முழு படமும் இருக்கிறது...டைட்டிலில் இசை கங்கை அமரன்தான் வருகிறார். எப்படியோ..சரியான தகவல் தந்தமைக்கு நன்றிகள். பதிவிலும் மாற்றிவிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.

    சரி..வாணி அம்மாவின் மகரந்த குரலில் மனதை வருடும் மற்றுமொரு இனிய பாடலை கேட்போமே...

    படம்: மன்மதலீலை
    பாடல்: நாதமெனும் கோவிலிலே
    பின்னணி: வாணிஜெயராம்
    இசை: "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்

    http://www.mediafire.com/listen/5y16...m_Kovilile.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Raja's unpicturized songs and Songs in unreleased movies
    By Sureshs65 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 38
    Last Post: 22nd January 2012, 01:54 PM
  2. Interludes in Lip synced songs Vs montage songs
    By jaiganes in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 6
    Last Post: 13th October 2009, 08:06 PM
  3. vani jayaram
    By padmanabha in forum Indian Films
    Replies: 1
    Last Post: 1st October 2006, 03:39 PM
  4. AKASH-A-VANI
    By rsubras in forum Stories / kathaigaL
    Replies: 6
    Last Post: 28th June 2006, 03:32 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •