Results 971 to 980 of 1936

Thread: ஐ - Shankar + Vikram + Amy Jackson + ARR

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by paranitharan View Post
    true bro. Shankar and Vikram are made for each other. Show ponies. You will forget about their work a few days later. There is more to acting than putting on weight and looking weird.
    அந்நியன் அம்பி, சியான், சித்தன், ஆறுச்சாமி போன்ற பாத்திரங்கள் நினைவில் நிற்பவை என நினைக்கிறென். மற்றபடி ஷங்கரின் நீர்த்துபோன படைப்பாற்றல் மீதான விமர்சனத்தில் சாய் மற்றும் உங்களோடு ஒத்துப் போகிறேன். ஜென்டில்மேன் பிளாஷ்பேக் கொடுத்த எதிர்பார்ப்புகளை அதற்கு அடுத்துவந்த எந்தப் படத்திலும் ஈடுகொடுக்க முடியல. ஜீன்ஸ் படத்திலும் பிளாஷ்பேக் நன்றாக வந்திருக்கும். மற்றபடி, பிரமாண்டங்களை அகற்றிவிட்டு பார்த்தால் ஷங்கர் காலிப் பெருங்காய டப்பாதான்.
    Last edited by venkkiram; 28th December 2014 at 12:57 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •