Results 1 to 10 of 39

Thread: Popular lyrics - seventies

Threaded View

  1. #31
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,855
    Post Thanks / Like
    பாடல்: நினைவோ ஒரு பறவை
    படம்: சிகப்பு ரோஜாக்கள்
    பாடியவர்: கமலஹாசன், S.ஜானகி

    நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
    பறக்கும் அது கலக்கும் தன் உறவை
    நினைவோ ஒரு பறவை
    (2)

    ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதே அதுயென்ன தேன்
    அதுவல்லவோ பருகாத தேன் அதையின்னும் நீ பருகாததேன்
    அதற்காகத்தான் அலை பாய்கிறேன்...வந்தேன் தர வந்தேன்

    நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
    பறக்கும் அது கலக்கும் தன் உறவை
    நினைவோ ஒரு பறவை

    பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வைதான் என் போர்வையோ
    அணைக்காமல் நான் குளிர்காய்கிறேன் அதற்காகத்தான் மடிசாய்கிறேன்
    மடியென்ன உன் மணி ஊஞ்சலோ...நீதான் இனி நான்தான்

    நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
    பறக்கும் அது கலக்கும் தன் உறவை
    நினைவோ ஒரு பறவை


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. THUMBI VAA -the popular tune in all language
    By singamsoundar in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 0
    Last Post: 19th December 2009, 10:50 PM
  2. Translations of popular hindi songs
    By Shakthiprabha. in forum Indian Films
    Replies: 85
    Last Post: 16th April 2009, 11:52 PM
  3. Popular lyrics - eighties
    By Crab in forum Tamil Films
    Replies: 13
    Last Post: 21st August 2008, 01:28 PM
  4. MGR film songs are always popular
    By Oldposts in forum Memories of Yesteryears
    Replies: 161
    Last Post: 4th December 2006, 11:29 AM
  5. Popular music vs Experimentation
    By MADDY in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 9
    Last Post: 18th October 2006, 06:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •