-
3rd April 2013, 07:43 PM
#2421
Senior Member
Seasoned Hubber
ராகுல்,
திருவருட்செல்வர் மற்றும் தர்மம் எங்கே படத்தைப் பற்றிய தங்கள் பதிவு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd April 2013 07:43 PM
# ADS
Circuit advertisement
-
3rd April 2013, 07:57 PM
#2422
Junior Member
Newbie Hubber
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-10
கலைகள் அதன் அழகுணர்ச்சி ,காவியசுவை,பூடகம் எல்லாம் இழந்து ,பக்கத்து வீட்டு காரனை பற்றி அவன் மொழியிலேயே நேரடியாக பேசு .பார்க்கிறோம் ,ரசிக்கிறோம்.(ஆனால் நிஜ வாழ்க்கையில் தங்கள் கூண்டுகளில் வாழ்ந்து கொண்டு பக்கத்து வீட்டு காரனை பார்த்திருக்கவே மாட்டார்கள்.) அல்லது வன்முறையை மிகை படுத்தி ப்ரம்மாண்டமாக்கு, வந்து சுவைக்கிறோம் (நிஜ வாழ்க்கையில் கரப்பான் பூச்சியை அடிக்கவும் நடுங்குவார்கள்.) என்று இரண்டே இரண்டாக சுருங்கி விட்ட சோக நிகழ் காலம். நடை முறை விஞ்ஞான கல்வியை மட்டும் இயந்திரமாய் போதிக்க பட்டு, கவி மனம் இழந்து, மொழியும் இழந்து சக்கைகளாய் வரும் பணம் காய்ச்சி வறட்டு மனங்களாய் நடை முறை இளைஞர் கூட்டம். தனக்கு தெரியாதது ,இல்லாதது என்று கொண்டு எதை பற்றி வேண்டுமானால் பேசும் அகந்தை மட்டுமே மிஞ்சிய கூட்டம்.
எல்லாவற்றையும் ரசிக்க எல்லோராலும் இயலாது.ஆனால் உன்னதம் என்று சொல்ல படும் உயரிய விஷயங்களை ரசிக்க, வாசகருக்கோ,பார்வையாளருக்கோ,ஒரு தயாரிப்பு தேவை படுகிறது. ஒரு மன பயிற்சி,மெனகேடல்,regression எனப்படும் மனதடையகற்றல்,unlearning எனப்படும் cleansing,acquired taste என சொல்ல படும் சுழல் முயல்வு இவை முதல் படி. இதற்கு கூட நாம் போதிப்பதில்லை. கம்பன்,மொசார்ட்,பிக்காசோ,சிவாஜி,மௌனி போன்ற உச்ச பட்ச கலை உன்னதங்களுக்கு செல்ல அதற்குரிய தயாரிப்பு படு அவசியம்.
இந்த காரணங்களினாலேயே non -acting ,mechanical repetition ,homogenisation என்று நடிப்பு சுருங்கி விட்டதால், நமக்கு method acting தவிர வேறு எந்த பள்ளி சார்ந்த உயர்வகை நடிப்பு கலைகளில் பரிச்சயம் இழந்து வருகிறோம்.நமக்கு broadway (U .S .A )மாதிரியோ, opera house மாதிரியோ வேறு வகை வெளியீட்டு முறைகளும் இல்லை. எத்தனை கலை வறுமை!!
நமது அரைகுறை விமர்சகர்களோ, ஒரு மண்ணும் அறியாமல் வாயால் மலம் கழிப்பது போல்,நமது பாமர ரசிகர்களுடன் சேர்ந்து, over acting போன்ற பதங்களை முட்டாள் தனமாய் பிரயோகம் செய்கின்றனர்.
1) நகரத்திலிருந்து குக்கிராமம் செல்லும் ஒருவன் ,அங்கு யாரோ செத்ததற்கு அடித்து கொண்டு அழும் ஒருவனை பார்த்தால் என்ன தோன்றும்? ஒரு வேறு கலாசாரம் கொண்ட ஒருவன் ,நமது தமிழ் நாட்டின் பேசும் முறை ,உடல் மொழி பார்த்தல் என்ன தோன்றும்?நமது அமைதியான நண்பன் ,ஏதோ ஒரு சந்தர்பத்தில் பொறுமையிழந்து தன்னை மறக்கும் போது நமது எண்ணங்கள் என்ன?எப்போதும் வள வள party ஒரு நாள் பொறுமையாய் ஒன்றும் பேசாமலிருக்கும் போது ... பொதுமை, consistency ,homogenious expressions வாழ்க்கையிலேயே இல்லாத போது ,கலையில் கற்பனை இல்லாத அமைதி வெளியீடே ஒப்பு கொள்ள படும் என்பது பேத்தலான வழுவல் இல்லையா? மதுமதி என்ற படத்தில் பேய் இருப்பதாக சொல்ல படும் மாளிகைக்குள் செல்லும் திலிப் குமார், திடீர் சப்தம் கேட்டு, வில்லன் பட போலீஸ் போல் டக்குனு திரும்புவது(படு மெதுவாக) ,என்ன வித அபத்தம்? இதற்கு பெயர் அமைதியான under -play நடிப்பா? இதை விட ஏமாற்று வேலை உண்டா?
2)whatever I dont know doesnt exist என்றெண் ணும் அகந்தை பிடித்த வறட்டு மனங்கள் ,வேறு வித கலை வடிவங்களில் பரிச்சயம் கொள்ளாமல் பழிப்பது, நமது பெரியோர்களிடன் இருந்து இளைஞர்களை தொற்றியிருக்கும் பெரு நோய். இது தமிழ் நாட்டில் அதிகம். நம் சரித்திர புருஷர்களை(சிவாஜி,பாரதி,புதுமை பித்தன்) நாம் ஒரு பெங்காலி போல் (தாகூர் ,சத்யஜித் ரே) நிறுவன படுத்தி கொண்டாட தவறி விட்டோம்.
3)நமது அப்பாக்களிடம், தாத்தாக்களிடமே நம்முடைய சாயல்களை காண முடியாத போது ,இருபது,முப்பது ,ஐநூறு தலைமுறைக்கு முந்திய மனிதர்களை ,அரசர்களை பற்றிய படங்களில் கூட contemporary சாயல்களில் துளி கூட கற்பனை வளமின்றி method acting என்ற போர்வையில் ,பக்கத்து வீட்டு சதாசிவம் போலவே நடை,தோரணை,பேச்சில், அரச உடையில் மட்டுமே நடித்த திலிப் குமாரை (mugal -e -azam ) புகழும் பிரகஸ்பதிகளை கொண்ட pseudo -intellectual கூட்டம் கொண்ட இந்த அற்ப மனிதர்களுடன் என்ன சொல்ல?
இந்த தொடரை நான் ஆரம்பித்ததே , பொத்தாம் பொதுவாக விமரிசப்பவனின் வாய்களுக்கு அரக்கு சீல் வைக்கத்தான்.
---To be continued.
Last edited by Gopal.s; 7th April 2013 at 07:28 AM.
-
3rd April 2013, 09:18 PM
#2423
Junior Member
Regular Hubber
Dear Raghavendran sir, Chandrasekar sir and S.Vasudevan sir,
Thanks for the warm welcome .
Regards
SriSowrirajan
-
4th April 2013, 04:34 AM
#2424
Senior Member
Seasoned Hubber
NT song
Look at people comments
Vivek Balaji 5 months ago
I am just 25 now, watching this song almost everyday. Whenever I feel depressed or when I feel I have achieved something in life, I just listen to this song. Makes me realize everything is the almighty's actions and we are just some roles assigned. No one is bigger and no one is smaller...this song is the best way to express it! Love you TMS sir and Sivaji sir
Vimalathevi Perumal 1 week ago
All the film awards of India has to offer and all theOSCARS(USA) will not do justice to the inherent acting talent of SHIVAJI GANESAN. He has played his role with perfection and in unison of TMS rendering -this is indeed a classic performance and is immemorial. the lyrics are mind blowing.
Vimalathevi Perumal
MALAYSIA.
Kalpana Natarajan 2 months ago
if the Lord indeed comes down to Earth in the future, he himself would be inspired to take Sivaji's form, and teach a sound lesson, to the snobs!!
Talaa91 3 months ago
My fav song ever... Nadigar tilagam really awesome..
Manoj Ullatil Puthanveetil 6 months ago
Nobody can bring a song to life like Sivaji can.. Respect..
anand sundararajan 6 months ago
@4:50: A truly great actor is measured by not just his acting, but also by his reactions.
Sivaji Ganesan one of the greatest actors I've seen (both down the ages across geographies). I am only in my twenties, goes to show that this man's acting transcends generations.
-
4th April 2013, 04:39 AM
#2425
Senior Member
Seasoned Hubber
NT song
Savithri Raghu 2 years ago
What a song! Shivaji can any role! Salute to my favourite actor Shivaji
-
4th April 2013, 05:14 AM
#2426
Senior Member
Seasoned Hubber
NT song
Another beautiful song from Anbai Thedi, smart NT and beautiful lyrics and mild melody music
-
4th April 2013, 05:17 AM
#2427
Senior Member
Seasoned Hubber
NT song
Another beautiful song from Anbai Thedi
-
4th April 2013, 05:19 AM
#2428
Senior Member
Seasoned Hubber
-
4th April 2013, 08:29 AM
#2429
Senior Member
Seasoned Hubber
நமது அரைகுறை விமர்சகர்களோ, ஒரு மண்ணும் அறியாமல் வாயால் மலம் கழிப்பது போல்,நமது பாமர ரசிகர்களுடன் சேர்ந்து, over acting போன்ற பதங்களை முட்டாள் தனமாய் பிரயோகம் செய்கின்றனர்.
டியர் கோபால்
இனிய உளபோது இன்னாச் சொல் எதற்கு ...
control yourself
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th April 2013, 08:38 AM
#2430
Senior Member
Seasoned Hubber
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-10
கலைகள் அதன் அழகுணர்ச்சி ,காவியசுவை,பூடகம் எல்லாம் இழந்து ,பக்கத்து வீட்டு காரனை பற்றி அவன் மொழியிலேயே நேரடியாக பேசு .பார்க்கிறோம் ,ரசிக்கிறோம்.அல்லது வன்முறையை மிகை படுத்தி ப்ரம்மாண்டமாக்கு, வந்து சுவைக்கிறோம் என்று இரண்டே இரண்டாக சுருங்கி விட்ட சோக நிகழ் காலம். நடை முறை விஞ்ஞான கல்வியை, மட்டும் இயந்திரமாய் போதிக்க பட்டு, கவி மனம் இழந்து, மொழியும் இழந்து சக்கைகளாய் வரும் பணம் காய்ச்சி வறட்டு மனங்களாய் நடை முறை இளைஞர் கூட்டம். தனக்கு தெரியாதது ,இல்லாதது என்று எதை பற்றி வேண்டுமானால் பேசும் அகந்தை மட்டுமே மிஞ்சிய கூட்டம்.
perfect narration
எல்லாவற்றையும் ரசிக்க எல்லோராலும் இயலாது.ஆனால் உன்னதம் என்று சொல்ல படும் உயரிய விஷயங்களை ரசிக்க, வாசகருக்கோ,பார்வையாளருக்கோ,ஒரு தயாரிப்பு தேவை படுகிறது. ஒரு மன பயிற்சி,மெனகேடல்,regression எனப்படும் மனதடையகற்றல்,unlearning எனப்படும் cleansing,acquired taste என சொல்ல படும் சுழல் முயல்வு இவை முதல் படி. இதற்கு கூட நாம் போதிப்பதில்லை. கம்பன்,மொசார்ட்,பிக்காசோ,சிவாஜி,மௌனி போன்ற உச்ச பட்ச கலை உன்னதங்களுக்கு செல்ல அதற்குரிய தயாரிப்பு படு அவசியம்.
அந்த தயாரிப்பே அவர்கள் தான் போதிக்கிறார்கள் ... அல்லவா ...
இந்த காரணங்களினாலேயே non -acting ,mechanical repetition ,homogenisation என்று நடிப்பு சுருங்கி விட்டதால், நமக்கு method acting தவிர வேறு எந்த பள்ளி சார்ந்த உயர்வகை நடிப்பு கலைகளில் பரிச்சயம் இழந்து வருகிறோம்.நமக்கு broadway (U .S .A )மாதிரியோ, opera house மாதிரியோ வேறு வகை வெளியீட்டு முறைகளும் இல்லை. எத்தனை கலை வறுமை!!
When there is a University in Sivaji Ganesan, why hunt for Schools? தேவையில்லை சார் ... அனைத்துப் பள்ளி வகைகளும் ஒரே இடத்தில் ... multi brand departmental store போல நடிகர் திலகம் என்ற பல்கலைக் கழகத்திடம் நாம் கற்றுக் கொண்டாலே போதும் ...In other words, a real acting school should be instituted in the name of SIVAJI GANESAN SCHOOL OF ACTING ...
1) நகரத்திலிருந்து குக்கிராமம் செல்லும் ஒருவன் ,அங்கு யாரோ செத்ததற்கு அடித்து கொண்டு அழும் ஒருவனை பார்த்தால் என்ன தோன்றும்? ஒரு வேறு கலாசாரம் கொண்ட ஒருவன் ,நமது தமிழ் நாட்டின் பேசும் முறை ,உடல் மொழி பார்த்தல் என்ன தோன்றும்?நமது அமைதியான நண்பன் ,ஏதோ ஒரு சந்தர்பத்தில் பொறுமையிழந்து தன்னை மறக்கும் போது நமது எண்ணங்கள் என்ன?எப்போதும் வள வள party ஒரு நாள் பொறுமையாய் ஒன்றும் பேசாமலிருக்கும் போது ... பொதுமை, consistency ,homogenious expressions வாழ்க்கையிலேயே இல்லாத போது ,கலையில் கற்பனை இல்லாத அமைதி வெளியீடே ஒப்பு கொள்ள படும் என்பது பேத்தலான வழுவல் இல்லையா? மதுமதி என்ற படத்தில் பேய் இருப்பதாக சொல்ல படும் மாளிகைக்குள் செல்லும் திலிப் குமார், திடீர் சப்தம் கேட்டு, வில்லன் பட போலீஸ் போல் டக்குனு திரும்புவது(படு மெதுவாக) ,என்ன வித அபத்தம்? இதற்கு பெயர் அமைதியான under -play நடிப்பா? இதை விட ஏமாற்று வேலை உண்டா?
Super ...
2)whatever I dont know doesnt exist என்றெண் ணும் அகந்தை பிடித்த வறட்டு மனங்கள் ,வேறு வித கலை வடிவங்களில் பரிச்சயம் கொள்ளாமல் பழிப்பது, நமது பெரியோர்களுடன் இருந்து இளைஞர்களை தொற்றியிருக்கும் பெரு நோய். இது தமிழ் நாட்டில் அதிகம். நம் சரித்திர புருஷர்களை(சிவாஜி,பாரதி,புதுமை பித்தன்) நாம் ஒரு பெங்காலி போல் (தாகூர் ,சத்யஜித் ரே) நிறுவன படுத்த கொண் டாட தவறி விட்டோம்.
Tamil Nadu = A haven for so called pseudo-intellectuals - அறிவு ஜீவிகள் என்ற பெயரில் நம் கலாச்சாரத்தை ஞாபகமாக மறக்கத் துடிக்கும் போலிகள் ... வேறு வித கலை வடிவங்களில் பரிச்சயம் கொள்ளுவதில் தவறில்லை... ஆனால் அதைப் பழக்கப் படுத்திக் கொள்கிறேன் அல்லது பின்பற்றுகிறேன் என்று கிளம்புவது தான் வருந்தத் தக்கது.
3)நமது அப்பாக்களிடம், தாத்தாக்களிடமே நம்முடைய சாயல்களை காண முடியாத போது ,இருபது,முப்பது ,ஐநூறு தலைமுறைக்கு முந்திய மனிதர்களை ,அரசர்களை பற்றிய படங்களில் கூட contemporary சாயல்களில் துளி கூட கற்பனை வளமின்றி method acting என்ற போர்வையில் ,பக்கத்து வீட்டு சதாசிவம் போலவே நடை,தோரணை,பேச்சில், அரச உடையில் மட்டுமே நடித்த திலிப் குமாரை (mugal -e -azam ) புகழும் பிரகஸ்பதிகளை கொண்ட pseudo -intellectual கூட்டம் கொண்ட இந்த அற்ப மனிதர்களுடன் என்ன சொல்ல?
My previous reply in this post stands for this too.
Last edited by RAGHAVENDRA; 4th April 2013 at 08:46 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks