-
10th April 2013, 06:48 PM
#1
Junior Member
Seasoned Hubber
Makkal thilagam m.g.r part -5
நம் இனிய மக்கள் திலகத்தின் ஆசியோடு இந்த மக்கள் திலகம் எம்ஜியார் -பாகம் 5
திரியினை மகிழ்வோடு உங்கள் அனைவரின் ஆசியோடு துவக்கி வைக்கின்றேன் .
மக்கள் திலகத்தின் பல அருமையான செய்திகள் - வெளிவராத படங்கள் - மற்றும் அவரின் பெருமைகளை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடுவோம் .
எனக்கு வாய்ப்பு தந்த மையம் திரியின் நிறுவனர்களுக்கும் , மக்கள் திலகம் திரியினை [பாகம் 3 -பாகம் -4 ]துவக்கிய என் அன்பு திரு வினோத் சார் , திருப்பூர் ரவிச்சந்திரன் சார் இருவருக்கும் நன்றி .
மக்கள் திலகம் திரியில் பங்கு பெற்ற எல்லா நண்பர்களும் தொடர்ந்து இந்த திரியிலும் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டுகிறேன் .
உங்கள் அன்பு
ஜெய்சங்கர்
-
10th April 2013 06:48 PM
# ADS
Circuit advertisement
-
10th April 2013, 07:07 PM
#2
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் mgr part -5
திரியினை இன்று துவக்கி வைத்த இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்களை அன்புடன் நல் வாழ்த்துக்களுடன் வர வேற்கிறோம் .
மக்கள் திலகம் mgr பார்ட்-4 திரியினை துவக்கி வைத்து வெற்றிகரமாக நடத்தி சென்ற இனிய நண்பர் திரு திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி .
அன்புடன்
வினோத்
-
10th April 2013, 08:58 PM
#3
Junior Member
Diamond Hubber
Last edited by ravichandrran; 20th July 2013 at 07:08 PM.
-
10th April 2013, 09:08 PM
#4
Junior Member
Diamond Hubber
இன்று மக்கள் திலகம் பாகம் 5 நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி. பாகம் நான்கை நான் துவக்கி வைத்தேன். அப்பாகம் இன்று வெற்றிகரமாக முடிவுற்றது. அதில் பதிவிட்டோர் மற்றும் பார்வையிட்டோர் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்.
என்றும் அன்புடன்.
எஸ். ரவிச்சந்திரன்
----------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------
-
10th April 2013, 09:49 PM
#5
Junior Member
Diamond Hubber
RICKSHAWKARAN - 1
RICKSHAWKARAN - 2
-
10th April 2013, 11:29 PM
#6
Junior Member
Seasoned Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
மனித நேய மாண்பாளர். சிறந்த நடிகர். சிறந்த இயக்குநர். சிறந்த தயாரிப்பாளர். சிறந்த எடிட்டர். ஞாபக சக்தியில் அவருக்கு இணை யாரும் கிடையாது. வள்ளல்தன்மையிலோ அவருக்கு நிகர் அவரே. இப்படி பன்முக ஆற்றல் படைத்த பண்பாளர் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி எத்தனை முறை எவ்வளவு எழுதினாலும் பேசினாலும் ... முழுமையடையா நெடுங்கதையாய் தொடரக்கூடிய ஒன்றுதான் எம்.ஜி.ஆர் அவர்களின் வரலாறு. பாற்கடல் முழுமையையும் குடித்து முடித்துவிடுவேன் என்ற பேராசையோடு ஒரு பூனை புறப்பட்ட கதையைப் போலத்தான் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் பெருமை எல்லாவற்றையும் விளக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த ராமகதையை எழுத நான் மேற்கொண்ட முயற்சியும் என்று கம்பர் தனது ராமாயணத்தின் முகப்புரையில் குறிப்பிட்டது போலத்தான் நம் எம்.ஜி.ராமச்சந்திர மூர்த்தியின் புகழைச் சொல்ல மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளும்.
இந்தச் சீரிய பணியில் முன்னேறிச் செல்லும் நம் மையம் திரி மட்டுமல்ல Srimgr.com. mgrperon.com., mgrroop.blogsopt.com mgrhome.org puratchithalaivar.org. ithayakkani.com உரிமைக்குரல் மாதஇதழ் உள்ளிட்ட அனைத்து வலைத்தளங்களுக்கும் வணக்கங்கள்.ஐந்தாம் பாகத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் முன்னோடியாக விளங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கம் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு மேலும் பல அபூர்வமான தகவல்களையும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.
வ.ஜெய்சங்கர்.
Last edited by jaisankar68; 11th April 2013 at 07:19 AM.
-
11th April 2013, 12:27 AM
#7
Junior Member
Seasoned Hubber
-
11th April 2013, 12:46 AM
#8
Junior Member
Seasoned Hubber
-
11th April 2013, 12:49 AM
#9
Junior Member
Seasoned Hubber
-
11th April 2013, 03:46 AM
#10
Junior Member
Senior Hubber

Originally Posted by
ravichandrran
இன்று மக்கள் திலகம் பாகம் 5 நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி. பாகம் நான்கை நான் துவக்கி வைத்தேன். அப்பாகம் இன்று வெற்றிகரமாக முடிவுற்றது. அதில் பதிவிட்டோர் மற்றும் பார்வையிட்டோர் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்.
என்றும் அன்புடன்.
எஸ். ரவிச்சந்திரன்
----------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
----------------------------------------------
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
Bookmarks