Page 35 of 185 FirstFirst ... 2533343536374585135 ... LastLast
Results 341 to 350 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #341
    Junior Member Junior Hubber
    Join Date
    Dec 2009
    Posts
    10
    Post Thanks / Like

    Vasantha Maligai posters on India Glitz website

    Dear Sivaji Fans,

    Vasantha Maligai posters on India Glitz.

    http://www.indiaglitz.com/channels/t...nts/39624.html

    Jeev

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #342
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    20. Kaveri காவேரி

    வெளியான நாள் 13.01.1955

    தயாரிப்பு கிருஷ்ணா பிக்சர்ஸ்
    நடிக நடிகையர்
    சிவாஜி கணேசன் – விஜயன்
    கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் – மணிமொழி
    எம்.என்.நம்பியார் – ஞானாந்தர்
    பத்மினி – காவேரி
    ல்லிதா – அமுதா
    டி.ஏ.மதுரம் – தங்கம்
    ராகினி – குறத்தி
    குசல குமாரி, மாடிலக்ஷ்மி – நடன மங்கையர்
    ருஷ்யேந்திர மணி – மகாராணி
    எம்.சரோஜா – சுந்தரி
    அங்கமுத்து – மணிமொழியின் தாயார்
    வீரப்பா செங்கனல்
    டி.பாலசுப்ரமணியம் – நெல்லையப்பர்
    டி.கே.சம்பங்கி – மந்திரி
    கொட்டாப்புளி ஜெயராமன் – மெய்காப்பாளர்
    கதை வசனம் ஸினாரியோ – ஏ.எஸ்.ஏ. சாமி
    பாடல்கள் – உடுமலை நாராயண கவி
    சங்கீத டைரக்ஷன் – ஜி.ராமனாதன், விஸ்வநாதன்-ராம்மூர்த்தி
    பின்னணி குரல் – சி.எஸ்.ஜெயராமன், எம்.எல்.வசந்தகுமாரி, ஜிக்கி, பி.லீலா, ஏ.பி.கோமளா, ரத்னமாலா
    நடன அமைப்பு – வழுவூர் ராமய்யா பிள்ளை, ஹீராலால், ஸோஹன்லால்
    கத்திச் சண்டை அமைப்பு – ஸ்டன்ட் சோமு
    மேக்கப், ஹரிபாத சந்திர பாபு, நவநீதம், தனகோடி
    உடை அலங்காரம் – எம்.நடேசன்
    ஸ்டில்ஸ் – ஆர்.என்.நாகராஜ ராவ்
    டிசைன்ஸ் – ஜி.எச்.ராவ், கே.நடராஜ், பாலு பிரதர்ஸ், ஜே.நாத்
    ப்ப்ளிசி இன்சார்ஜ் – எஸ்.பிச்சாண்டி
    ப்ரொடக்ஷன் நிர்வாகம் – சந்தானம் கோவிந்தன்
    ஒளிப்பதிவு – எம்.ஏ.ரெஹ்மான் பி.ராமசாமி
    ஒலிப்பதிவு பாடல்கள் – டி.எஸ்.ரங்கசாமி
    எடிட்டிங் – வி.பி.நடராஜன்
    ஆர்ட் டைரக்ஷன் – கங்கா
    புரொடக்ஷன் – எஸ்.எஸ். திருப்பதி
    டைரக்ஷன் – யோகானந்த்

    பிற்சேர்க்கை - 24.02.2013

    காவேரி சென்னையில் வெளியான திரையரங்குகள் - பாரகன், ராஜகுமாரி, ஸ்ரீகிருஷ்ணா, உமா

    100 நாட்கள் ஓடிய திரையரங்கு
    வேலூர் ராஜா - 100 நாட்கள்
    Last edited by RAGHAVENDRA; 24th February 2013 at 09:54 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #343
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear Jeev
    Thank you for the link for VM snaps
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #344
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காவேரி திரைப்பட நெடுந்தகட்டின் முகப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #345
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காவேரி திரைப்படத்தைப் பற்றி நண்பர் நெய்வேலி வாசுதேவன் அவர்களின் பதிவிலிருந்து

    (Post Link: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post799579)
    'காவேரி' திரைக் காவியத்தின் மிக அரிய ஒரிஜினல் போஸ்டர்.

    காவிரி மைந்தனின் கலக்கல் போஸ்டர்( ஆர்ட் பிரிண்ட்)
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #346
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாடல்கள்

    ஜி. ராமனாதன் இசை

    1. மஞ்சள் வெயில் மாலையிலே - சிதம்பரம் எஸ்.ஜெயராமன், எம்.எல்.வசந்தகுமாரி
    2. என் சிந்தை நோயும் தீருமோ - ஜிக்கி
    3. அன்பே என் ஆருயிரே - சிதம்பரம் எஸ். ஜெயராமன், ஜிக்கி
    4. மாங்காய்ப் பாலுண்டு - சிதம்பரம் எஸ். ஜெயராமன்
    5. சந்தோஷம் கொள்ளாமே - ஜிக்கி
    6. சிந்தை அறிந்து வாடி - சிதம்பரம் எஸ். ஜெயராமன்

    விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை

    1. சிங்கார ரேகையில் காணுது - பி.லீலா
    2. காவேரி தண்ணீர் பட்டால் - பி.லீலா ஏ.ஜி.ரத்னமாலா
    3. மனதிலே நான் கொண்ட - எம்.எல்.வசந்தகுமாரி
    Last edited by RAGHAVENDRA; 10th February 2013 at 04:27 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #347
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாடல் காட்சிகள்

    மஞ்சள் வெயில் மாலையிலே

    என் சிந்தை நோயும் தீருமோ

    அன்பே என் ஆருயிரே

    மாங்காய்ப் பாலுண்டு

    சந்தோஷம் கொள்ளாமே

    சிந்தையறிந்து வாடி

    சிவகாம சுந்தரி

    சிங்கார ரேகையில்

    காவேரி தண்ணீர் பட்டால்

    இந்தக் காணொளிகளுக்கு நன்றி யூட்யூப் இணைய தளம் மற்றும் நமது மய்ய நண்பர் சேக்கரகுடி கந்தசாமி அவர்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #348
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    21. MUDHAL THEDHI முதல் தேதி

    வெளியான நாள் 12.03.1955
    தயாரிப்பு – பி.ஆர். பந்துலு பத்மினி பிக்சர்ஸ்
    கதை – தாதா மிராஸி
    திரைக்கதை வசனம் – ப.நீலகண்டன்
    டைரக்ஷன் – ப.நீலகண்டன்
    நடிக நடிகையர்
    சிவாஜி கணேசன்,. அஞ்சலி தேவி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம்,
    பாடல்கள் – கே.டி.சந்தானம், உடுமலை நாராயண கவி
    நடனம் – ராகிணி, பேபி சரஸ்வதி
    நடன ஆசிரியர்கள் – சோகன்லால், சம்பத்
    இசையமைப்பு – டி.ஜி.லிங்கப்பா
    பின்னணி –
    இசையரசு தண்டபாணி தேசிகர் மற்றும் டி.வி.ரத்னம், கேமளா, ராணி
    ஒளிப்பதிவு – வி.ராம்மூர்த்தி
    ஒலிப்பதிவு டைரக்டர் – வி.எஸ்.ராகவன்
    ஒலிப்பதிவு வசனம் என்.சேஷாத்ரி
    ஒலிப்பதிவு பாடல்கள் – டி.எஸ்.ரங்கசாமி
    ஆர்ட் டைரக்ஷன் – ஏ.கே. சேகர்
    செட்டிங்ஸ் – டி.நீலகண்டன்
    ஸ்டில்ஸ் – ஆர்.வெங்கடாச்சாரி
    மேக்கப் – ஹரிபாபு, ஏ.ராம்தாஸ்
    உடைகள் எம்.ஜி.நாயுடு
    சிகையலங்காரம் பாபா ராய்
    எடிட்டிங் – ஆர்.தேவராஜன்
    பிராஸ்ஸிங் – எஸ்.வி.வெங்கட்ராமன், விஜயா லேபரட்டரி
    ஸ்டூடியோ – ரேவதி
    ஸ்டூடியோ எக்ஸிக்யூடிவ் – டி.கிருஷ்ணசாமி முதலியார்
    ஆர் சி ஏ மற்றும் வெஸ்ட்ரெக்ஸ் முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
    உதவி டைரக்ஷன் – கே.சிங்கமுத்து, எம்.லட்சுமணன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #349
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முதல் தேதி சிறப்புச் செய்திகள்

    பல்வேறு பின்னணிப் பாடகர்களோடு, கதாநாயகனின் துயரமான சூழ்நிலையில் அசரீரியாக ஒலிக்கும் பாடல் காட்சியில் இசையரசர் தண்டபாணி தேசிகர் பாடியிருப்பது சிறப்பு. சோகமான படம் போல் தோற்றமளித்தாலும் எதிர்பாராத முடிவு படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டும். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் சந்திக்கும் இன்னல்களே படத்தின் கதை. அந்தக் காலத்தின் பொருளாதார நிலையினை சித்தரிக்கும் இப்பாடல் கலைவாணரின் மிகப் பிரபலமான பாடல்களில் ஒன்று.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #350
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முதல் தேதி திரைக்காவியத்தின் ஒளித்தகட்டின் முகப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •