Tamil Songs that are so real..

Thread started by venkkiram on 11th August 2012 07:53 PM



பெரும்பாலான பாடல்கள் எல்லாமே கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பவை. சில பாடல்களில் இயல்புத்தன்மை பொருந்திவர காரணங்கள் இரண்டு.

1) பாடலுக்கு யாருமே வாயசைக்காமல், பின்புறத்தில் ஒலித்துக்கொண்டிருப்பது.

2) பாடலின் உருவாக்கம் (இசை/குரல்/வரி) திரைக்கதை/காட்சிக்கு முடிந்த வரையில் பிணைந்து போதல் (வரிகளுக்கு வாயசைத்தாலும், திரைக்கதைக்கு/பாத்திரங்களின் குணாதிசியங்களுக்கு இசையும்/வரிகளும் பொருத்தமாக அமைந்துவிடல்).

அது போன்ற அரிதான பாடல்களை இங்கே பகிரலாம். பேசலாம். இதுவும் ஒரு வகையில் அது சம்பந்தப்பட்ட எல்லாக் கலைஞர்களையும் பாராட்டும் மேடையாக அமையும்.



Responses:




Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)