Thread started by Raajjaa on 23rd July 2012 05:09 PM
5 படங்களிலேயே ஒரு பெரிய நடிகருக்குறிய அந்தஸ்து. கோடிக்கணக்கில் சம்பளம். சிறுத்தையில் அசத்தலான நடிப்பின் மூலம் a,b,c என அனைத்து சென்டரிலும் மக்களைக் கவர்ந்தது என தற்பொழுது உச்சத்தில் இருக்கும் கார்த்தி.
சரி இதிலும் கலக்கி இருப்பார் என படம் பார்த்தால்....
சொதப்பலான கதை, சொதப்பலான நடிப்பு, நாடகத்தனமான காட்சிகள்...
தாங்க முடியவில்லை. இப்பவே சுதாரித்துக் கொண்டால்தான் நல்லது.
இல்லாட்டி அஜித்,விஜய்க்கு ஏற்பட்ட கதி தான் கார்த்திக்கும்.
-
From: joe
on 24th July 2012 08:26 PM
[Full View]

Originally Posted by
SoftSword
pls to start throwing mud at each other...
விட்டா டிக்கெட் போட்டு எல்லோருக்கும் காட்டுவீங்க போலிருக்கே
-
From: SoftSword
on 24th July 2012 08:30 PM
[Full View]
lol joe..
pakkatthukku pakkam vitthiyaasam.. padikka padikka swaarasyam...
-
From: VinodKumar's
on 24th July 2012 10:12 PM
[Full View]
Oor orama stadium katti adichika vidura approach nallaruku !!! Aana at a time la rendu kaalaiyum thooka sollura maari pala kootatha kondanthu utta yethuvum puriya maatinguthu. Center court , Court 1 antha maari pirichi vudunga.
-
From: SoftSword
on 24th July 2012 10:14 PM
[Full View]
yov... nee katthi veesara vaegattha paatthu court pirippaanga... nee porul konnandhirukkiyaa?
-
From: VinodKumar's
on 24th July 2012 10:32 PM
[Full View]
Naama porul lam kondu varathula yaravathu kondu vantha atha uruvikirathu.
-
From: HonestRaj
on 24th July 2012 11:33 PM
[Full View]
-
From: VinodKumar's
on 25th July 2012 12:07 AM
[Full View]
-
From: app_engine
on 9th September 2012 08:59 PM
[Full View]
Looks like Sridevi has picked Ajith as the top TN star to do the cameo for the southie edition of English-Vinglish...
-
From: selvakumar
on 10th September 2012 12:25 AM
[Full View]

Originally Posted by
SoftSword
thread is open??? so now a common thread...
pls to start throwing mud at each other...

.............
-
From: selvakumar
on 10th September 2012 12:30 AM
[Full View]
Just keep the first and last name in the thread title. 80% of the discussion will be focussing on them only.