-
From: sankara1970
on 21st February 2013 05:46 PM
[Full View]
[QUOTE=RAGHAVENDRA;1012952]கர்ணன் - அதனுடைய வீரியம் இன்னும் தொடர்கிறது என்பதற்கு மற்றொரு சான்று
இந்தோநேஷிய நாட்டில் இந்தோநேஷிய மொழியில் மொழிமாற்றம் செய்து கர்ணன் திரைப்படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற உள்ளன. முதற்கட்ட முயற்சிகள் துவங்கியுள்ளன.
great news indeed!
-
From: Murali Srinivas
on 23rd February 2013 11:30 PM
[Full View]
காலத்தால் வெல்ல முடியாத கலைக் காவியமாம் நடிகர் திலகத்தின் கர்ணன் திரைப்படம் பாண்டிச்சேரியில் நகரின் அருகாமையில் அமைந்துள்ள மூலகுளம் என்ற இடத்தில அமைந்துள்ள வரதராஜா என்ற திரையரங்கில் நேற்று வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சென்ற வருடம் படம் அனைத்து ஊர்களிலும் வெளியான காலத்திலும் இந்த திரை படம் இதே அரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது குறிப்பிட தக்கது.
நன்றி ராமஜெயம் அவர்களே
அன்புடன்
-
From: RAGHAVENDRA
on 29th March 2013 08:44 PM
[Full View]
நாளை 30.03.2013 சனிக்கிழமை மாலை 7.05க்கு தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் வாரந் தோறும் இடம் பெறும் நிகழ்ச்சியான திரைக்கலையில் நுண்கலைத் தொடரில், கர்ணன் திரைப்படத்தின் நவீன மயமாக்கலைப் பற்றிய சிறப்புப் பகுதி இடம் பெறுகிறது. காணத் தவறாதீர்கள்.
-
From: adiram
on 31st March 2013 01:40 PM
[Full View]

Originally Posted by
RAGHAVENDRA
நாளை 30.03.2013 சனிக்கிழமை மாலை 7.05க்கு தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் வாரந் தோறும் இடம் பெறும் நிகழ்ச்சியான திரைக்கலையில் நுண்கலைத் தொடரில், கர்ணன் திரைப்படத்தின் நவீன மயமாக்கலைப் பற்றிய சிறப்புப் பகுதி இடம் பெறுகிறது. காணத் தவறாதீர்கள்.
Dear friends,
How was that programme?. was it an interesting one about the technical advances in that movie?.
We are far from reach of Podhigai channel, so anybody can share the contents of the programme?.
-
From: Cinemarasigan
on 15th April 2013 04:19 PM
[Full View]
பல வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் நேற்று முன்தினம் இப்படத்தை பார்த்தேன்..!! என்ன ஒரு அற்புதமான படம்..
நடிகர் திலகம் அவர்களின் ஒவ்வொரு அசைவும் பிரமாதம்!! அவரது நடையில் இருக்கும் கம்பீரம் யாருக்கு வரும்!! அவரின் முகத்தில் தான் எத்தனை விதமான பாவனைகள் !! உடலின் ஒவ்வொரு பாகமும் நடிக்கிறது..
படத்தின் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார் இயக்குனர்.. அருமையான வசனங்கள். நடிகர் திலகத்தின் கம்பீரமான குரலில் கேட்கும்போது மெய் சிலிர்த்தது..
பாடல்கள் அனைத்தும் மிக இனிமை. பாடல்கள் - இரவும் மலரும் வளரட்டுமே, கண்ணுக்கு குலமேது, கண்கள் எங்கே எல்லாம் தேன் வந்து பாய்ந்தது காதினிலே... சீர்காழியின் குரலில் உள்ளத்தில் நல்ல உள்ளம் - சிலிர்க்க வைத்து விட்டது.
கர்ணன் - எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் இந்த திரை காவியத்தை !!
-
From: rsubras
on 15th April 2013 06:28 PM
[Full View]
Karnan padathai pathi oru chinna kurai enakkullae.. padathil, Karnan, Kannan thavira matha roles ku strong ah na performance / actors illiyo enbathu en opinion, especially for the 5 Paandavas, athulayum Bheeman

Duriyodhanan kooda nambiyaar pottiruntha innum midukka irunthirukum..
-
From: Sowrirajan Sree
on 19th April 2013 12:05 PM
[Full View]

Originally Posted by
rsubras
Karnan padathai pathi oru chinna kurai enakkullae.. padathil, Karnan, Kannan thavira matha roles ku strong ah na performance / actors illiyo enbathu en opinion, especially for the 5 Paandavas, athulayum Bheeman

Duriyodhanan kooda nambiyaar pottiruntha innum midukka irunthirukum..
Karnan enbadhu Karnan patriya oru subject . Oru padathin total time 2hours 45 minutes..adhukkula yellarudaya roleum romba crispa convincinga dhaan it was created, shown...Stongana performance depends on the artists..they have done what is required out of them. The reason why you get the feeling is...You saw one of the best...so you want everybody inline with the same..but trust me, all roles and characters including VS Raghavan have done their best within the scope provided & WE CANNOT EXPECT NADIGAR THILAGAM STANDARD FROM EVERY ONE !
-
From: SoftSword
on 19th April 2013 03:06 PM
[Full View]

Originally Posted by
Cinemarasigan
பல வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் நேற்று முன்தினம் இப்படத்தை பார்த்தேன்..!! என்ன ஒரு அற்புதமான படம்..
நடிகர் திலகம் அவர்களின் ஒவ்வொரு அசைவும் பிரமாதம்!! அவரது நடையில் இருக்கும் கம்பீரம் யாருக்கு வரும்!! அவரின் முகத்தில் தான் எத்தனை விதமான பாவனைகள் !! உடலின் ஒவ்வொரு பாகமும் நடிக்கிறது..
படத்தின் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார் இயக்குனர்.. அருமையான வசனங்கள். நடிகர் திலகத்தின் கம்பீரமான குரலில் கேட்கும்போது மெய் சிலிர்த்தது..
பாடல்கள் அனைத்தும் மிக இனிமை. பாடல்கள் - இரவும் மலரும் வளரட்டுமே, கண்ணுக்கு குலமேது, கண்கள் எங்கே எல்லாம் தேன் வந்து பாய்ந்தது காதினிலே... சீர்காழியின் குரலில் உள்ளத்தில் நல்ல உள்ளம் - சிலிர்க்க வைத்து விட்டது.
கர்ணன் - எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் இந்த திரை காவியத்தை !!
u write tamil really well CR... the flow is very sweet to read and the words does not look forced like a few others...
pls continue.
-
From: Cinemarasigan
on 19th April 2013 04:53 PM
[Full View]

Originally Posted by
SoftSword
u write tamil really well CR... the flow is very sweet to read and the words does not look forced like a few others...
pls continue.
நன்றி , தமிழில் எழுதுவதில் ஒரு சுகம் இருக்கிறது.. மேலும் எழுத முயற்சிக்கிறேன்..
-
From: joe
on 19th April 2013 07:52 PM
[Full View]

Originally Posted by
Cinemarasigan
நன்றி , தமிழில் எழுதுவதில் ஒரு சுகம் இருக்கிறது.. மேலும் எழுத முயற்சிக்கிறேன்..