Songs that have made an emotional impact on us - 4

Thread started by mgb on 10th April 2008 04:25 PM



Quote Originally Posted by sudha india
Can anyone think of any other song, similar to Vaan Nila nila alla ?
Some songs which i feel belong to this league are

"பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்"


"அன்பே அமுதா அன்பே
நீ பாலமுதா சுவை தேனமுதா
இல்லை பாற்கடலில் பிறந்த தனியமுதா
உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா
கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா"


"பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்
அன்று உனை தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இவளென மலைத்தேன்"




Responses:




Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)