இனியதிலகம் பிரபு

Thread started by senthilvel on 3rd August 2016 11:02 AM03-08-2016
இன்றுமுதல் துவங்கும் இத்திரியில் இளையதிலகத்தின் பட ஆவணங்கள் செய்திகள் இடம்பெறும்.இளையதிலகத்தின் மற்றும் அன்னை இல்லம் சார்ந்த செய்திகள் இடம்பெறும் திரியாக இத்திரி விளங்கும்.


விக்ரம்பிரபு அவர்கள் தொடர்பான செய்திகளும் இதில் இடம்பெறும் .

நடிகர்திலகம் .இளையதிலகம். இளைஞர்திலகம் விக்ரம்பிரபுவின் ரசிகர்கள் அனைவரின் ஒத்துழைப்பால் இத்திரி முன்னேறிச்செல்ல வேண்டுகின்றேன்.
நன்றி
செந்தில்வேல்.Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)