அனைவருக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த&#

Thread started by geethaa on 3rd December 2014 10:45 AMதெருவிளக்கும் கண்சிமிட்ட
வாசல் தோறும்
சுடர் வீசும் அகல்விளக்கே
அலங்கரிப்பாய் இல்லத்தை
இடர் நீங்கும் ஒளிதருவாய்
இருள் சூழ்ந்த உள்ளத்தே
தனிச் சுடராய் ஆகாதோ
பெரும் சுடராய் மாறி வா
சுயம் வெல்லும் உள்ளத்தே
சூட்சமங்கள் எரித்திட்டு
சுற்றிவரும் சுற்றார்
உள்ளத்தை
சுமக்கின்ற சுகமாக்கு

அனைவருக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்.

எழுத்து.காம்

நண்பர்களுக்கு கார்த்திகை தீப திருநாள் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்ப
http://eluthu.com/send-greeting-card/149Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)