Onakkaga pirandhene - பண்ணையாரும் பத்மினியும்

Thread started by Muralidharan S on 29th November 2014 05:56 PM



இந்த பாடல் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் வருகிறது. ராகம் என்ன வென சொல்ல முடியுமா?

https://www.youtube.com/watch?v=KRBBzanmGsU.

கொஞ்சம் சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனசு போல சாயல் தெரிகிறது.



Responses:




Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)