தமிழ் பெயர் - அர்த்தம் கூறவும்

Thread started by Rajesh V Ravanappan on 7th March 2014 10:20 PMநான் எனது மகளுக்கு கீழ் வரும் பெயர்களை பரிசீலித்து வருகிறேன்.. அதன் அர்த்தங்கள் சரியானவையா என உதவவும்:

மிகல் - வெற்றி / மிகல்யா (அ​) மிகன்யா
நேமி - கடல் / நேமிலி

வார்த்தைகள் புறநானூற்றில் இடம் பெற்றவை (puram1to69.blogspot.com)Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)