Thanthi Tv

Thread started by R.Latha on 28th August 2013 12:13 PM



தந்தி டி.வி.யில் குருமூர்த்தியுடன் நேர்காணல்

தந்தி தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு விறுவிறுப்பான நேர்காணல் நிகழ்ச்சியான கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நேர்காணலில் ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொள்கிறார்.

இதில் மன்மோகன்சிங் அரசின் பொருளாதார கொள்கையின் குழப்பங்கள், இந்திய ரூபாய் மதிப்பின் பலத்த சரிவு ஏன்?, அன்னிய செலாவணி, தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வுக்கு காரணம், வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடியின் தலைமை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சரமாரியான கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதை காணலாம்



Responses:




Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)