பிடித்தமான திரைப்பட பாடல் வரிகள்

Thread started by vrrajiv on 8th May 2013 12:26 AMஇந்த திரியில் எனக்கு பிடித்த பாடல் வரிகளை பற்றி பகிர போகிறேன். நீங்களும் பகிரலாம்

முதலில் எனக்கு மிகவும் பிடித்தது பூவே உனக்காக படத்தில் இருந்து ஆனந்தம் ஆனந்தம் பாடல்.
உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கே ஜென்மம் ஒன்று போதாது
நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை
நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை


இந்த வரிகளை நான் கேளாத நாட்களே இல்லை, மிகவும் பிடித்த வரிகள்.View Poll Results: தங்களுக்கு பிடி&

Voters
3. You may not vote on this poll
 • காதல் பாடல்கள்

  2 66.67%
 • சமய பாடல்கள்

  0 0%
 • கருத்து பாடல்கள்

  2 66.67%
 • மற்றவை

  0 0%
Multiple Choice Poll.

Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)