கைப்பக்குவம்

Thread started by Karpora Sundara Pandyen on 16th March 2013 11:44 PMதேனீக்களுக்கு..
சிறுவயது முதலே...
என்னிடம் ஒரு கேள்வி..

இத்தனை நாட்கள்
வீணாக மலர்களை சுற்றுவதை
விட்டுவிட்டு,
என் அன்னையை சுற்றியிருந்தால்...

உனக்கும் கிடைத்திருக்குமே...
'என்
அன்னையின்
கைப்பக்குவம்..'??!!!Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)