சாப்பிடத் தான் தெரியும் - சைவம்

Thread started by RAGHAVENDRA on 30th November 2012 11:44 PMஆஹா ... சாம்பார் சாதம் என்றால் இதுவல்லவோ ... என்று வாய் ருசிக்க கை மணக்க சாப்பிடுவோம் .. அல்லது சாப்பிட்டிருப்போம் .. அல்லது சாப்பிட விரும்பியிருப்போம் .. அந்த மாதிரி சைவ சாப்பாடு பிரியர்கள் தாங்கள் எப்படியெல்லாம் சாப்பிட ஆசைப்படுவார்கள், சாப்பிட்டிருப்பார்கள் ... அந்த அனுபவங்களை, அல்லது அந்த ஆசைகளை இங்கே சொல்லுங்களேன். தமிழ்நாட்டில் எந்த சைவ ஹோட்டலாயிருந்தாலும் சரி .. எந்தெந்த ஹோட்டலில் எந்த ஐட்டம் விரும்பி யிருக்கிறீர்கள் .. இப்படி...தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சைவ உணவுப் பிரியர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாகவும் இருக்கட்டுமே ....

http://static.ifood.tv/files/images/..._veg_thali.jpg

ஜமாயுங்க...Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)