Page 123 of 399 FirstFirst ... 2373113121122123124125133173223 ... LastLast
Results 1,221 to 1,230 of 3990

Thread: Makkal thilagam mgr part 7

  1. #1221
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1222
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் அவர்களை தெய்வமாய் பூஜிக்கும் திருமதி சரோஜா தேவி அவர்களின் பிறந்த நாள் நேற்று. அவர்கள் நீண்ட நெடுங்காலம் பூரண நலத்துடன் வாழ எல்லாம் வல்ல எங்கள் இறைவன் எம்ஜிஆரை வேண்டுகிறேன். அவர்களுக்கு நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  4. #1223
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    1964- mgr movies at bangalore

    BANGALORE - NAVRANG /SHARADHA /AJANTHA /JAIHINDH


  5. #1224
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    THAYIN MADIYIL

    SWASTIK

    MINERVA

    LAKSHMI

    RAJESWARI


  6. #1225
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    DEIVATHAI

    OPERA

    MOVIELAND

    RAJKAMAL

  7. #1226
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    THOZHILALI

    OPERA

    MOVIE LAND

    RAJKAMAL

  8. #1227
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    PADAKOTI

    GEETHA

    NEWCITY

    NAVRANG

    AJANTHA


  9. #1228
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like


    VETTAIKARAN - NOW RUNNING ADVT

  10. #1229
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    நமது மக்கள் திலகத்தின் "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் டிஜிட்டல் இசையில் மாற்றப்பட்டு, டிரெய்லர் வெளியீட்டு விழா அழைப்பிதழ் திரியின் அன்பர்கள் பார்வைக்கு :







    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  11. #1230
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் சாதனைகள் நிறைந்த ஆண்டு -1964

    வேட்டைக்காரனின் பிரமாண்ட வெற்றி மூலம் இயக்குனர் பந்துலுவை சிந்திக்க வைத்து -

    ஆயிரத்தில் ஒருவனுக்கு வழி காட்டியது .


    சத்யா மூவிஸ் முதல் தயாரிப்பின் மூலம் திரு கே. பாலச்சந்தர் வசனகர்த்தா வாக அறிமுகமான

    படம் தெய்வத்தாய் . எம்ஜிஆர் படத்தின் மூலம் இயக்குனாராக புகழ் பெற்றவர் பி.மாதவன் .


    என்கடமை படம் வந்த நேரத்தில் மக்கள் திலகத்தின் பேட்டி ஒன்றால் எம்.எல்.சி பதவியை

    ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

    பணக்கார குடும்பம் - அதிக இடங்களில் 100 நாட்கள் ஓடியது .

    படகோட்டி படம் முழுவதும் மக்கள் திலகம் காலனி அணியாமல் நடித்த படம் .

    தாயின் மடியில் படத்தில் மக்கள் திலகத்தின் பொய்க்கால் குதிரை ஆட்டம் மிகவும் பாராட்டு

    பெற்ற காட்சியாகும் .


    தொழிலாளி படத்தில் மக்கள் திலகத்தின் மேற்கத்திய நடனம் மிகவும் பிரபலம் .

    1964 - எம்ஜியார் ரசிகர்கள் ஏராளமானோர் தங்களை தீவிர ரசிகர்களாக மாற்றிய ஆண்டு .

    50 ஆண்டுகள் கழித்து இன்று இந்த 7 படங்களை பார்த்தால் புத்தம் புது படங்களை விட

    எல்லா ரீதியிலும் எம்ஜிஆர் படங்கள் மிகவும்

    இனிமையாக - இன்னிசை பாடல்கள் - பொழுதுபோக்கு - அருமையான நடனங்கள் - நல்ல கருத்துக்கள் -அளவான சோகம் - வாழ்வில் நம்பிக்கையூட்டும் காட்சிகள் என்று வந்து என்றென்றும் மக்கள் - ரசிகர்கள் இதயங்களில் எம்ஜிஆர் வாழ்கிறார் என்பதை உணர்த்தும்
    காவியங்கள் .

    எம்ஜியார் ஒரு தீர்க்கதர்சி என்பதற்கு இந்த பாடலே சாட்சி .


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •