Page 34 of 67 FirstFirst ... 24323334353644 ... LastLast
Results 331 to 340 of 666

Thread: Ponmanachemmal m.g.r. Filmography news & events

  1. #331
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனசெம்மலின் 16 வது திரைப்படமாகீய "பைத்தியக்காரன்" படத்தில் இடம் பெற்ற பாடல்கள் :
    (முதல் ஒரிண்டு வரிகள் மட்டும்)


    1. நகைச்சுவை பாடல் (என்.எஸ்.கே. - டி.ஏ மதுரம்) : நீ வாரதும், போறதும் வாலாட்றதும்

    2. ஜோடிப்பாடல் : ஜீவ ஒளியாக ஜெகமீதே வாழ்வோம்

    3. தனித்த குரலில் பெண் பாடல் : தாயிழந்த பாவி நான் தனியாகினேன்

    4. தனித்த குரலில் ஆண் பாடல் : ஜெயிலுக்கு போய் வந்த சிரேஷ்டர் - மக்களை
    சீர் திருத்துவாங்கோ இந்த ஜெகத்தையாளுவாங்கோ

    5. தனித்த குரலில் பெண் பாடல் : சன்மார்க்கமே இல்லாத சமூகப் பேயின் சதியாலே

    6. தனித்த குரலில் பெண் பாடல் : நினைவெல்லாம் வீணானதே - என் நிலையம் மோசமானதே

    7. ஜோடிப்பாடல் : ஆசையாக பேசிப் பேசி - ஆளை ஏய்க்காதே மாமா

    8. தனித்த குரலில் ஆண் பாடல் : விவரம் புரிஞ்சிக் கொள்ளனும் - மனுஷன் சொன்ன
    வேலையத்த பணக்கார பிள்ளைங்க போல

    9. தனித்த குரலில் பெண் பாடல் . : ஜெகஜ் ஜோதி தரும் நாளே - ஆதவன் போல்
    சோபிதம் கார்த்திகை தீபம்

    10. நடனப்பாட்டு : ஆடுகிண்டாறடி தோழி - ஐயன் ஆனந்தமாகவே
    அம்பலத்தில் என்றும்

    11. ஜோடிப்பாடல் : வருது - வரப்பாக்குது வந்துட்டுது - கோவம்
    சும்மா வரட்டும் வந்து பார்க்கட்டும் - அது கெடக்குது

    12. தனித்த குரலில் ஆண் பாடல் : பணக்காரர் தேடுகிற இன்பம் - ஏழைப் பாட்டாளி
    மக்கள் படும் துன்பம்
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #332
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #333
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #334
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #335
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனசெம்மலின் 17 வது திரைப்படமாகீய "அபிமன்யு" பற்றிய ஒரு சிறு தொகுப்பு : ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    1. இத்திரைப்படம் வெளியான தேதி : 06-05-1948

    2. தயாரிப்பு : "ஜுபிடர்ஸ்" நிறுவனம்

    3. இயக்குனர்கள் . : எம். சோமசுந்தரம் - ஏ. காசிலிங்கம்

    4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : அர்ஜுனன்

    5. பாடல்கள் : பாபநாசம் சிவன் மற்றும் சுந்தர வாத்தியார்

    6. திரைக்கதை, வசனம் : ஏ. எஸ்.ஏ. சாமி - கலைஞர் மு. கருணாநிதி

    7. இசை : எஸ். எம். சுப்பையா நாயுடு

    8. கதாநாயகன் மற்றும் நாயகி : எஸ். எம். குமரேசன் - யூ.ஆர்.ஜீவரத்தினம்

    9. இதர நடிக நடிகையர் : எம். ஜி. சக்கரபாணி, பி.வி. நரசிம்மபாரதி, எஸ். வி. சுப்பையா, எம். என் நம்பியார், டி பாலசுப்ரமணியம்,
    புளிமூட்டை ராமசாமி, எம். கே. முஸ்தபா

    எம். ஆர். சந்தானலட்சுமி, ஆர். மாலதி, சி.கே. சரஸ்வதி, எம். எஸ். பாக்கியம்,
    கே. எஸ். அங்கமுத்து

    இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்


  7. #336
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    அபிமன்யு படத்தில் மக்கள் திலகம் தோன்றும் ஒரு காட்சி
    ================================================== ================================================== ========

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்

  8. #337
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    [b]பொன்மனசெம்மலின் 17 வது திரைப்படமாகீய "அபிமன்யு" கதைச் சுருக்கம்
    ----------------------------------------------------------------------------------------------------------------------------


    திரையில் கதைப் போக்கு :

    அபிமன்யூவுக்கும் வத்ஸலாவுக்கும் அறிவு மலர்ந்த காலம் முதலே அவர்களுக்கிடையே அன்பு மலர்ந்தது. .........;...

    பால்யம் பருவ இளமையாக மாறும்போது அவர்கள் அன்பும் காதலாக மாறியது. .......... களங்கமற்ற காதலர்களை வையகமே காதலிக்கும் போது பெற்றோரடைந்த பெருமித ஆனந்தத்தை சொல்லி முடியுமா ?

    அந்த ஆனந்தப் பெருக்கிலே அபிமன்யூவுக்கு வத்ஸலா தான் வாழ்க்கை துணைவியென்று அவர்கள் வாக்கு மாற்றிக் கொண்டார்கள்.

    நல்ல திட்டங்கள் யாவும் நினைத்தவுடன் நிறைவேறினால் உலகம் இயங்குவதெப்படி ? அபிமன்யூ வத்ஸலா சம்பந்தப்பட்ட ஆசை எண்ணங்கள் அனைத்துக்கும் காலனாக விளங்கினான் சகுனி.

    காதல், காதலிலே கனியும் உள்ளங்கள், கனியும் உள்ளங்களை கண்டு களிக்கும் ஆசை நெஞ்சங்கள் - இவையெல்லாம் சகுனியின் சதி நிறைந்த இருதயத்திலே இடம் பெற முடியுமா ? இடம் பெற்றால் அவன்தான் சகுனியாக இருக்க முடியுமா ? வத்ஸலாவை ஒரு வெறும் அரசியல் கருவியாக கருதி விட்டான், சகுனி. ......... அவன் சூழ்ச்சி மூளை நினைத்தது இப்படி. துரியன் மகன் லக்கனணுக்கும் பலராமன் மகள் வத்ஸலாவுக்கும் மணம் முடித்து விட்டால் துவாரகையும், அஸ்தினாபுரியும் சம்பந்தி வீடுகளாகி விடும், பாண்டவர் தனித்து விடுவார்கள். ..... பரந்தாமன் சகாயம் அவர்களுக்கிருக்காது பிறகு துரியோதனனே சாஸ்வத சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாகவும் ........... தானே அவனுடைய நிரந்தர ஆலோசனையாளனகவும் இருந்து விடலாம். .... என்று நினைத்ததுதான் தாமதம். புறப்பட்டான் துவாரகைக்கு........ கண்டான் பேராசைக்கார பலராமரை.................... சாதுர்யப் பேச்சினால் மயக்கினான் அவரையும் அவர் மனைவியையும். ........................ அவ்வளவுதான், நிச்சயமாகி விட்டது திருமணம் வத்சஸலாவுக்கும் மண்டூக லக்கனணுக்கும்......

    எல்லாம் தெரியும் கண்ணனுக்கு ............... ஆனால் அவன் காட்டிக்கொள்ளவில்லை. எதையும். ருக்மணியிடம் சிரித்தான். நொந்து துடித்த வத்ஸலாவிடம் நையாண்டி பேசினான். அவன் போக்கு புரியவே இல்லை.

    மிகுதியை வெள்ளித் திரையில் காண்க !!!!!!

    ================================================== ================================================== ==========
    குறிப்பு : நான் ஏற்கனவே தெரிவித்திருந்தபடி, கதைச்சுருக்கங்கள் யாவும் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தில் உள்ள பழமையான தமிழ் நடையிலேதான் என்பதை அறியவும். சில தமிழ் வார்த்தைகள் வடமொழி கலந்து காணப்பட்டுள்ளதால், சற்று சிரமம் இருக்கலாம்.

    பாடல்கள் தொடர்கிறது.

    ================================================== ================================================== ==========

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்

  9. #338
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் அபிமன்யு படத்தின் கதை சுருக்கம் -பதிவுகள் அருமை செல்வகுமார் சார் .

  10. #339
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனசெம்மலின் 17 வது திரைப்படமாகீய "அபிமன்யு" திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள்

    வழக்கம் போல் முதல் ஒரிரண்டு வரிகள் மட்டும் :
    ------------------------------------------------------------------------------------

    1. ஜோடிப்பாடல் : புது வஸந்தமாமே ------- வாழ்விலே யினி புதிதாய் மணம் பெறுவோமே

    2. தனித்த பெண் குரலில் பாடல் : உங்கள் முகார விந்தம் காணுந்தோறும் என் உள்ளம் மலர்ந்திடும்

    3. தனித்த பெண் குரலில் பாடல் : புது மலரின் அழகே ஆனந்தம் ....... புது மண மங்கை (பல்லவி)
    மதுவினிலே பெருங் காதலினால் - சுழல் வண்டுகளின் (அனு பல்லவி)
    தெள்ளருவி தவழ் ஓடைதனிலே - இளந்தென்றல் (சரணம்)

    4. தனித்த பெண் குரலில் பாடல் : மதனா மதிவதனா மாமோஹனா ஆ என் சிந்தை ஏங்கினேன்

    5. தனித்த பெண் குரலில் பாடல் : தழைத்தோங்கும் தாமரைக்கண்ணா - சரணமே கதியென் அண்ணா (பல்லவி)
    வழியெதுவும் தெரியான் என் பாலன் வாழ்விலும் பாவிகள்

    6. தனித்த ஆன் குரல் பாடல் : புது வஸந்த மாமே வாழ்விலே யினி புதிதாய் மணமே பெறுவோமே

    7. வசனத்துடன் கூடிய மாயா பஜார் பாட்டு : ஏ........;ஐயா மாரே வாங்க ........ஓ .......அம்மா மாரே வாங்க
    அண்ணன் மாரே வாங்க ......... தம்பி மாரே வாங்க

    8. தனித்த குரலில் பெண் பாடல் : ஜெயமே .... ஜெயமே ........ ஜெயமே ..... தயங்காதே மதி
    மங்காதே :

    9. தனித்த குரலில் பெண் பாடல் : வானோர் சேனைகளும் வந்தெதிர் நின்றாலும் வாரிசுரையாய்
    வாகையும் சூடி சந்த்ர மாமுக சுந்தர மாரன் சமரில் வென்று
    ================================================== ================================================== ==========

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்

  11. #340
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்திலகத்தின் அபிமன்யு திரைபடத்தில் தலைவர் தோன்றும் காட்சிகள்
    நமது மக்கள்திலகத்தின் இளமை தோற்றமும் இயற்கை நடிப்பும் மற்றும் தலைவரின் அழகையும் கண்டு களியுங்கள்

    http://s571.beta.photobucket.com/use...ml?sort=3&o=0#

    thanks tmflover
    Last edited by MGRRAAMAMOORTHI; 28th February 2013 at 06:51 PM.

Page 34 of 67 FirstFirst ... 24323334353644 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •