Page 57 of 61 FirstFirst ... 7475556575859 ... LastLast
Results 561 to 570 of 603

Thread: Yuvan Shankar Raja News & Updates

  1. #561
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Chelian View Post
    Thozhar...its everybody's right to assume whatever religion they pursue.

    However there are pychological effects on families and friends when someone converts to a organised religion.

    Often organised religion has certain rules and conditions that makes a person alienate himself from his family and friends .

    This could be the concern of Yuvan's friends.

    Lets not forget that all religion uphold good ethics and morallity, and all have methods and ways to seek peace within one's mind.
    Only a close mind will fail to see this.
    I don't disagree with your last sentence. Personally, I wouldn't proselytize as I believe there is a reason for anyone to be born in a family following a particular faith. I think though I have the right to change that, I shouldn't (and wouldn't) but to each his own.

    However, I still think his friends should not worry about his choice. Yuvan is a senior composer and knows what he is doing. He has made a conscious decision and if he thinks it is good for him, no one need to worry about it.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #562
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    இந்து சமயத்தில் இல்லாததா? ஏன் அமைதியை இங்கேயே தேடியிருக்கலாமே? தனது மதத்தில் உள்ளதை முழுமையாக அறியாமல் மதம் மாறுவோர் தாயை மதிக்காதவர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள். குர் ஆனுக்கு இப்போது ஒதுக்கும் நேரத்தை இந்து வேதாகமங்களை அறிவதில் செலவிட்டிருக்கலாமே. ஜனனி ஜனனி என்று உருகிய அப்பாவுக்கு இப்படி ஒரு மகன். காரணம் வேறு ஒன்று, அதற்கு சொந்த மதம் தடையாக இருக்கிறதென்று கழற்றிவிட்டிருக்கிறார். பரிதாபத்துக்குரியவர்.
    இந்து சமயத்தில் இல்லாத அமைதி வேறு எங்கு உள்ளது? ஆனால் இது நமது கருத்து. யுவனுக்கு இஸ்லாமில் அமைதி கிடைத்திருக்கலாம். அதற்காக இந்து மதத்தில் அமைதியை தேடும் வழி இல்லை என்றாகிவிடாது. இது யுவனது விருப்பம் என்று விட்டு விடுவது நல்லது.

    என்னை பொறுத்தவரை, நிச்சயம் இந்து மதத்தில் தேடியிருந்தால் அவருக்கு அவரது தேடலுக்கான விடையும், அமைதியும் கிட்டியிருக்கும். இந்து சமயத்தில் இல்லாததா? ஒரு வேளை அது வேறு மதத்தில் அவருக்கு உடனே கிடைத்திருக்கலாம், நண்பர்கள் மூலமாக.

    இன்னொன்று, மதம் மாறும் அமைப்பு என்று ஜாதகத்தில் உண்டு. அவரது ஜாதகத்தில் அந்த அமைப்பு இருந்தால் அதை மாற்ற முடியாது. அவரது பிறந்த நேரம் தெரிந்தால் இதை பற்றி தெரிந்தவர்கள் ஆராயலாம்.

  4. #563
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    Without learning properly about Hindusm, people change their religions for practical gains in their lives is absolutely pathetic.
    நெத்தியடி. Well said.

  5. #564
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    வறுமைக்காக மாறியவர்கள், படிப்புக்காக மாறியவர்கள், திருமணத்துக்காக மாறியவர்கள் என்று மதம் மாறிய கூட்டம் காலம் காலமாக இருந்து வருகிறது. இதற்கு வசதியாக சாதியும் அரசியலும் இருந்து வந்தமை தான் கொடுமை. இந்து மதத்தை வளர விடாமல் முட்டுக்கட்டை போட்ட இவைகளால்தான் இங்கே மத மாற்றத்துக்கு வக்காலத்து வாங்குவோர், போலியான சமதர்மம் பேசவும் அதை பிறர் கேட்கவும் வேண்டி வந்துவிட்டது
    நண்பரே, நிச்சயம் வக்காலத்து வாங்கவில்லை. கட்டாய மதமாற்றத்தை, கட்டாயம் என்றால் கத்தியை காட்டி மதம் மாற சொல்வது மட்டுமல்ல, இன்ன பிற சலுகைகளை காட்டி மதம் மாற வைப்பதும் கட்டாயமே, நிச்சயம் எதிர்ப்பவர்களில் நானும் ஒருவனே. ஆனால் ஒரு தனி நபர், அவர் பிரபலமாக இருப்பதால்தான் இங்கே விவாதமே நடக்கிறது, மதம் மாறுவதை பற்றி வருத்தப்பட வேண்டியதில்லை. திருமணத்திற்காக மாறுபவர்கள் மதத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை எனலாம். இவர்கள் மாறுவதால் எந்த சமயத்திற்கும் பாதிப்பில்லை. அது போன்றவர்களின் செய்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்பதே என் கருத்து. அதே சமயம் இவரை பார்த்து பலர் மாறுவார்களோ என்று வருத்தம் கொள்ளவும் தேவையில்லை. இந்து சமயம் சந்திக்காத சோதனைகளா? அதையெல்லாம் தாண்டி இந்து சமயம் வளர்ந்தே வருகிறது என்பேன். மற்ற மதங்களை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இந்து சமயம் என்பது தனிமனித சுதந்திரத்தை மதிக்கும் ஒரு மதமாகவே இருந்து வருகிறது. அது ஒரு மதம் என்பதை விட ஒரு வாழ்க்கை முறையாகவே இருக்கிறது. அதற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மதம் மாறுபவர்களால் அல்ல, போலி மதச்சார்பற்ற, ஆனால் இந்து மதத்தை மட்டும் எதிர்க்கும், கனவான்களால் தான். ஆனால் அவர்கள் தான் இப்போது நசுங்கி வருகின்றனர்.

  6. #565
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Christianity 2.1 billion
    Islam 1.6 billion
    Secular*/Nonreligious*/Agnostic/Atheist ≤ 1.1 billion
    Hinduism 1 billion
    Chinese traditional religion* 394 million
    Buddhism* 376 million


    Billion - 1 (y s raja) = Billion!

    Just let him go!

    If you make a big deal out of it (one person changing his religion in a billion), then you are helping other religions, not your own!
    This is a very big world!

  7. #566
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    Christianity 2.1 billion
    Islam 1.6 billion
    Secular*/Nonreligious*/Agnostic/Atheist ≤ 1.1 billion
    Hinduism 1 billion
    Chinese traditional religion* 394 million
    Buddhism* 376 million


    Billion - 1 (y s raja) = Billion!

    Just let him go!

    If you make a big deal out of it (one person changing his religion in a billion), then you are helping other religions, not your own!
    சனாதன தர்மம் தழைத்தோங்க நாம் நமது கடமைகளை செய்து தர்ம வழியில் நடந்தாலே போதுமானது. மற்றவர்கள் நம்பிக்கைகளை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. "சனாதன" என்றால் அழியாதது, மாறாதது என்று பொருள் உண்டு என்று படித்திருக்கிறேன். அதற்கேற்றார் போல், உலகின் மிக பழமையான மதம்/வாழ்க்கை முறை இன்றும் பலரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ் அவர்கள் கூறியது போல் ஒரு யுவன் சங்கர் இராஜா மதம் மாறுவதால் ஒரு பிரச்சனையும் இல்லை.

  8. #567
    Senior Member Senior Hubber K's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai48
    Posts
    405
    Post Thanks / Like
    தெளியும் வரை குழம்புவான் இ(யு)வன்.
    Isai ellaigal kadanthathu engum nirainthathu

  9. #568
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    48
    Post Thanks / Like
    No matter we agree or not doesn't matter. He made his choice. Let it be. Lets just discuss his music rather than turn this forum into a religious one.

  10. #569
    Senior Member Diamond Hubber A.ANAND's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    K.L MALAYSIA
    Posts
    4,661
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    I'm absolutely ridiculing no religions here, rather submitting the facts and circumstances in which some 'not sure of something' people quickly change their religions which their forefathers followed for centuries. In Yuvan's case, I do not see any 'fact finding mission' but 'match making' only.
    sri lankakan appavi 'tamil hindu' makkala konnane singalan appa engga sir poneengga neenga?namma kittaye aayirettu koraya vecchu kittu aduthavanai kora solla kudathu!ella mathangalilum nalla vishayam irukathan seiyyuthu.

    yuvan islamukku ponathu avar thanipatta viruppam.entha religion enbathu mukkiyamalla,be good human being!my suppurt yuvan!god bless u!
    Last edited by A.ANAND; 12th February 2014 at 09:20 AM.

  11. #570
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by K View Post
    தெளியும் வரை குழம்புவான் இ(யு)வன்.
    ஆனால் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை ஒருவழிப் பாதைதான். இனி தெளிந்தாலும், தெளியாவிட்டாலும் அவ்விடமே. யுவனுக்கு நல்லதே நடக்கட்டும்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Page 57 of 61 FirstFirst ... 7475556575859 ... LastLast

Similar Threads

  1. Yuvan Shankar Raja - Chennai 600028
    By baba88 in forum Current Topics
    Replies: 4
    Last Post: 3rd June 2007, 05:11 PM
  2. Yuvan Shankar Raja's new film - "Billa" with Ajit
    By itsmuls in forum Current Topics
    Replies: 40
    Last Post: 1st January 2007, 10:42 PM
  3. Vallavan [2006] - Yuvan Shankar Raja
    By Djpak in forum Current Topics
    Replies: 194
    Last Post: 3rd November 2006, 01:23 PM
  4. Yuvan Shankar Raja - Agaram
    By baba88 in forum Current Topics
    Replies: 5
    Last Post: 1st April 2006, 08:19 PM
  5. yuvan shankar raja
    By karthik_sa2 in forum Current Topics
    Replies: 6
    Last Post: 1st January 2006, 07:43 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •