View Poll Results: What is ur choice?

Voters
9. You may not vote on this poll
  • Who cares...as long as I am entertained.

    2 22.22%
  • Dark themes is not a big problem

    1 11.11%
  • I prefer gripping creative stories, climax which leaves me with a fresh feel

    6 66.67%
  • Happy fairy tales/ masala mixes/ family senti alls well that ends well

    0 0%
Page 5 of 5 FirstFirst ... 345
Results 41 to 48 of 48

Thread: What kinda stories / climax you prefer

  1. #41
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by v_s View Post
    it is just that why i have to spend money and hurt myself as there are so many other things in our own life to get hurt, why in films?
    v_s சார், தனிப்பட்ட விருப்பங்கள். ஒத்துப்போகிறேன். விபரம் தெரிய ஆரம்பித்த காலத்திலிருந்து நான் படங்களின் நிறங்களை அறிந்தே செல்கிறேன். பருத்தி வீரன் வன்முறை என்றாலும் காதல் என்ற மகத்துவத்தினால் பிடித்து போனது. ஆனால் சுப்ரமணியபுரம் முழுக்க முழுக்க வன்முறை. ஆனால் அதையும் எல்லோரும் காவியம் என எழுத ஆரம்பித்து விட்டதால் போய் பார்த்தேன். இன்னொரு முறை கண்டிப்பாக பார்க்க முடியாது. நான் கடவுள், மகாநதி போன்ற படங்களையும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பார்க்க மனமில்லை. சோகம் தொண்டையை அடைக்கும். திரும்ப திரும்ப பார்க்கணும் என ஆசைப்படும் படங்கள் பெரும்பாலும் காதல், நகைச்சுவை, குடும்ப செண்டிமெண்ட் டிராமாக்கள் தான்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #42
    Senior Member Veteran Hubber V_S's Avatar
    Join Date
    Nov 2010
    Posts
    1,058
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    திரும்ப திரும்ப பார்க்கணும் என ஆசைப்படும் படங்கள் பெரும்பாலும் காதல், நகைச்சுவை, குடும்ப செண்டிமெண்ட் டிராமாக்கள் தான்.
    Exactly! I am not saying such type of depressing/violent/hard-hitting movies should not come at all, but I see this happening more often (the percentage is more) even compared to other films, especially in our state and increasing day by day. Every third film is like that. That concerns me a lot. There is very little option for us to watch thamizh films that way and we tend to go for other regional/bollywood movies because of this.
    Last edited by V_S; 3rd April 2012 at 06:48 AM.

  4. #43
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    V-S - if one movie of a type succeeds, 100 inferior clones follow. The trend really stops only when a million movies of that type fail, without a single exception. This is an industry that makes pen singam, singam puli etc just because a movie named Singam succeeded. The manja pais in Kodambakkam are suckers for Ramar Pillai formulae sold by clevers in the garb of directors and writers. And some of these with a delusion of grandeur - such as Art Mosquito as he is called in these parts - believe that they have the "pulse of audience"(adhu enna pulsenga gram pulseA?) and suggest addition of recently succesful elements into the movie. Examples of this include the belief in early 90s that Prabhu-Khushboo-IR was a succesful formula by itself. Have sucker producer, will direct movie is the life of a Kodambakkam director. This too shall pass. Who knows we'll be complaining about proliferation of gindhi type turban romances next

  5. #44
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    Remember the "kaddhalna ennanna..." Friend-figure movies of 90s? Didn't that genre die? Ramanarayanan-Shamlee?

  6. #45
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    எனக்கு பார்க்கப் பிடிக்காத படங்களும் வரணும், ஒடணும். இல்லைன்னா என் ரசனைக்கும் பொதுமக்கள் ரசனைக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும்.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  7. #46
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    ck,

    I meant my choice on poll (above) is three.


    Quote Originally Posted by chinnakkannan View Post
    எப்படியோ படமெடுத்து ரிலீஸ் பண்றாங்க..பாவம் தமிழ் மக்கள்.இன்றைய தமிழ் நாட்டு மக்களை மாதிரிப்பொறுமையா நல்லாட்சியும், நல்ல தமிழ் சினிமாவும் வரும்னு பொறுமையாகவும் இருக்கிறார்கள்...
    paadal aasiriyargaL paadu padu thiNdaattam thaan... ethanai kaalam porumaiya iruppathu....like how vs said... we dont get to see this flinching outcomes from bollywood products. Athai parthuttu tamizh padangaLai SKIP seyya thondrugiarthu.

    If what plum says is true, we get inferior versions of saddism cause one pathos movie made it big...then I wish there are inferior SCI-FI versions ...aana anga budget idikkume...

    அதுவரை....அங்காங்கே நடக்கும் தீய நடப்புக்களை படம் பிடித்துக் காட்டி, விதையை விருட்சமாக்கலாம். இது போன்ற விஷயங்கள் படங்களில் அதிகம் காட்டப்படுவதால் வரும் கேடு, நம் காலம் முடிந்து, ஐம்பது அறுபது வருடங்கள் கழித்து, பூதாகாரமாய் அவலட்சண உருவெடுக்கும். 'அட நமக்கென்ன அதனால்...வருங்கால சந்ததி தானே" என்ற நிம்மதி உணர்வில் இப்பொழுது பலரும் இதனை வரவேற்று திருட்டி டிவிடியிலோ இந்திய தொலைக்காட்சியிலோ வினியோகஸ்தர்கள் சூடு பட்டு விட வேண்டாம் என தியேட்டரிலோ ரசிக்கலாம்.

    One postive outcome: படம் பார்த்து விட்டு, "நம் வீட்டுப் பிரச்சனையே தேவலை" என்று கூட பெருமூச்சு விடலாம்.
    Last edited by Shakthiprabha; 3rd April 2012 at 11:32 AM.

  8. #47
    Senior Member Seasoned Hubber rsubras's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    878
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha View Post
    One postive outcome: படம் பார்த்து விட்டு, "நம் வீட்டுப் பிரச்சனையே தேவலை" என்று கூட பெருமூச்சு விடலாம்.
    exactly the reason why Megaserials have succeeded...... ada nama prachinai ennappa.....ellorukkum ore prachinaiyathan irukku.... nu compare panni paarthu athula oru aaruthal adiyaraanga....
    R.SUBRAMANIAN

    My Blog site - http://rsubras.blogspot.com

  9. #48
    Senior Member Platinum Hubber ajithfederer's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    PhiladelphiaN !!
    Posts
    12,226
    Post Thanks / Like
    Ah was jus kiddin sp'ka.
    Quote Originally Posted by Shakthiprabha View Post
    prasanna, ennavo ponga...

Page 5 of 5 FirstFirst ... 345

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •