Page 93 of 400 FirstFirst ... 43839192939495103143193 ... LastLast
Results 921 to 930 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #921
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    இது மதுர கானங்கள் திரி. அடித்துக் கொள்வதற்கு, மண்டை உடைத்துக் கொள்வதற்கு, அடுத்தவனை சண்டை மூட்டி விட்டு சுகம் கண்டு இன்பம் கொண்டாட இது கலகத் திரி அல்ல. இது ஒரு பொதுத் திரி. பாடல்கள் பற்றிய திரி. ஒருவர் புகழ் பாடும் திரியும் அல்ல. இது ஒரு முட்டாளுக்குக் கூடத் தெரியும்.

    கள்ள வேடம், கபட வேடம் போட்டு ஊரை ஏமாற்றி ஏய்த்துப் பிழைக்கவில்லை. கமல் 5 சிம் கார்ட் வைத்து 'உன்னைப் போல ஒருவன்' படத்தில் மாய்மாலம் செய்வது போல 5 ஐ டி வைத்து ஈனப் பிழைப்பு பிழைக்கவும் வில்லை.

    முன் போல அவசரப்பட்டு தவறாக எழுதி மன்னிப்பு கேட்டு மண்ணைக் கவ்வவும் வில்லை.

    தமிழ் டைப் அடிக்கத் தெரியாது என்று அண்டப் புளுகு விடவுமில்லை.

    கணணி பழுது என்று காது குத்தவும் இல்லை.

    அன்றைக்கும்,இன்றைக்கும் என்றைக்கும் நடிகர் திலகம்தான் தெய்வம்.

    இது ஊருக்கும் தெரியும். உலகத்துக்கும் தெரியும்.

    தானே பதிவு போட்டு இன்னொருத்தர் பெயரில் தானே பாராட்டிக் கொள்ளும் லூஸு வேலையும் இல்லை. மென்டல் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய நிலையிலும் இல்லை. உளவு வேலை பார்க்கும் சி.ஐ.டி சங்கரும் இல்லை.

    இதற்கு மேல் முட்டாள்களுக்கு பதில் சொல்லப் போவதுமில்லை.

    தெரிந்ததெல்லாம் இறைவன் நடிகர் திலகம் ஒருவரே!
    1) நடிகர்திலகம் திரியில் நான் பதிவிட்டதற்கு அங்கேதானே பதில் சொல்ல வேண்டும். இங்கே பதில் பதிவிட்டு இந்த திரியில் கலகத்தை துவக்கியது நானா நீங்களா?.

    2) கணினி பழுது யாருக்கும் வரும். உங்களுக்கும் வந்திருக்கிறது.

    3) தமிழில் டைப் பண்ண முன்பே கற்றுக்கொண்டுவிட்டேன் (பிரபுராம் அவர்கள் வழிகாட்டலில் ). சமீபத்தில் தமிழ் கன்வெர்ட்டர் வேலை செய்யவில்லை என்றுதான் ஆங்கிலத்தில் பதித்தேன்.

    4) பல ஐ.டி. விவகாரம் ஏற்கெனவே மாடரேட்டர்களால் ஆராயப்பட்டு புகாரில் உண்மையில்லை என்று அறிந்த பிறகே என்னை தொடர்ந்து அனுமதித்துள்ளனர்.

    நீங்கள் வனவாசம் போயிருந்த நாட்களில் ரவி, சி.க., இவர்களோடு சேர்ந்து இந்த திரியை இழுத்த கல்நாயக்கை கூட முன்பு என்னில் ஒருவன் என்றார்கள்.

    (ஸ்டெல்லா என்ற பெயரில் உங்கள் பதிவுகளை "மட்டுமே" பாராட்டிக் கொண்டிருக்கும் அந்த அம்மையார் யார்?. அவருக்கு சின்னக்கண்ணன், ரவி, கல்நாயக், ராகவேந்தர், கலைவேந்தன் பதிவுகளெல்லாம் கண்ணுக்கு தெரியலையோ? . அது உங்களின் இன்னொரு ஐ.டி தானே)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #922
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    திரியில சூடா விவாதம் நடக்குதே. கொஞ்சம் கூல் பண்ணலாமேன்னு பார்த்தேன். ஆளை விடுங்க யப்பா. அண்ணன் தம்பிங்க சண்டைய நிறுத்தப் போன வடிவேலு மாதிரி ஆயிடப் போவுது. சண்டைய நிறுத்தி ஒற்றுமையா இருப்போம். எனக்கு கிடைச்ச கொஞ்ச நேரம் முடிஞ்சது. நான் கிளம்பறேன். பின்னால வாரேன்.
    Last edited by kalnayak; 11th June 2015 at 07:40 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  4. #923
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!

    ஒரு நாளில் தமிழ் கற்றுக் கொள்ள, கவிதை எழுத கற்றுக் கொள்ள (எனக்கு தமிழே ததிகினத்தோம்.. இதுல கவிதை வேறயா? இங்கிலீஷ்ல ஒரு வரி ரெண்டு வரி 'கிறுக்கு'வேன்.) எனக்கு குருவாய் இருந்து சொல்லிக் கொடுக்க முடியுமா? நான் அரை நாளில் கற்றுக் கொள்வேன். பிராமிஸ்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #924
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    1) நடிகர்திலகம் திரியில் நான் பதிவிட்டதற்கு அங்கேதானே பதில் சொல்ல வேண்டும். இங்கே பதில் பதிவிட்டு இந்த திரியில் கலகத்தை துவக்கியது நானா நீங்களா?.

    2) கணினி பழுது யாருக்கும் வரும். உங்களுக்கும் வந்திருக்கிறது.

    3) தமிழில் டைப் பண்ண முன்பே கற்றுக்கொண்டுவிட்டேன் (பிரபுராம் அவர்கள் வழிகாட்டலில் ). சமீபத்தில் தமிழ் கன்வெர்ட்டர் வேலை செய்யவில்லை என்றுதான் ஆங்கிலத்தில் பதித்தேன்.

    4) பல ஐ.டி. விவகாரம் ஏற்கெனவே மாடரேட்டர்களால் ஆராயப்பட்டு புகாரில் உண்மையில்லை என்று அறிந்த பிறகே என்னை தொடர்ந்து அனுமதித்துள்ளனர்.

    நீங்கள் வனவாசம் போயிருந்த நாட்களில் ரவி, சி.க., இவர்களோடு சேர்ந்து இந்த திரியை இழுத்த கல்நாயக்கை கூட முன்பு என்னில் ஒருவன் என்றார்கள்.

    (ஸ்டெல்லா என்ற பெயரில் உங்கள் பதிவுகளை "மட்டுமே" பாராட்டிக் கொண்டிருக்கும் அந்த அம்மையார் யார்?. அவருக்கு சின்னக்கண்ணன், ரவி, கல்நாயக், ராகவேந்தர், கலைவேந்தன் பதிவுகளெல்லாம் கண்ணுக்கு தெரியலையோ? . அது உங்களின் இன்னொரு ஐ.டி தானே)
    த்சொ!த்சொ!த்சொ!

    ஐயோ! பாவம். உங்களின் இன்னொரு திருமுகத்தையும் நீங்களே காட்டிக் கொடுத்து விட்டு மாட்டிக் கொள்கிறீர்களே! ஆமாம்! இன்னைக்கு யார் முகத்தில் விழித்தீர்? எனக்கே உம்மைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.
    Last edited by vasudevan31355; 11th June 2015 at 08:39 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #925
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    வாசு,

    நீங்க குறிப்பிட்டு என்னை கேட்டதால இந்த பதிவ போடறேன். என்னோட பூவின் பாடல் பதிவுக்கு நீங்க கொடுக்கும் பின்னோட்டம் மிகப் பிரமாதமா இருந்துகிட்டு இருக்கு. குலவிளக்கு பாடலுக்கு நீங்க கொடுத்த விளக்கம் பிரமாதம். நிறைய நேரம் கிடைக்கிறப்ப பொறுமையா பெரிய பதிவா போடலாமேன்னு இருந்தேன். நிறைய நேரம் கிடைக்கலை. ராகவேந்திரா போட்ட கண்ணாமூச்சி பாடலை பார்த்தேன். பாடல் நினைவிற்கு வரவில்லை. ஆனால் நான் கண்ணாமூச்சி என்றதும் நீங்கள் பதிவிட்டது நினைவிற்கு வந்தது. நீங்களும் நினைவில் வந்தீர்கள். மேலே எதுவும் சொல்ல நேரம் இல்லாததால் படித்துவிட்டு சென்று விட்டேன். மன்னிக்கவும். நேரம் கிடைக்கும்போது வந்து முடிந்ததை எழுதுகிறேன். இப்போதைக்கு ஜூட்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  7. Thanks vasudevan31355 thanked for this post
  8. #926
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    கலைவேந்தர் அவர்களே,

    நான் ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் திரியில் ஒரு 'சிவாஜி படை' ஒற்றனாக, உளவாளியாகத்தான் உலவினேன். அதில் எனக்கு பெருமையே

    (அப்போது அங்கே ராஜ்ஜா, டி.எப்.எம். லவ்வர் போன்ற ஒருசிலரே பதிவிட்டு வந்தனர்.)

  9. #927
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    1)

    (ஸ்டெல்லா என்ற பெயரில் உங்கள் பதிவுகளை "மட்டுமே" பாராட்டிக் கொண்டிருக்கும் அந்த அம்மையார் யார்?. அவருக்கு சின்னக்கண்ணன், ரவி, கல்நாயக், ராகவேந்தர், கலைவேந்தன் பதிவுகளெல்லாம் கண்ணுக்கு தெரியலையோ? . அது உங்களின் இன்னொரு ஐ.டி தானே)
    இப்படித்தான் முன்னால் முத்துராமன் என்று உளறி பின் உண்மை உணர்ந்தீர். இப்போதுமா? மறுபடியும் அவசர புத்தி. மந்த புத்தி. மன்னிப்பு கேட்டும் வரவில்லை புத்தி. கடவுள் கொடுக்க வேண்டும் நல்ல புத்தி.

    சரி! நிறைய வேலை இருக்கிறது. நீங்கள் அங்கு போய் சொறிந்தததால்தான் நான் இங்கு சொறிந்தேன். இங்கு வந்து கெடுத்துக் கொண்டிருக்க வேண்டாம்.. உங்களுக்கும் நிறைய இடங்களில் ஒற்று வேலைகள் இருக்கும். பாருங்கள். பார்த்துக் கொள்ளுங்கள். பாடல்கள் இருந்தால் போடுங்கள். அதைப் பற்றி எழுதுங்கள். ரசிக்கக் காத்திருக்கிறோம். நன்றி!

    அடுத்த பாலா பதிவும் வரிசைக் கிரமமாக வருவதால் முதுகு சொரியும் பதிவுதான். வேண்டுமென்றே இல்லை. நீங்கள் எப்படி நினைத்தாலும் எனக்கு அதுபற்றிக் கவலையுமில்லை.செவிடர் காதில் எப்படி சங்கு ஊதினாலும் புண்ணியமில்லை. புரிந்து கொள்ள திறனும் இல்லை. அந்த அல்லாதான் துணையிருக்க வேண்டும்.

    நான் என் வேலையைப் பார்க்கிறேன்.
    Last edited by vasudevan31355; 11th June 2015 at 08:36 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #928
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கல்ஸ்

    என்ன உடனே கிளம்பி விட்டீர்கள்? பூ பதிவு பாடல்கள் இல்லையா? எனக்கு ஏமாற்றமே! இருந்தாலும் அந்தப் பாடலை சொல்லி விடுகிறேன்.

    'கண்ணே உலகமே பள்ளிக் கூடம்
    அங்கே நடக்குமே பல பாடம்'

    நடிகர் திலகம் 'எங்க மாமா'வில் நான் 'தன்னந்தனிக் காட்டு ராஜா' என்று குழந்தைகளுடன் பாடி அமர்க்களப் படுத்துவாரே! அது போல சிவக்குமார் குழந்தைகளுடன் காரில் அமர்ந்து நல்ல புத்திமதி சொல்லிப் பாடும் அருமையான பாடல். இது பற்றி வரும்போது விவரமாக பாலா தொடரில் எழுதுகிறேன்.

    நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #929
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  12. Likes gkrishna liked this post
  13. #930
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    மதுர கானம் திரி நன்றாய் தானே போய்க்கொண்டிருந்தது. பிடித்தவர்கள் வரட்டும் பதியட்டும். பிடிக்காதவர்கள் ஒதுங்கியிருக்காமல் எதற்கு கலகத்தை உண்டு செய்ய வேண்டும்..

    சரி சரி .. கலகம் நண்மையில் முடியட்டும் ... எல்லோரும் மீண்டும் பாடல்களை பதிவிடுங்கள். அதற்கு முன்னோடியாக அழகான பாடலை வழங்கிய எஸ்.வி ஜிக்கு ஒரு பெரிய “ஒ” போடுங்க....

  14. Thanks gkrishna thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •