Page 92 of 185 FirstFirst ... 42829091929394102142 ... LastLast
Results 911 to 920 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #911
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முதல் வாரத்தில் அன்னையின் ஆணை திரைப்படத்தை பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ராமஜெயம் சார், தங்களுக்கு மிக்க நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #912
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    360 டிகிரி கோணங்களில் 306 காவியங்களைத் தந்த தலைவரின் சாதனையை ஒரு சின்ன கமண்டலத்தில் அடக்கி விட முடியுமா.. எனவே பட்டியல் மட்டுமே இங்கு இடம் பெறுகிறது, என்றாலும் அதற்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் தந்து கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றி. அதே போல் தங்களுக்கும் என் உளமார்ந்த நன்றி புழுதிவாக்கம் கண்ணன் சார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #913
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by raghavendra View Post
    360 டிகிரி கோணங்களில் 306 காவியங்களைத் தந்த தலைவரின் சாதனையை ஒரு சின்ன கமண்டலத்தில் அடக்கி விட முடியுமா.. எனவே பட்டியல் மட்டுமே இங்கு இடம் பெறுகிறது, என்றாலும் அதற்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் தந்து கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றி. அதே போல் தங்களுக்கும் என் உளமார்ந்த நன்றி புழுதிவாக்கம் கண்ணன் சார்.

    kurumbu.............!

  5. #914
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Vasu Sir,

    Could you post the following scene one of the most casual performance of NT in Mother's Order

    The scene where Mrs.Savithri will have a verbal dual with NAdigar Thilagam and will tear his shirt ....Nadigar Thilagam will just wipe the blood coolly from his chest and come back and give one slap to Mrs.Savithri....

    One of the best scenes...can you upload it please...!

    The same concept of the scene was copied by Balachander in his film Netrikann...betweeen RK & lakshmi

  6. #915
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சாரங்கதாரா (1957) தெலுங்கில் நேரடிப் படமாக வந்தது. ஹீரோ... வேறு யார்? தேவுடுகாருதான். மற்ற நடிகர்கள் பெரும்பான்மையோர் அப்படியே இருக்கிறார்கள். A .கருணாநிதிக்குப் பதிலாக ரேலங்கி.

    Last edited by vasudevan31355; 28th May 2013 at 08:39 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #916
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'சாரங்கதாரா' தெலுங்கு நிழற்படங்களையும் கொஞ்சம் பார்ப்போம். (ஒரு ஒப்பீட்டிற்காக)

    Movie : Sarangadhara 1957
    Cast: NTR (Sarangadhara), Bhanumathi, SV Ranga Rao, Santha Kumari, Mukkamala, Rajasulochana, Relangi, Balasaraswathi, Gummadi, Prabhavathi, Chalam, AV Subba Rao,Gowripathi Sastry, Mikkilineni, Viswanatha Sastry
    Dialogues and Lyrics: Samudrala Raghavacharya
    Music: Ghantasala
    Cinematography: SP Balakrishnan
    Producer: Namadeva Reddiyar
    Director: VS Raghavan
    Banner: Minerva Pictures

    Last edited by vasudevan31355; 28th May 2013 at 08:39 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #917
    Junior Member Regular Hubber
    Join Date
    Oct 2005
    Location
    KUALA LUMPUR
    Posts
    13
    Post Thanks / Like
    Hi Friends,

    Today someone posed an unexpected question and I am at a loss for proper answers. The questions are:-

    1. Has P.Bhanumathi ever sang a duet with P.B. Sreenivos and if so, what are the songs? She has acted and sang in films like Makkalai Petra Maharasi, Annai, Poovum Pottum where both have them have sang but not together.

    2. Has Sirghazhi Govindarajan ever paired with P. Bhanumathi, apart from the film 'Kalai Arasi' (1963)?
    Mahendra Raj

  9. #918
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by mahendra raj View Post
    hi friends,

    today someone posed an unexpected question and i am at a loss for proper answers. The questions are:-

    1. Has p.bhanumathi ever sang a duet with p.b. Sreenivos and if so, what are the songs? She has acted and sang in films like makkalai petra maharasi, annai, poovum pottum where both have them have sang but not together.

    2. Has sirghazhi govindarajan ever paired with p. Bhanumathi, apart from the film 'kalai arasi' (1963)?
    post this question in the thread "ask the experts"
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #919
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்,
    சாரங்கதரா தெலுங்குப் பதிப்பினைப் பற்றி அதிகம் பேர் அறிந்திருக்க மாட்டார்கள். அவ்வாறிருக்க, தாங்கள் அதனுடைய தகவல்கள் மட்டுமின்றி நிழற்படங்களையும் தேடிப் பிடித்து இங்கே பதிவிட்டது தங்களுடைய அயராத உழைப்பையும் ஈடுபாட்டையும் காட்டுகிறது. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். ஏற்கெனவே நவீன சாரங்கதரா என்ற படம் 40களில் வந்துள்ளது ஒரு புறம் இருக்க. மினர்வா பிக்சர்ஸ் தமிழிலும் தெலுங்கிலும் இப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது பலர் அறிந்திராத செய்தியாகும்.
    தொடருங்கள் தங்கள் அரிய பணியினை. நன்றியும் பாராட்டுக்களும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #920
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    51. சபாஷ் மீனா Sabash Meena

    தணிக்கை - 13.09.1958
    வெளியீடு - 03.10.1958

    தயாரிப்பு – பத்மினி பிக்சர்ஸ்,
    தயாரிப்பாளர் – பி.ஆர்.பந்துலு

    நடிக நடிகையர்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மாலினி, சந்திரபாபு, சரோஜா தேவி, பி.ஆர்.பந்துலு, கணபதி பட், கிருஷ்ணா பாய், பி.எஸ்.ஞானம், வி.ஆர்.ராஜகோபால் மற்றும் பலர்

    கதை தாதா மிராஸி

    வசனம் – ப.நீலகண்டன்

    பாடல்கள் – கு.மா. பாலசுப்ரமணியம்

    இசை – டி.ஜி. லிங்கப்பா

    பின்னணி பாடியோர் – டி.எம்.சௌந்தர்ராஜன், டி.ஏ. மோத்தி, சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, ஜமுனா ராணி, ராஜ லட்சுமி,

    ஒளிப்பதிவு – டபிள்யூ. ஆர். சுப்பாராவ், எம். கர்ணன்

    ஒலிப்பதிவு – கோடீஸ்வர ராவ்

    கலை – வதூர்கர்

    எடிட்டிங் – ஆர். தேவராஜன்

    இயக்கம் – பி.ஆர். பந்துலு

    சிறப்புச் செய்திகள்

    நடிகர் திலகமும் சந்திரபாபுவும் நகைச்சுவை நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த படம்.

    சந்திரபாபு இரு வேடங்களில் நடித்த்து சிறப்பு. குறிப்படத் தக்கது அவருடைய சென்னை பாஷை.

    சென்னை நகரில் வெளியான திரையரங்குகள்

    காஸினோ, பாரத், மகாலட்சுமி

    100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்

    சென்னை காஸினோ – 119 நாட்கள்
    சேலம் ஓரியண்டல் – 105 நாட்கள்

    விளம்பர நிழற்படங்கள் உபயம் – ஆவணத் திலகம் பம்மலார்

    சாதனைச் செப்பேடுகள்

    முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 27.9.1958

    முதல் வெளியீட்டு விளம்பரம்

    50வது நாள் விளம்பரம் : The Hindu : 21.11.1958

    100வது நாள் விளம்பரம் : Indian Express : 10.1.1959

    சிறப்பு வண்ணப் புகைப்படம்

    பாடல்கள்
    1. ஆசைக்கிளியே கோபமா – டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன்
    2. ஆணாகப் பிறந்த்தெல்லாம் – பி.சுசீலா, கே.ஜமுனா ராணி
    3. நல்ல வாழ்வு காணலாமே – சூலமங்கலம் ராஜலட்சுமி
    4. சித்திரம் பேசுதடி – டி.எம்.சௌந்தர்ராஜன்
    5. காணா இன்பம் கனிந்ததேனோ – டி.ஏ.மோதி, பி.சுசீலா
    6. ஏறுங்கம்மா சும்மா ஏறுங்கம்மா
    7. செல்வம் நிலையல்லவே – பி.சுசீலா
    8. சித்திரம் பேசுதடி –
    9. இன்பத்தின் வேகமா – சூலமங்கலம் ராஜலட்சுமி
    10. ஓ.. சுயநல வெறி மிகும் மாந்தர்களே – டி.எம்.சௌந்தர்ராஜன்
    Last edited by RAGHAVENDRA; 29th May 2013 at 04:34 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •