Page 281 of 401 FirstFirst ... 181231271279280281282283291331381 ... LastLast
Results 2,801 to 2,810 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2801
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Originally Posted by abkhlabhi

    நம்பிகையில் தான் வாழ்கையே ஓடி கொண்டிருக்கிறது . நிச்சயம் உங்கள் நம்பிகை நனவாகும் . அது வெகு தூரம் இல்லை .

    Quote Originally Posted by Subramaniam Ramajayam View Post
    Nadigarthilagam manimandapam VIDAMAL KURAL KODUKKUM
    KC SIR LET US BELIEVE OUR DREAMS COME TRUE ONEDAY OR OTHER.
    திரு. பாலக்ருஷ்ணன் சார் / திரு. ராமஜெயம் சார்,

    தங்களின் வாழ்த்துக்கு நன்றி.

    தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும் என்றார் ஏசுநாதர். கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா - கிருஷ்ணா என்றுதான் பாடுகிறோம்.

    அழுத பிள்ளைதான் பால்குடிக்கும் என்ற முதுமொழி வழக்கத்தில் உள்ளது. அதுபோல, நாம் நம்முடைய கோரிக்கையை சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் எடுத்துவைத்தால்,, கண்டிப்பாக ஒருநாள் நிச்சயம் நடந்தே தீரும் என்பதுதான் என்னுடைய நம்பிக்கையும்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2802
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,

    என்ன 'ராஜா' இவ்வளவு சுருக்'கா முடிச்சிட்ட? பத்தாது. (நான் சாதாரண கான்ஸ்டபிள் கிட்டல்லாம் பேசறது கிடையாது)
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #2803
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    திரியில் வந்த நல்ல பதிவுகள் அனைத்தையும் தொகுத்தே போடலாம் . பம்மலார் சார் "பிற" பணிகள் போக நேரமிருந்தால் இதனையும் கவனிக்கலாம்.
    Pammalar sir has already announced the second project for the "other" camp, and assured it will be released at the end of this year. This is already announced in "their" thread. So we cant expect him here, now.

    enna seyvadhu?. oru MGR malar thayaarippadharkku kooda ingirundhu oru theevira Shivaji rasigar poga vendiyirukku.

  5. #2804
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ஸ்ரீதர் கொடுத்த அனாவசிய dubbing உறுத்தல்.(Heron (அ )A .K .Sundar )
    A .K .Sundar
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #2805
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Gopal sir,

    Ok, 'Raja' padaththukku Index (poruladakkam) pottutteenga.

    Next ovvoru pointtaaga eduththu deeppaaga analayse pannuveengannu edhirpaarkkirom. Because Index itself very cute and neat. We already enjoyed your deep analysis for serious movies. But now want to enjoy your smart analyse for a commercial entertainment Raja.

    adhuvaraikkum naanum Vasudevan sirum Vaira Nenjaththai asai pottukkondu irukkirom.

  7. #2806
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    // ஸ்ரீதர் கொடுத்த அனாவசிய dubbing உறுத்தல்.(Heron (அ )A .K .Sundar ) //

    pinne..?
    Balajiyaiye pesa vaiththirundhaal kandupidiththirukka mattomaa?. nammai yemmatraththane andha dubbing..?.

  8. #2807
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அபூர்வ நிழற்படம்

    வாசு சார்,
    தாங்கள் குறிப்பிட்ட கூலிங் கிளாஸ் காட்சிக்காக பிரத்யேகமாக புகைப்படம் எடுக்கப் பட்டது. இது முதல் ஷெட்யூலில் நடந்தது [ஹீரோ 72 என்ற பெயரில்]. அந்த புகைப்படம் அப்போதைய மதி ஒளி, அதனுடைய மற்றொரு பதிப்பான சினிமா குண்டூசி உள்பட சில பத்திரிகைகளில் இடம் பெற்றது. சினிமா குண்டூசியின் அட்டையை அலங்கரித்த அந்த அபூர்வ நிழற்படம், மிக மிக அரிய ஆவணம், இப்போது நம் பார்வைக்கு




    குறிப்பு -
    இந்த ஆவணத்தின் ஆயுளை அதுவே சொல்லி விடும். ஆம் இந்தப் புத்தகத்தை எங்கள் தங்க ராஜா வெளியீட்டிற்கு முதல் நாள், அன்று வாங்கினேன். புத்தகத்திலிருந்து இந்த அட்டையைத் தனியே எடுத்து பத்திரப் படுத்தியதால் இன்னும் என்னிடம் உள்ளது.
    Last edited by RAGHAVENDRA; 19th April 2013 at 12:01 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2808
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    While, most of us remember and write about our Nadigar Thilagam performance in superhit films like DeivaMagan, Raja, GnanaOli etc., Vasudevan sir(neyveli) had come out with an underplay film called "Thambathiyam". May be the title was a problem during the time of its release..sounded like malayalam film which used to have the name like that. When one gets to see the film, it is quite a good film which a family could enjoy consisting of all ingrediants.

    Similarly, one more film of our Nadigar Thilagam, which I was floored was "Garuda Sowkyama" ! Those who had seen the film cannot forget the tone in which our NT says " Muthukrishnaaa...Ponam edhurukka vandha Nalladhaam ..Yaerpaadu Pannidu.." and the way, he takes revenge of Sangili Murugan uttering infront of his business partner "Ivanaya Poada sonna...Ingayae Poadava illa veliyava...? My god...so..casual his performance will be....Thaguddu..Thaguddu...ellam unmayaliyae thagudayudum... Also...in one scene where he beats left right and center, Thyagarajan and says....Mariyadhaya Poidu...when thyagarajan tries to get up ..he would say..."appudiyae..po..appudiyae..

    Am sure, Vasudevan sir, will like to write about this film . Superb Performance of NT....The show spoiler was Thyagarajan...Maha Mattamaana performance...We can identify very clearly that he doesnt know how to perform infront of camera....

    Am told that GS did above average business though it was not a 100 days film ...Vasu sir..any paper ads or cuttings on the days run?

  10. #2809
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    திரு பாலா சார்

    மற்றவர்களை பாதிக்க வரையில் திரியில் பங்கு பெறுபவர் எந்த பெயரில் வந்தாலும் கவலையில்லை ..ஆனால் சமீப காலமாக நான் கூறிய இந்த திருவாளர்கள் எந்த அளவிற்கு மறைமுக தாக்குதலும் கிண்டலும் ,செய்தார்கள் என்பதை பார்வையாளர்களும் , பதிவாளர்களும் நன்கு அறிவார்கள் .
    என்னுடைய பதிவு கண்டவுடன் திரு கல்நாயக் - திரு ஆதிராம் - செல்வி வனஜா மாறி மாறி நகைச்சுவை பதிவுகளை தந்து தப்பிக்க நினைக்கிறார்கள் .

    மக்கள் திலகத்தின் ''கண்ணை நம்பாதே '' பாடல் -மூலம் தான் பல உண்மைகள் தெரிய வந்தது .
    மௌனம் -
    சமாளிப்பு -
    ஆத்திரம்
    வெறுப்பு
    கிண்டல்
    மிரட்சி
    இவை அனைத்தும் ஒன்று சேர முறையே வனஜா - ஆதி -கல்நாயக்
    பதிவுகளில் தெரிகிறது..தங்களின் முரண்பட்ட பதிவுக்கு உதாரணம்..தெய்வமகன் 100 நாட்கள் ஓட்டப்பட்டதாக தந்த வாக்குமூலம்..முரண்பட்ட உங்களின் பதிவுகளுக்கு யாரும் பதில் தரமாட்டார்கள். நானும்தான்..ஆனால் ஒன்றை மட்டும் இறுதியாக சொல்லிகொள்கிறேன்..எங்கள் தெய்வத்திற்கு எத்தனை புத்தகங்கள் வெளியிடபட்டிருக்கிறது..இன்றளவிற்கும் எத்தனை மாத இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன..புதிய தலைமுறை நடிகர்களின் புத்தகங்களையும் மிஞ்சும் அளவிற்கு..ஒரு வருடத்திற்கு எத்தனை அமைப்புகள் மக்கள் திலகத்தின் நினைவு மற்றும் பிறந்த நாளின் விழாக்களை நடத்துகின்றன.அவரின் பெயரில் எத்தனை பொது நல அமைப்புகள் இயங்குகின்றன..அவர்கள் வெளியிடும் புத்தகங்கள் மற்றும் சிறு ஏடுகள் எத்தனை.அதற்கும் மேலாக உலக அளவில் மலேசியா சிங்கப்பூர், பிரான்ஸ், பினாங் இன்னும் பல நாடுகளில் தலைவரின் பெயரில் உள்ள பொது நல அமைப்புகள் எத்தனை..அவர்கள் வருடம் முழுவதும் நடத்தும் விழாக்கள் எத்தனை..அவர்கள் வெளியிடும் புத்தகங்கள் புத்தகங்கள் எத்தனை..சாதி, மதம், மொழி, மாநிலம், கடல் கடந்து அனைவரும் மக்கள் திலகத்தை போற்றுகின்றார்கள்..ஏன் நேற்றைய, இன்றைய தலைமுறை ரசிகர்கள் கூட எம்ஜிஆரை போற்றுகின்றார்கள்..அதற்கு நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மட்டும் விதி விலக்கல்ல...ஒரே ஒரு உதாரணத்தை சொல்லி முடிக்கிறேன்..ஒரு முறை நடிகர் திலகத்தின் படப்பிடிப்பை காண அவருடைய ரசிகர்கள் நின்றிருந்தார்கள்..மக்கள் திலகம் அந்த வழியே காரில் போகிறார்..பார்க்கிறார்..காலையில்..மதியம்..மற் றும் மாலை திரும்பும்போதும் அதே ரசிகர்கள் அங்கே..நின்று விசாரிக்கிறார்..அவர்கள் சிவாஜியை காண வந்தவர்கள் என்று அறிகிறார்...அவர்களால் நடிகர் திலகத்தை காண முடியவில்லை..அதனால் மாலை வரை அங்கே நிற்கிறார்கள் என அறிகிறார்..உடனே.காரை நிறுத்த சொல்லி .அவர்களை நடிகர் திலகத்திடம் அழைத்துக்கொண்டு சென்று பார்க்க வைத்து பின்பு அனுப்புகிறார்..அப்போது நடிகர் திலகம் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா..அண்ணன் செய்வது சரியில்லை..இந்நேரம் இதில் பாதி ரசிகர்கள் எம்ஜிஆர் ரசிகராக மாறி விட்டிருப்பார்கள் என்று அங்கிருந்தவர்களிடம் அன்பாகவும் பெருமையாக சொன்னாராம்..அதே போல எம்ஜிஆர் அவர்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் திலகத்தை பற்றி யாராவது சொன்னால் அவர்களை அந்த இடத்தில் இருந்து விரட்டுவதோடு அவர்களை கடிந்து கொள்வாராம்..அவருடைய நடிப்பை வெளிப்படையாக பல இடங்களில் புகழ்ந்து பேசியது அனைவரும் அறிந்ததே..அப்படிப்பட்ட அண்ணன் தம்பி உறவு கொண்ட நடிகர் திலகத்தையும் மக்கள் திலகத்தையும் அவரவர்கள் புகழ்ந்து கொள்ளலாம்..ஆனால்..தாக்கி பேசாமல் இருப்பது அனைவருக்கும் நலம்தானே...

  11. #2810
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சௌரி ராஜன் சார்,
    கருடா சவுக்யமாவை நம்ம வாசுதேவன் சார் அக்கு அக்காய் அலசி கொடி நாட்டினாரே ,திரிக்குள் வந்த ஒரே மாதத்திற்குள்? நன்றாக பண்ணியிருந்தார்.
    Last edited by Gopal.s; 19th April 2013 at 12:19 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •