Page 47 of 401 FirstFirst ... 3745464748495797147 ... LastLast
Results 461 to 470 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #461
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Nadigar Thilagam is a timeless wonder, no doubt. But for the future generation to know its value, we need devoted and honest followers and fans to convey his glory. In this aspect, Rajinikanth and Kamalahasan, have not left a stone unturned to express their respect for Nadigar Thilagam. Thanks to them and innumerable current generation fans, Nadigar Thilagam has been able to rock through Karnan. There were our concerns one or two decades ago of NT not recognised in due manner, but his impact on the youngest generation as to the son of Shri Mohan Subramanian, has removed all our apathy and now we are confident that NT's glory will traverse through time.

    It is our duty to acknowledge whomever has done his part to glorify NT. In that regard, I personally feel Rajini and Kamal have done a great job in utilising the least chance to glorify NT.

    Raghavendran
    Dear Raghavendran Sir,
    You are right.My second son Nikhil who can very rarely understand the olden Tamil saw Karnan 2 Times in Theatre and
    he is now comparing NT"s style with other Actors.He says even a real Lion can not roar like Shivaji"s Garjanai in Karnan
    with his father in law.Due to the heavy Study Load he rarely gets time for entertainment and he decided to spend
    all his holidays in watching all NT movies .Karnan has changed the old Tamil PazhaMozhi-"'Pazhayana Kazhithalum Puthiyana Puguthalum""
    into "" Puthiyana Kazhithalum Pazhayana Puguthalum"".

    A great Actor .No body can even imagine to come close to him.

    Shivaji Mohan

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #462
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள வாசுதேவன் சார்,

    'அழகே வா... அருகே வா' பாடல் காட்சியை எனக்கு டெடிகேட் செய்தமைக்கு மிக்க நன்றி. எவ்வளவு அருமையான காட்சியமைப்பு. நடிகர்திலகத்தின் அருமையான முகபாவங்கள். "அண்ணி" மிக மிக அழகாக தோன்றிய பாடல்களில் இது ரொம்ப டாப். 'உந்தன் தேவைகளை ஏன் மூடுகிறாய்' என்ற வரிகளின்போது வாயில் விரலை வைத்துக்கடிக்கும் காட்சியை குளோசப்பில் காண்பித்து சங்கர் சார் அசத்தி விட்டாரென்றால், அதை இங்கே பதிவிட்டு நீங்களும் அசத்தி விட்டீர்கள். இந்த ஒரு காட்சிக்கே நடிகர்திலகத்தின் மற்ற ஜோடிகளெல்லாம் அவுட். இப்பாடலைக் காணும்போதெல்லாம் எனக்குத்தோன்றுவது, 'இப்படத்தை கலரில் எடுத்திருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்' என்ற எண்ணம்தான்.

    மற்ற பாடல்களையும் சிறப்பாகப் பதிவிட்ட தங்களுக்கும், ராகவேந்தர் சாருக்கும் மிக்க நன்றி.

  4. #463
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by ragulram11 View Post
    Thanks a lot Mr. Pammalar in spending your precious time in replying to me By the way because of you my hard drive is full of rare gems of Sivaji Sir A million of Thanks to you. Waiting for more record details, paper cuttings from you & eager(Trip down memory lane) to participate in discussions, analysis

    Your reply makes me feel thrilled as I have no one to talk about NT & old movies except this forum
    I saw many movies of NT, Ravichandaran, Jaishankar after reading the plot in Forum where Saradha Mam , Yourself and many others participated

    Once again many thanks
    Thank You, ragul..!

    Its my pleasure..!
    pammalar

  5. #464
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    அன்புள்ள பம்மலார் அவர்களே,

    'தங்கப்பதக்கம்' ஆவணப்பொக்கிஷங்களை, அதன் நாடக வடிவிலிருந்தே துவங்கி, நாடகம் பற்றி அறிந்திராத பலருக்கு அறியவைத்து களைகட்ட வைத்து விட்டீர்கள். ஆரம்பமே படுசூப்பராகத் தொடங்கியுள்ளது.

    இடையில் சற்றும் எதிர்பாராத வண்ணம் 'குலமகள் ராதை' விளம்பரப்பதிவுகளையும், 'ஆண்டவன் கட்டளை' ஆவணங்களையும் தந்து அசத்தி விட்டீர்கள். ஆண்டவன் கட்டளை படப்பிடிப்பின்போது நடந்த ஆபத்தான சம்பவங்கள் இதுவரை அறிந்திராதது. இதுக்குத்தான் பம்மலார் வேணும்கிறது.

    நேற்றிரவு கூட முரசு சேனலில் 'அலையே வா' பாடலைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஆர்ப்பரிக்கும் இந்தக்கடல் அலைகளுக்கு மத்தியில் எப்படி தேவிகா பயமின்றி நடித்தார் என்று எண்ணினேன். காலையில் உங்கள் பதிவைப்பார்த்தபோது, நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிகிறது.

    ஒரு நண்பருக்கு அளித்த பதிலில், வரும் ஜூலையோடு தங்களின் ஆவணச்செப்பேடுகளின் வரிசை முடிந்த பின், நீங்களும் படங்களைப்பற்றிய ஆய்வுகளைத் துவங்கப் போவதாகச் சொல்லியிருப்பது மனதை சற்று வாட வைத்தது.

    படங்களைப்பற்றியும், அவற்றில் நடிகர்திலகத்தின் நுட்பமான நடிப்பைப்பற்றியும் எழுத எத்தனையோ பேர் வருவார்கள். ஆனால் நடிகர்திலகத்தின் கடந்த கால சாதனைகளின் ஆவணப்பொன்னேடுகளை பம்மலார் போல அள்ளித்தந்தோர் / தருவோர் யாருமுண்டோ?.

    எனவே, ஜூலையுடன் ஒரு வட்டம் முடிந்து போனாலும், இடையில் விடுபட்ட சிற்ந்த படங்களை இடையிடையே தந்துகொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. சமயம் வாய்க்கும்போது அவ்ற்றைத் தருவதாகவும் வாக்களித்துள்ளீர்கள். தீபம், தியாகம், திரிசூலம் உள்பட பல சாதனைப்படங்கள் விடுபட்ட மலர்களில் இடம்பெற்றுள்ளன.

    நடிகர்திலகம் மிகச்சிறந்த திறமையாளர் என்பது உலகமே ஒப்புக்கொண்ட விஷயம். அதே சமயம் அவர் மிகச்சிறந்த சாதனையாளர் என்பதை நிரூபிக்க வந்த ஆவண வள்ளல் நீங்கள் மட்டுமே.

    தங்களின் பணி தொய்வின்றித்தொடர வாழ்த்துகிறோம்.
    டியர் mr_karthik,

    தாங்கள் என் மீது கொண்டுள்ள அளப்பரிய அன்பிற்கும், வழங்குகின்ற உளப்பூர்வமான வாழ்த்துக்கள், பாராட்டுக்களுக்கும், ஒரு மூத்த சகோதரராக எடுத்துக் கொள்ளும் உரிமைக்கும் என்றென்றும் எனது முதன்மையான நன்றிகள்..!

    நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நமது நடிகர் திலகம் திரியில் அடியேன் என்ன பங்களிப்பை நல்கினாலும், அதில் கலைக்குரிசிலின் ஈடு-இணையில்லா கலையுலக சாதனைகளைப் பறைசாற்றும் ஆவணப்பதிவுகளே பிரதானமாக இருக்கும் என்பதனை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..! தாங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட எனது வனவாச காலத்தையும் [16.1.2012 முதல் 30.3.2012 வரை] விரைவில் வசந்தவாசகாலமாக்கி விடலாம்..!

    ஆவணப்பதிவுகளுக்கு ஒவ்வொரு முறையும் உச்சமான-உயர்வான பாராட்டுதல்களை உடனுக்குடன் வாரி வழங்கும் பாரி வள்ளலே, நீவீர் வாழ்க வளமுடன்..!

    பாசத்துடன்,
    பம்மலார்.
    pammalar

  6. #465
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by sankara1970 View Post
    ஆண்டவன் கட்டளை வெளிப்புற படபிடிப்பு தகவல் அண்ட் புகைபடங்கள் அருமை -nandri thiru. Pammalar avarkale
    Thanks, Mr.sankara1970..!
    pammalar

  7. #466
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    டியர் பம்மலார்,

    தங்கப்பதக்கம், குலமகள் ராதை, ஆண்டவன் கட்டளை என்று அடுக்கடுக்கான ஆவணங்களை அளித்து திக்குமுக்காடச் செய்தமைக்கு நன்றி.
    பாராட்டுக்கு நன்றி, சந்திரசேகரன் சார்..!
    pammalar

  8. #467
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'த சன்டே இந்தியன்' 22 ஜூன் 2012 தேதியிட்ட இதழில் இருந்து (ஒரு நூற்றாண்டு இந்திய சினிமா சிறப்பிதழ்) திரு. எஸ்.தியோடர் பாஸ்கரன் அவர்கள் எழுதியுள்ள 'சினிமாவின் ஊடாக ஒரு சமூகம்' என்ற அற்புதக் கட்டுரை. தலைவரைப் பற்றி அற்புதக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக ஒன்று.


    "நடிகர் திலகத்தின் புதிய படத்தின் திரைப்படச்சுருள் அடங்கிய பெட்டி ரயில்வே நிலையத்திலிருந்து திரையரங்கிற்கு யானையில் எடுத்துச் செல்லப்படும்".









    குறிப்பு: 31-ஆவது பக்கத்தில் தலைவரின் படத்துக்குக் கீழே உள்ள விவரத்தில் 'வித்யாபதி'யை('சரஸ்வதி சபதம்')எந்த பிரஹஸ்பதியோ 'கர்ணன்' என்று தவறுதலாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
    ஒருவேளை 'கர்ணன் 'ஜுரமோ?



    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 28th June 2012 at 07:00 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #468
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,401
    Post Thanks / Like
    sivajisenthil: Let there be grace in success. All unnecessary/provocative messages have been removed.
    No more discussion on this issue please.
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  10. #469
    Senior Member Regular Hubber kumareshanprabhu's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    Dear pammalar , vasu sir

    hats of to you sir

    regards
    kumareshanprabhu

  11. #470
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    தியோடர் பாஸ்கரனின் கட்டுரைப் பதிவு அருமை. நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •