Page 32 of 35 FirstFirst ... 223031323334 ... LastLast
Results 311 to 320 of 341

Thread: veNbA vadikkalAm vA

  1. #311
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    பிழை இல்லாதது போல் தான் தெரிகிறது..

    இலைமறை காயாக ஏதோ உண்டோ
    பிழையெனக்குத் தோன்றவில்லை பார்..

    வெற்றுத் தலையொடு நீச்சல் அடித்தேனா!
    கற்றார் பொறுத்தல் கடன்.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #312
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    கண்ணுக்குள் காதலி


    கண்ணுக்குள் காதலி சென்றமர்தல் கற்பனையே
    பெண்ணுக்குப் பேதலிப்பு ஏற்படுத்த -- மண்ணுலகில்
    ஆடவர்செய் தந்திரம் அஃதென்றே நான்சொல்வேன்
    ஓடுவளோ பெண்ணவர்கள் பின்.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #313
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    கூடத்தில் தங்கிக் குளத்தில் குளித்துவிட்டு
    மாடத்தில் நின்று மகிழாமல்----வீடகன்று
    போராட்டம் ஏனோ? புகைவீச்சு துன்புறுத்தத்
    தாலாட்டும் ஆழிபுக் கார்.


    to scan
    B.I. Sivamaalaa (Ms)

  5. #314
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    அரசினர் தந்தாலே ஆகாதோ பட்டம்!
    உறுகுணம் உள்ளார்பின் யார்?

    http://leftwrite.wordpress.com/2009/...-padma-awards/

    Quite an interesting argument raised in that website...
    B.I. Sivamaalaa (Ms)

  6. #315
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    தலைமைப் பொறுப்பில் தலைவலிதான் மிச்சம்
    நிலைமை குளிராய் நெருப்பாய்க் ---குலைந்துவரும்
    எத்தொடர்பும் இலலா எதற்கும் சுமைதாங்கி
    கத்துகிற பேர்க்கும் இலக்கு.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #316
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    மேற்கண்ட பாடலில் மிஞ்சு தனிச்சொல்லில்
    பார்க்கும் "குலைந்துவரும்" என்பதனைச்-- சேர்க்காமல்,
    பாடு "குலைவுறவே" என்று ; பயின்றிடவே
    கூடும் சுவைதேன் குழைந்து.
    Last edited by bis_mala; 22nd October 2012 at 06:51 PM. Reason: add dot
    B.I. Sivamaalaa (Ms)

  8. #317
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    come again

    வாரநாள் தன்னில் வந்ததீ பாவளிப்பெண்
    கூர்ந்துநான் நோக்கக் குசும்பாகப் -- பேர்ந்தோடிக்
    கண்ணிற் படாமல் கதவிடுக்கில் போய்மறைய
    இன்னுமினி என்றென்றேன் நான்.


    குசும்பு = குறும்பு.

    "_________________________________________________ ____________
    Don't try to figure out what other people want to hear from you; figure out what you have to say. It's the one and only thing you have to offer.
    BARBARA KINGSOLVER
    "
    Last edited by bis_mala; 14th November 2012 at 05:32 PM. Reason: Q
    B.I. Sivamaalaa (Ms)

  9. #318
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    தீபாவளிக்கு நண்பர் சின்னக்கண்ணன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அவருக்கு இந்த வெண்பா"

    பெரியகண்ணன் பேர்புகழ்தீ பாவளி நாளில்
    சிறியகண்ணன் சென்றவிடம் எங்கோ-- நறியதேன்
    ஒத்த தமிழ்ப்பாடல் ஒன்றிவண் தந்தவரும்
    மெத்தப் புகழ்ச்சிபெறல் விட்டு.

    இருபொருள்:

    தந்தவரும் -- தந்து+அவரும், தந்தவர் +உம்.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #319
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    வெண்பா எழுதுவது எப்படி என்ற நூல்களில் சிறந்தவற்றை பகிரவும். வாசித்து, வெண்பா பழக ஆசை. நடந்து வருகிற சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிக் கொள்கிறேன் . நன்றி
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #320
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    வெண்பா எழுதுவது எப்படி என்ற நூல்களில் சிறந்தவற்றை பகிரவும். வாசித்து, வெண்பா பழக ஆசை. நடந்து வருகிற சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிக் கொள்கிறேன் . நன்றி
    https://www.nhm.in/shop/978-81-8493-484-7.html
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

Page 32 of 35 FirstFirst ... 223031323334 ... LastLast

Similar Threads

  1. veNba - oru muyaRchchi
    By prasan8181 in forum Poems / kavidhaigaL
    Replies: 8
    Last Post: 4th April 2005, 07:21 PM
  2. veNba (3)
    By prasan8181 in forum Poems / kavidhaigaL
    Replies: 0
    Last Post: 22nd March 2005, 11:51 PM
  3. veNba (2)
    By prasan8181 in forum Poems / kavidhaigaL
    Replies: 2
    Last Post: 19th March 2005, 03:20 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •