Page 374 of 400 FirstFirst ... 274324364372373374375376384 ... LastLast
Results 3,731 to 3,740 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3731
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ஆஹா!

    மதுண்ணா! ஒன்றாகவே யோசித்து விட்டோம் வழக்கம் போல. நீங்கள் சுருக். நான் விவர். பாதகமில்லை. 'இமை தொட்ட மணி விழி'
    அப்ப நானு.. கிளாஸஸ் ஆ..

    அப்ஜெக்*ஷன் யுவர் ஹானர்..இந்த சுருக், விவர் எல்லாம் என்னுடைய வர்ணனை என்று சொல்லிக்.....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3732
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    அடாடாடா! புல்லரிச்சி போச்சுங்காணும். இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா? விஜயகுமாரி பாட்டு போடலியேன்னு வருத்தப்பட்டு சாபமிட்டவரு நீர் மட்டும்தான் ஓய். ஏதோ ஒரு நல்ல பாட்டை கொடுத்ததானால் தப்பிச்சீர். அதைக் கூட கண்ணை மூடிக் கொண்டுதான் கேட்டேன். 'உங்க விஜயகுமாரி'ன்னு சொல்லவும் பயமா இருக்கு. அப்புறம் நானும் பார்த்துகிட்டே இருக்கேன் அப்படின்னு சண்டைக்கு வருவீர். எது எதுக்குதான் பயப்படற துன்னு தெரியல என் ராசா.
    பயம்லாம் படவேண்டாம்.. நான் சண்டையெல்லாம் போட மாட்டேன் ஏற்கெனவே ஒரு ஆச்ரமத்திலருந்து அழைப்பு வந்திருக்கு.. இனி ஃபுல்லா ஆன்மீகம் தான்.. (யாரு அது..எந்த ஃபுல்னு கேக்கற்து)

    அப்படிக் கண்முடிக் கேட்டதுனால தான் ஓய் அந்தம்மா இத்தனை நாளும் அண்ணனை நினைச்சுப் பாடறாங்கன்னு நினைச்சுட்டேன்..எஸ் எஸ்.ஆர். கோபம் நல்லா இருக்கும்..

    ஆமா செளகார் நீரோடும் வைகையிலே தவிர்த்து வேற தாலாட்டுப் பாடலியா ?

  4. #3733
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மன்னவன் வந்தானடியும் சித்ரா பெளர்ணமியும் நான் அடிக்கடி கன்ஃப்யூஸ் பண்ணிக்கறேன்..நல்ல தாலாட்டு இருக்கேன்னு சித் பெள ல தேடிப்பார்த்தேனாக்கும்.. ஆமாம் சித்.பெள ல தானே காதல் ராஜ்ஜியம் எனது..பாட்டு..

    சொர்க்கத்தில் கட்டப் பட்ட தொட்டில் நல்ல பாட் நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.. தாங்க்ஸ்ங்க்ணா..

  5. #3734
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ஜீஸ்....

    ஒரு சின்ன உதவி... பணம் பெண் பாசம் படத்தில் வரும் லக்ஷ்மி வந்தாள் மஹராணி போல் பாடலில் எஸ்.பி.பி.யுடன் ஹம்மிங் கொடுத்திருக்கும் பாடகி யாரு ?

  6. #3735
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஆமா செளகார் நீரோடும் வைகையிலே தவிர்த்து வேற தாலாட்டுப் பாடலியா ?
    நான் போட்டிருக்கும் குழந்தை உள்ளத்தில் வாணிஸ்ரீயுடன் பாடியிருப்பது யாருங்கோ ?

    இதைத் தாலாட்டு என்று எடுத்துக் கொள்ளலாம் என்றால் இதோ.... பர்மா பாப்... சாரி அம்மா பாடும் பேசும் தெய்வம் பாட்டு


  7. Likes Russellmai liked this post
  8. #3736
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    ஜீஸ்....

    ஒரு சின்ன உதவி... பணம் பெண் பாசம் படத்தில் வரும் லக்ஷ்மி வந்தாள் மஹராணி போல் பாடலில் எஸ்.பி.பி.யுடன் ஹம்மிங் கொடுத்திருக்கும் பாடகி யாரு ?
    கேட்டால் பெண் குரல் போல் இருக்கிறது மதுண்ணா நானும் தேடிப் பார்த்தேன் யார் என்று தெரியவில்லை..டெஃபண்ட்டா ஜானகி கிடையாது..


    ஹப்புறம்..சி.செ..திடீர்னு தோணினது..வெண்பனித் துகளில் வண்ணமய நடிக நடிகையர் வெள்ளித்திரையினில் பொன்னாய் மின்னிய பாடல்கள் நு போட் பார்க்கலாமா..

    எனக்குத் தெரிந்து ரெண்டு மூணு தான் இருக்கு..

  9. #3737
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தமிழ் திரைத் தாலாட்டுப் பாடல்களில் மணிமகுடமான இரு பாடல்கள்.

    அன்பில் மலர்ந்த நல் ரோஜா
    கண் வளராய் என் ராஜா

    கூனனை மணந்த இளவரசியின் மகிழ்வான குழந்தைத் தாலாட்டு. ஒரு தேவதை விண்ணிலிருந்து இறங்கி வந்து இந்தப் பாடலை பாடி விட்டுச் சென்றதோ



    இதுவும் தாலாட்டு. ஆனால் சோகம்.

    சின்னஞ்சிறு கண் மலர்
    செம்பவழ வாய் மலர்

    இந்தப் பாடலையும் அதே தேவதைதான் பூமிக்கு வந்து மீண்டும் பாடி விட்டு பறந்து விட்டது.

    அங்கு அஞ்சலி என்றால் இது சாவித்திரி. அது 'கணவனே கண் கண்ட தெய்வம்' என்றால் இது 'பதிபக்தி'. இரண்டுமே கருப்பு வெள்ளைப் படங்களின் தாலாட்டு. ஆனால் நீங்கள் பார்க்கப் போவது வண்ணப் படுத்தப்பட்டது. முன்னது சுமார். பின்னது டாப். சாவித்திரி ஜாக்கெட்டுக்கு பச்சை நிறம்.

    இரண்டு படங்களிலும் குழந்தைகளுக்கு காரணகர்த்தா குறும்பு காதல் மன்னர். மீதியை செந்தில் சார் சொல்வார்.

    நடிகர் திலகமே தெய்வம்

  10. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij, Russellmai liked this post
  11. #3738
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    நான் போட்டிருக்கும் குழந்தை உள்ளத்தில் வாணிஸ்ரீயுடன் பாடியிருப்பது யாருங்கோ ?

    இதைத் தாலாட்டு என்று எடுத்துக் கொள்ளலாம் என்றால் இதோ.... பர்மா பாப்... சாரி அம்மா பாடும் பேசும் தெய்வம் பாட்டு

    ]
    சாரிங்க..இப்ப தான் பாட் கேட்டேன் கு.உ. நல்லா இருக்கு.. நான் சும்மா செள கேட்டா சீரியஸா கொடுத்துடறதா..

  12. #3739
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சின்னஞ்சிறு கண்மலர் வெகு அழகான பாடல்..அஞ்சலியின் பாட்டும் கேட்டிருக்கிறேன்..

    இன்னொன்னு நினைவு..
    சந்தா ஹைதூ மேரா சூரஜ் ஹைதூ..அது தாலாட்டில வராதுல்ல

    தமிழ்ல்ல

    என்ன்ன்ன் ராஜாவின் ரோஜா முகம் திங்கள் போல் சிரிக்கும் செவ்வாயில் பால் மணக்கும்..(புதன்ல ?)

  13. Likes eehaiupehazij liked this post
  14. #3740
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    அப்ப நானு.. கிளாஸஸ் ஆ..
    நானும் ரவுடிதான்.... நானும் ரவுடிதான் ச்சும்மா சின்னா! இதுக்கும் கோவிச்சுக்காதேயும். ஜாலி
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •