Page 114 of 178 FirstFirst ... 1464104112113114115116124164 ... LastLast
Results 1,131 to 1,140 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #1131
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha View Post
    1. male solo.

    2. The boys would be sitting beside the temple premises, open air field. There are trees around.

    3. all of them wear vesti AND ANGA-VASTHRAM. typical suman's attire in "sreedevi en vazhvil" .

    3. They seem to MOCK PLAY some instruments like thambura ( i think)

    4. boys dont sing along. Boys dont dance.

    5. girl visits the temple, with 'pavadai thavani' ....The song lyrics address and /or welcome her.

    6. color padam thaan not black and white.

    7. Not sure if the hero imagines her to dance in his mana kaNN!

    8. Seemed pre-teen kids, max not more than early twenties. UNPOPULAR hero and heroine.
    இந்த பாட்டுதானான்னு பார்த்து சொல்லுங்க பொழிப்புரைச் செம்மல் ஷக்தி
    just uploaded it
    இளையராஜா இசையமைப்பில் திரைப்படம் ' என்னருகில் நீ இருந்தால்
    'அருண்மொழி குரலில் - ஒரு கணமாகிலும் உனதருள் பார்வை கிடைத்திட வேண்டி நின்றேன்



    http://www.thiraipaadal.com/tpplayer...7'&lang=en

    Regards

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1132
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    oh my god tfml.....looks like THIS IS THE SONG...
    typiaclly the same..... i feel its 99 precent what i wanted.
    I must have confused myself with "late teen boy and late teen girl" of some other song....
    idhula vara heroine ranjani ninaikaren.... HIGH PROBABILITY of this being the song.
    I think this IS the song.... loads and loads of gratitude....

    This IS the song... definitely

  4. #1133
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    Hi power

    காதலெனும் வானவில்..
    அப்படின்னா காதலுக்கும் ஏழு கலர்.

    ஓ... ப்சங்க பாஷையில் கலர் என்றால் காதலிகள்.
    அப்படின்னா ஏழு பேரை லவ் செஞ்சதா பாடுறாரு. கரெக்டா பவர் ?

    பூப்போன்ற உன் மேனியில் புதுவாசம் மயக்கம் தரும்..

    அதாவது பூ என்றால் எப்பவுமே வாசனையாகத்தான் இருக்கும். இங்கோ கண்ட கண்ட பெர்ஃப்யூம் போட்டதால் வந்த வாடை மயக்கம் கொடுக்குது.

    டைம் லேது... சமயம் கிட்டியில்லா அப்படின்னு சொல்லிகிட்டு இருந்தா நான் இப்படி எல்லாம் பொழிப்புரை போட்டுடுவேன்.. கபர்தார்.. உஷார்.. எச்சரிக்கை
    epdi ellaam bayamuruthi pozhippura poda solreenga....adhuvum "kaadhalennum" paatukku

    sari ennoda version indhaanga...



    //காதலென்னும் வானவில்லை கண்டேன்
    நீ பார்த்த பார்வையில்//

    பொதுவாக சுவை அல்லது ரசம் அத்தனையும் காதல் கற்பிக்க வல்லது. என்னென்ன ரசங்கள்? கருணை, காதல், காமம், கோபம், வெட்கம்...என்னவெல்லாம் உண்டோ அத்தனையும்...அந்த சுவைகளை உணர்ந்த காதலனோ காதலியோ சுவைக்கேற்ற வண்ணம் கொள்கின்றனர். அப்படி வண்ணத்தை எழுப்ப வல்ல காதலும் வானவில் தானே? அதனால காதல் என்ற வானவில் நீ பார்த்த பார்வையில் என்னுள் பல சுவைகளை எழுப்பி அதனால் நானும் பலவண்ணம் கொண்டேன்.


    இங்கு இரு மறைபொருள் இருக்குமாறும் எழுதியிருக்கிறார் கவிஞர்...
    அதாவது, காதலிக்கும் வரை black and white ஆக சுமாராக தெரிந்த சுற்றம்,
    சொந்தம், தெரு, மாடு, கன்னுகுட்டி, கல்லூரி, வாத்தியார் எல்லாமே
    மனதில் தோன்றும் பற்பல வண்ணத்தில் கலர்ஃபுல் ஆகி விடும்....


    //வானவில்லின் கோலம் உந்தன் ஜாலம்
    நீ தந்த ஆசைகள்//

    வானவில் போல் எப்படி என்னுள் பல வண்ணம் எழுந்தது? எல்லாம் நீ செய்த ஜாலம், அதனால் என்னுள் விளைந்த ஆசைகளல்லவா அத்தனை வண்ணம் கொண்டது!!



    //பூ போல உன் மெனியின் புதுவாசம் மயக்கம் தரும்
    பனி போல் நீ தொட்டதும் புதிதான வேகம் வரும்//

    பூ போன்ற மேனி என்றால் மெத்தென்று மென்மையான இளம் மேனி. (சின்ன பொண்ணொன்னோ!) அந்த இளமை மேனி புதுவாசம் என்றால் இங்கு வாசனை என்ற பொருளை விட, வாசம் செய்தல், இருத்தல் என்ற பொருள் வரும். பூ போன்ற உன் மேனியில் நான் வாசம் செய்வது, மயக்கம் உண்டு செய்ய வல்லது. பனி போல் உன் குளுமையான ஸ்பரிசம், என்னையும் உருகச் செய்ய வல்லது.



    // பொற்கோலங்கள் கண்டு பண்பாடட்டும்
    காலங்கள் கனிகின்றதே //

    இப்படி பல வண்ணத்தில் காதலி காதலன் இருப்பதை, கண்டு ஏ இயற்கையே பண்பாடு...ஏனெனில் நாங்கள் இணையும் காலம் கனிந்து வரவிருக்கின்றது.

    ..

    //இளங்காலைப் பொழுதாக வா புதுராகச்சுவையாக வா //

    ஏன் மத்தியானம், மாலை எல்லாம் சொல்லலை? மயக்கும் மாலையும் இனிக்கும் இரவாக அல்லவா காதலன் வரவேண்டும்....இங்க ஏன் இளம் காலைப் பொழுதாக வரவேண்டுமாம்?

    இளங்காலை பொழுதில் நம்பிக்கை, நிறைவு, திருப்தி, புத்துணர்ச்சி, பொலிவு எல்லாம் நிறைந்திருக்கும். என் வாழ்வின் அங்கமான நீயும் என்னுடைய வாழ்வில் இளங்காலைப் பொழுதாக வரவேண்டும். அது மட்டும் போதாது. இதுவரை நான் பாடிய சுவை, ராகம் வேறு. இன்று முதல் உன்னுடன் பாடவிருக்கும் புதுராக மோஹனம், இதுவரை பாடாதது.




    // குளிர்கால நிலவாக வா, //

    குளிர்காலத்தில் நிலவொளியின் வெப்பமாக எனக்கு இதம் தர வா.



    //உன் ஆசைகள் கண்டு என் தேவைகள் நூறாகி மலர்மேனி கொதிக்கின்றது
    ரேகா ரேகா //

    இப்படி காதலும் ஆசையும் பொங்க காதலன் கூறும் விண்ணப்பத்தில் இவள் தேவை அதிகரித்து விட்டதாம். சும்மா இருந்த மனசை கெடுப்பது என்பது இது தான் போலும், தேவை ஒன்று இரண்டு என இருந்தது, நூறாகி, அவனது தேவை இவளது தேவையாக மாறிவிட்டதால் மலர் போன்ற மென்மையான குளுமையான மெனி, சென்னை வெய்யிலாக கொதிக்க ஆரம்பித்து விட்டதாம்.



    என் வலைப்பதிவில், பக்தியோகத்தை பற்றி எழுத நினைத்தேன்....இன்னிக்கு ஆரம்பம் என்னடான்னா வேற பக்தியை பத்தி முதலில் எழுதும் படியாகிவிட்டது...ஹ்ம்ம்...

    எனக்குத் தெரிந்த பொழிப்புரை....டிஸ்க், மது மற்றும் இன்னும் சிலர் இதற்கு வேறு கோணத்தில் ஆராய்ந்தாலும் வரவேற்கப்படுகிறது.

    and thanks again..tfml.... :hugs: i think the more I think about the song...I am quite confident, THIS IS THE SONG 99 percent this is it ore oru murai gowri manohari songs mattum video la parthutta, i can confirm. 100 percent.
    Last edited by Shakthiprabha; 2nd March 2012 at 02:15 PM.

  5. #1134
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    Quote Originally Posted by tfmlover View Post
    disk.box !

    தென்றலுறங்கிய போதும் பாடலை பலமுறை கேட்டு ரசித்து இருக்கிறேன்
    பார்த்ததுமுண்டு ஆனால் தங்களைப் போல
    கேள்விகள் போலத் தொனிக்கும் பாடல் வரிகள்
    பதில்கள் தேவைப்படாத கேள்விகள்
    என்று எண்ணிப் பார்க்கத் தோன்றவில்லை
    நல்ல நுணுக்கமான ரசனை தங்களுக்கு
    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகள்
    விஸ்வநாதன் ராமமுர்த்தி இசையமையபில்
    A M ராஜா P சுஷீலாவின் இனிமையான குரல்

    thanks

    Regards
    தாங்கள் என் போன்ற எளியவனின் பதிவைப் பார்வையிடுவதே பெருமைப்படத்தக்கதாக இருக்கையில்,கூடவே ஒரு பாராட்டினையும் அளித்து (கண்ணா! இன்னொரு லட்டு தின்ன ஆசையா? போல ) புளகாங்கிதம் அடையச் செய்துவிட்டீர்கள் மதிப்பிற்குரிய TFMLover அவர்களே!

    பெரும்பேறு பெற்றேன். பெருமிதமடைந்தேன். நன்றி மற்றும் நன்றி.

    மற்றும், அறியாமை இருள் நீக்க ஒளி வெள்ளம் பாய்ச்சியமைக்கு இன்னொரு நன்றி ('தென்றல் உறங்கிய போதும்' பாடலாசிரியர் அ.மருதகாசி என்று இத்தனை நாள் நினைத்துக்கொண்டிருந்தேன் ).
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  6. #1135
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    பக்திப் பேருரையை திரைப்பாடல் பொழிப்புரைக்காக தள்ளிவைத்த மதிப்பிற்குரிய ஷக்திப்ரபா அவர்களே! நன்றி.

    வேண்டுகோளின்பாற் படைத்த பொழிப்புரையே இவ்வளவு அழகாக இருக்கிறது. தானாகவே படைக்கும் பொழிப்புரை இன்னும் சிறப்பாக இருக்கும். ஆகவே, தங்கள் கோடானு கோடி பொழிப்புரை ரஸிகர்களின் விருப்பப்படி...தாங்களாகவே பொழிப்புரை புனைய வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

    // பா.பா திரியின் பக்கம் ஒருவரையும் காணோம். தொடர் பாடல் திரியினை மதிப்பிற்குரிய எம்ஜிபி பூட்டிவிட்டார். என்னதான் செய்வது என்று தெரியாமல் ஒரு பொழிப்புரை வேண்டுகோள் விடுத்தேன். //

    (உதவிக்கு வந்த மதிப்பிற்குரிய மது அவர்களுக்கு நன்றி )
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  7. #1136
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    hehe db...indha mathiri paatukku ivlo thaan maximum ennaala mudinjathu..

  8. #1137
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by tfmlover View Post
    simple yet sweet rekha rekha , rasithEn shakthi
    thought of SPB's chinna chinna mEgam ennai thottu pOgum



    oh my godddddd tfm!!! its been AGES since i heard this song...
    Fantastic.... I just saw ur post now...... FANTASTIC... kindles such pleasant ripples inside me....
    I think all songs from "kaatrukenna veli" is worth mentioning. Wonder if sivaji-raja give more hits ...

    made this night very memorable...

  9. #1138
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by disk.box View Post
    தாங்கள் என் போன்ற எளியவனின் பதிவைப் பார்வையிடுவதே பெருமைப்படத்தக்கதாக இருக்கையில்,கூடவே ஒரு பாராட்டினையும் அளித்து (கண்ணா! இன்னொரு லட்டு தின்ன ஆசையா? போல ) புளகாங்கிதம் அடையச் செய்துவிட்டீர்கள் மதிப்பிற்குரிய TFMLover அவர்களே!

    பெரும்பேறு பெற்றேன். பெருமிதமடைந்தேன். நன்றி மற்றும் நன்றி.

    மற்றும், அறியாமை இருள் நீக்க ஒளி வெள்ளம் பாய்ச்சியமைக்கு இன்னொரு நன்றி ('தென்றல் உறங்கிய போதும்' பாடலாசிரியர் அ.மருதகாசி என்று இத்தனை நாள் நினைத்துக்கொண்டிருந்தேன் ).
    disk.box
    கல்யாணசுந்தரம் ,மருதகாசி இருவருமே
    பெற்ற மகனை விற்ற அன்னைக்காக பாடல்களை எழுதியிருந்தார்கள்
    பட்டுக்கோட்டையின் பாடல்கள் புத்தகத்தில் தென்றலுறங்கிய போதும் பார்த்த எண்ணம்
    எழுதியது ஒருவேளை மருதகாசியாக இருக்குமோ என்று ஐயம் வரும் வகையில்
    ஆன்லைனில் அ மருதகாசி என்று போடப்பட்டு இருக்கிறது
    அதுவே சரியாக இருந்தால் மன்னித்தும் விடுங்கள்
    அவர் மாடர்ன் தியேட்டர்ஸ் ஆஸ்தான கவியாக இருந்தவர்
    disk.box புண்ணியத்தில் நான் சேர்த்து வைத்த பெற்ற மகனை விற்ற அன்னை விளம்பரத்தையும்
    இங்கே போட அனுமதியுங்கள் (1958 இல் வந்தது )





    Regards

  10. #1139
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha View Post
    oh my god tfml.....looks like THIS IS THE SONG...
    typiaclly the same..... i feel its 99 precent what i wanted.
    I must have confused myself with "late teen boy and late teen girl" of some other song....
    idhula vara heroine ranjani ninaikaren.... HIGH PROBABILITY of this being the song.
    I think this IS the song.... loads and loads of gratitude....

    This IS the song... definitely

    my pleasure , as usual

    99 % ok ? Shakthi
    adhu pOdhum
    Gowri Manohari Selva nadichadhu
    ( Rajasekhar's bro)
    sure you would have remembered his face then , right ?

    Regards

  11. #1140
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    haahaa eloquent பொழிப்புரை
    wax poetic shakthi !


    என் புத்திக்கு எப்டி தோணும் ?

    காதலென்னும் வானவில்லை கண்டேன்

    நீ பார்த்த பார்வையில் -
    காதல் like chasing வானவில் மாயா மாதிரி
    அழகு காட்டி மறைஞ்சு போகும்
    நெஜமா வொண்ணும் இல்லை
    அதே லுக்கு உன் கண்ணில் தெரியுதுன்னு பையன் சொல்றான்

    வானவில்லின் கோலம் உந்தன் ஜாலம்
    நீ தந்த ஆசைகள் -
    அதுக்கு அந்த பொண்ணு
    நீ மட்டும் என்ன ..பெரிய..
    அந்த ஜால ஐடியா வந்ததே ஒன்கிட்டே இருந்துதான்
    கில்லாடி ராஜா ராஜா ராஜா ..


    Regards

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •