Page 144 of 402 FirstFirst ... 4494134142143144145146154194244 ... LastLast
Results 1,431 to 1,440 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1431
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் வெள்ளிக்கிழமை 04-10-2019 முதல் மகத்தான இனிய ஆரம்பம்...........மறு வெளியீட்டு காவியங்களின் ஏக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் அளிக்கும் "ஒரு தாய் மக்கள்" தினசரி 4 காட்சிகள் கோவை - ஷண்முகா DTS., திரையரங்கில் வெளியாகிறது......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1432
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வருகின்ற "தீபாவளி" திருநாளில் கோவை மாநகரில் "கலையுலக காவலர்" புரட்சி நடிகர் வழங்கும் "ஆயிரத்தில் ஒருவன்" தரிசனம் தரவிருக்கிறார் என்ற இன்ப தகவல்...

  4. #1433
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்.
    வருந்தாத இதயங்கள் பிறந்தென்ன லாபம்
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
    மக்கள் திலகத்திற்கு இணையாக எவரும் கிடையாது......... Thanks...

  5. #1434
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் அவர்கள், சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி யாரையுமே எதிரியாகவே நினைத்ததே கிடையாது!! உண்மை தெரியாத ஒரு சிலர்தான் அந்தக்காலத்திலிருந்து இன்று வரையிலும் முத்திரை குத்தி தலைவர் பெயருக்கு களங்கத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்......... Thanks mr. Manavaalan......

  6. #1435
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARA PANDIYAN View Post
    சிவா அய்யா

    நாடோடி மன்னன் சேலத்தில் வெள்ளிவிழா ஓடியது பற்றி ஞாயம் கேட்க எங்கள் திரிக்கி ஓடோடி வந்தீர்களே. சேலத்தில் 140 நாட்களுக்குப் பின் சித்தேஸ்வரா தியேட்டரில் வெள்ளி விழா கொண்டாடியது. நேரடி வெள்ளி விழா இல்லை. ஷிப்டிங்கி்ல் வெள்ளிவிழா.
    சரி.... இவ்வளவு ஞாயம் பேசும் நீங்கள் வசந்த மாளிகை அதிகபச்சமாக சென்னையில் 55 நாள் பேபி ஆல்பார்ட் தியேட்டரில் ஓடியது. அதுவும் ஒரு காட்சிதான். அப்பறம் எடுக்கப்பட்டது. ஓடவில்லை.

    மீண்டும் உங்கள் நடிகர் பிறந்த நாளுக்காக பேபி ஆல்பட்டில் காலை காட்சி மட்டுமே போட்டு வழக்கம் போல காத்தாடியது. அதுபோகட்டும்.

    55 நாளுக்குப் பிறகு ஓடாத படத்தை

    103 நாள் என்று விளம்பம் கொடுத்து இருக்கிறார்கள்.

    இதெல்லாம் உங்களுக்கு தெரியாது. பாவம்.

    அடுத்த ஆண்டு இதே நாளில் இந்த விளம்பரத்தைப் போட்டு போன வருசம் வசந்தமாளிகை 103 நாள் ஓடி சாதனை படைத்தது என்று போட்டுக் கொள்வீர்கள்.

    இந்த மாதிரி மோசடி தில்லுமுல்லு எங்களுக்கு வராது.

    இதுக்கு உங்களிடம் நேர்மையான பதிலும் வராது என்று தெரியும்.

    ஒன்று வாயில் கொழுக்கட்டை அடைச்சுக்கும்.

    இல்லை திட்டுவீர்கள். புழுதி வாரி வீசுவீரகள். நடத்துங்கள்.

    ஆனால் ஒன்று. நீங்கள் என்னதான் உங்கள் படங்களுக்கு முட்டுக்குடுத்தாலும் எடுபடாது.

    என்றும் சாதனைத் திலகம் மக்கள் திலகம் என்பது மக்களுக்குத் தெரியும்.
    வாயல கொலுகல்ல அதலால நாள வாலன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1436
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    வாயல கொலுகல்ல அதலால நாள வாலன்

    மெதுவா வாங்க.. நாளக்கி கூட அவசரம் இல்ல. ஆயுத பூஜ சுண்டல் பொறி கடலையும் சாப்புட்டு வாங்க.

  8. #1437
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    103 நாள் விளம்பரத்தில் இன்னொரு பச்ச பொய் என்ன தெரியுமா?

    பேபி ஆல்பட் காலைக் காட்சி மட்டும்தான். உங்கள் நடிகர் பிறந்த நாளுக்காக கெஞ்சி கூத்தாடி திரையிட கேட்டு வாங்கி, கூட்டம் வராமல்போய் எடுக்கப்பட்டு அந்த தியட்டர்லயும் இப்போது இல்லை.

    ஆனால், விளம்பரத்தில் உள்ள கீழ் கண்டபடி எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி காம்ப்ளக்ஸ், உதயம் காம்ப்ளுக்ஸ், ஐநாக்ஸ் நேஷனல், காசி டாக்கிச் எதிலும் இந்தப் படம் 103 நாளில் திரயிடப்படவே இல்லை.

    சவால் விட்டு சொல்கிறேன். யாராச்சும் மறுங்கள் பார்க்கலாம். ஆதாரத்துடன் தியேட்டர்கள் ஸ்கீரின் சாட்டுடன் பதில் தருவேன்.

    அடுத்த வருசம் இத்தனை தியேட்டரிலும் 103 நாள் ஓடியது. எவராலும் நெருங்க முடியாத சாதன என்று போடுவீர்கள்.

    தினத்தந்தி பேப்பரிலேயே விளம்பரம் வந்தது. வசூல் மூலம் பணத்த மூட்டயாக அள்ளிக் கட்டி வெளிநாட்டு பேங்கில் போட்ட விநியோகஸ்தர் நாகராஜனே விளம்பரம் கொடுத்தார் என்று போடுவீர்கள்.

    எத்தன பொய்கள். ஜமாய்ங்கள்.

  9. #1438
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    மிகுதி பின்னர்..............
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1439
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    SUNDARA PANDIYAN

    Senior Member Devoted Hubber
    Join DateJul 2016Posts493Post Thanks / Like Thanks (Given)0Thanks (Received)5Likes (Given)0Likes (Received)5

    Originally Posted by sivaa

    Originally Posted by sivaa

    சிவா அய்யா

    நாடோடி மன்னன் சேலத்தில் வெள்ளிவிழா ஓடியது பற்றி ஞாயம் கேட்க எங்கள் திரிக்கி ஓடோடி வந்தீர்களே. சேலத்தில் 140 நாட்களுக்குப் பின் சித்தேஸ்வரா தியேட்டரில் வெள்ளி விழா கொண்டாடியது. நேரடி வெள்ளி விழா இல்லை. ஷிப்டிங்கி்ல் வெள்ளிவிழா.
    சரி.... இவ்வளவு ஞாயம் பேசும் நீங்கள் வசந்த மாளிகை அதிகபச்சமாக சென்னையில் 55 நாள் பேபி ஆல்பார்ட் தியேட்டரில் ஓடியது. அதுவும் ஒரு காட்சிதான். அப்பறம் எடுக்கப்பட்டது. ஓடவில்லை.

    மீண்டும் உங்கள் நடிகர் பிறந்த நாளுக்காக பேபி ஆல்பட்டில் காலை காட்சி மட்டுமே போட்டு வழக்கம் போல காத்தாடியது. அதுபோகட்டும்.

    55 நாளுக்குப் பிறகு ஓடாத படத்தை

    103 நாள் என்று விளம்பம் கொடுத்து இருக்கிறார்கள்.

    இதெல்லாம் உங்களுக்கு தெரியாது. பாவம்.

    அடுத்த ஆண்டு இதே நாளில் இந்த விளம்பரத்தைப் போட்டு போன வருசம் வசந்தமாளிகை 103 நாள் ஓடி சாதனை படைத்தது என்று போட்டுக் கொள்வீர்கள்.

    இந்த மாதிரி மோசடி தில்லுமுல்லு எங்களுக்கு வராது.

    இதுக்கு உங்களிடம் நேர்மையான பதிலும் வராது என்று தெரியும்.

    ஒன்று வாயில் கொழுக்கட்டை அடைச்சுக்கும்.

    இல்லை திட்டுவீர்கள். புழுதி வாரி வீசுவீரகள். நடத்துங்கள்.

    ஆனால் ஒன்று. நீங்கள் என்னதான் உங்கள் படங்களுக்கு முட்டுக்குடுத்தாலும் எடுபடாது.

    என்றும் சாதனைத் திலகம் மக்கள் திலகம் என்பது மக்களுக்குத் தெரியும்.

    திரு சுந்தரபாண்டியன்

    மறுபடியும் தொடங்கியிருக்கிறீர்கள் வேலைப்பழுவுக்கு மத்தியில் எனக்கு overtime.

    வசந்த மாளிகை இணைந்த என்ற விபரத்துடன்தான் விளம்பரம் கொடுக்கப்பட்டது.

    வசந்த மாளிகையின் வெற்றி உங்களை தூங்கவிடாமல் கண்ணை மறைத்துவிட்டது.

    வசந்த மாளிகை சென்னை பேபி ஆல்பர்ட்டில் முதலில் 55 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது

    தொடர்ந்து ஓடவிடாமல் உங்கள் ஸ்டண்ட் நடிகரின் கைகூலிகள் பார்க்கவேண்டியவர்களை பார்த்து

    பேசவேண்டியதை பேசி தொடர்ந்து ஓடவிடாமல் தடுத்துவிட்டார்கள்.

    சிவா அய்யா

    நாடோடி மன்னன் சேலத்தில் வெள்ளிவிழா ஓடியது பற்றி ஞாயம் கேட்க எங்கள் திரிக்கி ஓடோடி வந்தீர்களே. சேலத்தில் 140 நாட்களுக்குப் பின் சித்தேஸ்வரா தியேட்டரில் வெள்ளி விழா கொண்டாடியது. நேரடி வெள்ளி விழா இல்லை. ஷிப்டிங்கி்ல் வெள்ளிவிழா.
    100 நாட்கள் ஓடியதாக டூப்பிளிகேற் விளம்பரம் தயாரித்து அதில் சேலம் சித்தேஸ்வரா தியேட்டர் பெயர் போட்டு இருந்ததே அதற்கு பதில் இல்லை .

    உங்களைப்போலவே நானும் கேட்கவா?

    என்றும் சாதனைத் திலகம் மக்கள் திலகம் என்பது மக்களுக்குத் தெரியும்.
    ஸ்டண்ட் நடிகரின் ரசிகர்கள் மட்டும்தான் மக்கள் அல்ல.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1440
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •