-
3rd September 2012, 10:19 PM
#11
Senior Member
Seasoned Hubber
மக்கள் கலைஞரின் பொதுத் தொண்டு மற்றும் அவருடைய புகழ் பாடும் அமைப்பான ஜெய் ஜாய் புதுப் பொலிவுடன் மீண்டும் இயங்க உள்ளது. இதன் தொடக்க விழா வரும் செப்டம்பர் 9ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழின் நிழற்படம் கீழே தரப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் நடித்து மெல்லிசை மன்னர் இசையமைத்த துணிவே துணை திரையிடப் பட உள்ளது.
அனைவரும் வருக
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd September 2012 10:19 PM
# ADS
Circuit advertisement
Bookmarks