-
26th July 2012, 07:02 AM
#91
Administrator
Platinum Hubber
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
26th July 2012 07:02 AM
# ADS
Circuit advertisement
-
26th July 2012, 07:03 AM
#92
Senior Member
Diamond Hubber
vote for greatest Actress or Star ? :headscratching:
-
26th July 2012, 07:12 AM
#93
Administrator
Platinum Hubber
why vote for actor Rajesh when you have star Kamalahassan
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
26th July 2012, 07:14 AM
#94
Senior Member
Diamond Hubber
appo Title-ai greatest star-nu maathittaa en vote maaridum
-
26th July 2012, 01:10 PM
#95
Junior Member
Junior Hubber
Devikanna Devika than
Originally Posted by
saradhaa_sn
தேவிகாதான்
அது என்னமோ தெரியலை தேவிகான்னாலே ஒரு தனி அபிமானம். அவருக்கு பதிமினியைப் போல நடனம் ஆடத்தெரியாமல் இருக்கலாம் (தேவிகாவுக்கு அறவே நடனம் ஆடத் தெரியாது என்பது உண்மை). சாவித்திரியைப் போல அமைதியான நடிப்பை தர தவறியிருக்கலாம், விஜயகுமாரியைப் போல வீராவேசமாக பேசத்தெரியாமல் இருக்கலாம். ஆனால் கொடுத்த கதாபாத்திரத்தை குறவின்றி சிறப்பாகச் செய்பவர். வசீகரமான முகத்தோற்றம் கொணடவர். அவருடைய படங்களில் அவருடைய நடிப்பில் மிளிர்ந்த படங்கள்:
நெஞ்சில் ஓர் ஆலயம்
சுமைதாங்கி
நெஞ்சம் மறப்பதில்லை
வானம்பாடி
மறக்க முடியுமா
வாழ்க்கைப் படகு
இதயத்தில் நீ... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
நடிகர் திலகத்துடன் ஏராளமான படங்களில் நடித்தவர். அவருடன் நடித்த படங்களில் சில:
பாவ மன்னிப்பு
பந்தபாசம்
அன்னை இல்லம்
ஆண்டவன் கட்டளை
அன்புக்கரங்கள்
நீலவானம்
சாந்தி
பழனி
பலேபாண்டியா
முரடன் முத்து
கர்ணன்
.............. பட்டியல் நீள்கிறது. ஒவ்வொரு படத்திலும் குறை சொல்ல முடியாத, அதே சமயம் மனதுக்கு நிறைவாக செய்திருப்பார்.
நடிகர் திலகத்தோடு மட்டுமல்லாது ஜெமினி கணேஷ், எஸ்.எஸ்.ஆர். இவர்களோடும் பல படங்களில் நடித்தவர். எம்ஜியாரோடு நடித்த ஒரே படமான 'ஆனந்த ஜோதி'யிலும் சிறப்பாக செய்திருப்பார்.
"சொன்னது நீதானா"
"கங்கை கரை தோட்டம்"
"நெஞ்சம் மறப்பதில்லை"
"அமைதியான நதியினிலே"
"அலையே வா... அருகே வா"
"பாலிருக்கும் பழமிருக்கும்"
"கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே"
"இரவும் நிலவும் வளரட்டுமே"
"காலமகள் கண் திறப்பாள் சின்னையா"
"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு"
போன்ற பாடல்களுக்கு அவர் காட்டும் முகபாவம் அற்புதம்.
கர்ணன் போர்க்களம் போகும்போது, மஞ்சள் நிற சேலையில் தலையை அவிழ்த்துப் போட்டுக்கொண்டு வரும் அழகே அழகு.
என்னுடைய ஓட்டு எனது தேவிகாவுக்கே.
Dear Friend,
I fully accept your view. Thirailel Devikavai parkumbodu thonrum Anandam enda nadigaium tharavillai.
naan solla vendiathai ellam neengal solli vittergal. Devika niraia irritatega tamil pesamattargal. Anal Mugalatchanam Mellia kobam kalanda
muga pavanai ellam engal Devikkavukke.
Bale pandya devika oru arpuda azhagu.
-
26th July 2012, 03:33 PM
#96
Senior Member
Diamond Hubber
Originally Posted by
joe
Padmini is ofcourse 2nd greatest,for me .Padmini had better physic and dancing talent .But being plumpy ,not much dancing talents Savithri made me to like her more with her
1.facial Expression (all her movies)
2.Humour (Navarathiri,especially in the koothu song)
3.Great Dialogue delivery (Thiruvilayadal)
4.Good at Sentiments (Pasamalar)
How many years now, 6? Joe, I agree with you now wholeheartedly. I wish I could change my vote now. Sorry mr_Karthik, but I yam still yuvar club (Devika) member, boss.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
26th July 2012, 03:47 PM
#97
Senior Member
Veteran Hubber
Voted for Devika..
oru 2 weeks munnadi vanthiruntha Vanishree en illainu kettu sandai pottu iruppen. but revisited VM last week and found that that the impact was due to teh characterisation, not because of Vanishree to an extentnu purinchuthu.. Vaanishree rasikar manRathula irunthi vilakitten
of course.. Devika is an all time favourite...
Come back strong.. Come back soon..
-
26th July 2012, 04:57 PM
#98
Senior Member
Diamond Hubber
சுஜாதாவின் பெயரை காணோமே பட்டியலில்? எண்பதுகளை தொடும் முன்னே அம்மணி பத்து படங்களில் நடித்து விட்டார்கள். இவருக்கு இந்தக் கால இடைவெளிதான் சரியாக இருக்கும். அதுக்கு அப்புறம் பாவி பசங்க அம்மா பாத்திரங்களை கொடுத்திட்டாணுங்க.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
26th July 2012, 04:58 PM
#99
Senior Member
Diamond Hubber
கருப்பு வெள்ளை படங்களையும் கணக்கில் கொண்டால்,
சாவித்திரி, பத்மினி, தேவிகா
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
26th July 2012, 06:03 PM
#100
Senior Member
Veteran Hubber
Venkiram sir,
Your order should be like this....
Devika
Devika
Devika
Savithri
Padmini
Bookmarks