Results 501 to 510 of 603

Thread: Yuvan Shankar Raja News & Updates

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber K's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai48
    Posts
    405
    Post Thanks / Like
    http://chinnappayal.blogspot.com/2012/05/2.html

    முழுக்கப்புதிதாகவும் , முன்னெப்போதும் கேட்டிராத இசைக்கோவைகளுடனும் களமிறங்கியிருக்கிறார் யுவன் இந்த பில்லா-2வுக்கென. முதலிலேயே சொல்லிவிடுகிறேன் பாடல்கள் முழுக்க இளைஞர்களை கவரவைக்க வேணுமென்ற முயற்சியிலேயே பின்னப்பட்டிருக்கிறது.இதுவரை கேட்டிராததாக இருக்க வேணுமென்ற முயற்சியில் ரொம்பவே மெனக்கிட்டிருக்கிறார் யுவன். அதே முயற்சி பின்னணி இசையிலும் இருக்கும் என்றே நம்புவோம். பில்லா-1 ல் அவருக்கு சில அழுத்தங்கள் இருந்ததென்பது உண்மைதான். ரஜினி பாடியவற்றை மீளக்கொண்டு வந்தே ஆகவேண்டுமென்று , படமே ரீமேக் என்பதால் , இருப்பினும் தீம் ம்யூஸிக்கில் கலக்கியிருந்தார்.அதில் பாடல்கள் அனைத்தும் “ My name is billa “ தவிர அனைத்தும் புதிதாகவே இருந்தது .இங்கு அப்படி ஒரு கட்டுப்பாடும் இல்லை , முழுச்சுதந்திரம் இவருக்கு ..! எப்போதும் Sequel என்று வரும்போது முன்னது மாதிரி இல்லயே என்ற பேச்சு எப்போதும் எழும், அதற்கெல்லாம் வாய்ப்பே கொடுக்காமல் அசத்தித்தானிருக்கிறார் யுவன். இது Sequel இல்லை, முழுக்க Original

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Yuvan Shankar Raja - Chennai 600028
    By baba88 in forum Current Topics
    Replies: 4
    Last Post: 3rd June 2007, 05:11 PM
  2. Yuvan Shankar Raja's new film - "Billa" with Ajit
    By itsmuls in forum Current Topics
    Replies: 40
    Last Post: 1st January 2007, 10:42 PM
  3. Vallavan [2006] - Yuvan Shankar Raja
    By Djpak in forum Current Topics
    Replies: 194
    Last Post: 3rd November 2006, 01:23 PM
  4. Yuvan Shankar Raja - Agaram
    By baba88 in forum Current Topics
    Replies: 5
    Last Post: 1st April 2006, 08:19 PM
  5. yuvan shankar raja
    By karthik_sa2 in forum Current Topics
    Replies: 6
    Last Post: 1st January 2006, 07:43 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •