-
27th April 2012, 12:09 AM
#11
Senior Member
Diamond Hubber
http://www.facebook.com/photo.php?fb...e=1&permPage=1
இளைமை ஊஞ்சலாடுகிறது படத்திற்கு முன்பாக, வேறு ஒரு படத்திற்கு இசைமைக்குமாறு இளையராஜாவிடம், கிட்டத்தட்ட 6 முறை நேரடியாக வற்புறுத்திஇருக்கிறார் இயக்குனர் ஸ்ரீதர்.
இருந்தபோதும் அந்த படத்துக்கு இசையமைக்க மறுத்துவிட்டாராம் ராஜா. தான் மிகவும் நேசிக்கும் இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதனை, இயக்குனர் ஸ்ரீதர் பிரிந்து வருவதை ஏற்க மனமில்லாமல்தான் அப்படி மறுத்தாரம் ராஜா
-
27th April 2012 12:09 AM
# ADS
Circuit advertisement
Bookmarks