-
8th March 2012, 10:11 AM
#11
Senior Member
Diamond Hubber
http://viruvirupu.com/ford-reworks-touch-screens/14923/
புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கார்களை வாங்கிய கஸ்டமர்கள், தலையைப் பிய்த்துக்கொண்டு கார் ஓட வேண்டிய நிலைக்கு கொண்டு போயிருக்கிறது இவர்கள் பொருத்தியுள்ள சிஸ்டம்.
ஃபோர்ட் கார்களில் பொருத்தப்பட்டுள்ள டச்-ஸ்கிரீன் சிஸ்டத்துக்கு இவர்கள் சூட்டியுள்ள பெயர், MyFord Touch. உண்மையில், முற்று முழுதாக இவர்களால் உருவாக்கப்பட்ட சிஸ்டம் அல்ல இது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரு தரப்புமாக இணைந்து உருவாக்கியதே, MyFord Touch.
கஸ்டமர்கள் செய்யும் கம்பிளெயிட்டுகளில் பெரும்பாலானவை, கார் ஓடிக்கொண்டு இருக்கையிலேயே டச்-ஸ்கிரீன் சிஸ்டம் இயங்குவதை நிறுத்தி,
சுயமாகவே ரீ-பூட் செய்யத் தொடங்குகிறது என்பதே. இது காரைச் செலுத்தும் சாரதிகளுக்கு பதட்டத்தை ஏற்படுத்துகிறது.
வாகனம் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் ஹை-வேயில் ஓடிக்கொண்டிருக்கும்போது, எதிரேயுள்ள பானலில் அனைத்தும் பிளாக்-அவுட் ஆகிப் போனால், சாரதியின் மனநிலையை யோசித்துப் பாருங்கள்.
dei, neenga innum thirunthalayaa?!? unga thollai thaangaama thaan 4 years back naan complete aa linux kku switch over aanen
-
8th March 2012 10:11 AM
# ADS
Circuit advertisement
Bookmarks