Page 116 of 178 FirstFirst ... 1666106114115116117118126166 ... LastLast
Results 1,151 to 1,160 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #1151
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    வெள்ளை சிவப்பு மஞ்சள் எல்லாம் இருக்க
    வாலி ஏன் நீலத்தாமரை என்கிறார்
    கதாநாயகிக்கு ஆசை அதிகம் ஆச்சுன்னு சொல்லாமல் சொல்லுகிறாரா ?
    உலக இலக்கியங்களிலும் புராணங்களிலும் 'பொதுவாக நீலத்தாமரை
    associated with desire இல்லையா ?
    euphoria and ecstasy flower with narcotic effects
    காமனின் ஐந்தாவது பாணம் கூட நீலோற்பலம் தானே
    இன்னும் therapeutically speaking too
    (its medicinal properties are also being used
    as a pain reliever or even to increase memory or blood circulation )
    needless to say ,it is an active ingredient in viagra !
    (hope you don't mind my 2 (blue) cents here )

    Regards

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1152
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by tfmlover View Post
    வெள்ளை சிவப்பு மஞ்சள் எல்லாம் இருக்க
    வாலி ஏன் நீலத்தாமரை என்கிறார்
    கதாநாயகிக்கு ஆசை அதிகம் ஆச்சுன்னு சொல்லாமல் சொல்லுகிறாரா ?
    உலக இலக்கியங்களிலும் புராணங்களிலும் 'பொதுவாக நீலத்தாமரை
    associated with desire இல்லையா ?
    euphoria and ecstasy flower with narcotic effects
    காமனின் ஐந்தாவது பாணம் கூட நீலோற்பலம் தானே
    இன்னும் therapeutically speaking too
    (its medicinal properties are also being used
    as a pain reliever or even to increase memory or blood circulation )
    needless to say ,it is an active ingredient in viagra !
    (hope you don't mind my 2 (blue) cents here )

    Regards
    aha....I was clueless about this tfm... ...en arivu kannai thiranthu vitteenga.. enjoyed ur version too. I was actually breaking my head as to why "neela thaamarai" and found thamarai is actually a very auspicious flower for buddhists. Diff perspectives are adding beauty.

    What u said might be the proper angle how a poet could think.

  4. #1153
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha View Post
    aha....I was clueless about this tfm... ...en arivu kannai thiranthu vitteenga.. enjoyed ur version too. I was actually breaking my head as to why "neela thaamarai" and found thamarai is actually a very auspicious flower for buddhists. Diff perspectives are adding beauty.

    What u said might be the proper angle how a poet could think.
    Shakthi

    TFM இல் அதிகம் பாடப்படாத பூவேன்றே தோன்றுகிறது
    முன்பு குணசுந்தரியில் -
    அரவிந்த மலரோடு அநுராக நிலை காண ஆதவன் உதயமானான்
    ..நான் செய்த பூஜாபலம் ..
    AMR PL பாட்டிலே அபூர்வமாக ஒலித்தது , இல்லையா

    Regards

  5. #1154
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    உண்மை தான் நீலோற்பலம் என்று சொல்வார்கள் என உங்கள் பதிவை கண்டு தெரிந்தேன்.
    உத்பலா என்றும் நிலத் தாமரையை கூறுவதுண்டாம். இனி வரும் கவிஞர்கள் இம்மலரை
    பாடல்களில் உபயோகப்படுத்தட்டும்.

    another much heard, rare, vvb song .

    கண்ணோடு கண்ணும் கையோடு கையும்
    ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும்
    பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும்
    மொட்டோடு தொட்டாட
    மீண்டும் மீண்டும் மீண்டும் தூண்டும்

  6. #1155
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like
    wow! ivLO sangadhi irukkA oru paattula!

    Thanks Madhu, TFMLover & SP!

  7. #1156
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ஆஹா தாமரை, அரவிந்தம், புண்டரீகம், கமலம், பங்கஜம், சரோஜம் இன்னும் என்னவெல்லாம் பேர் வச்சிருக்காங்களோ ? நம்ம கவிஞ்ர்களுக்கு அருமையா அமைஞ்சிடுச்சு.

    சீவக சிந்தாமணியில் ஒரு காட்சியில் அழகனான சீவகனை விளையாடும் பெண்கள் தாமரைக் கண்ணால் பார்த்தனர் என்று வரும். அதற்கு என் தமிழாசிரியர் அதற்கு மூன்று பொருள் உண்டு என்றார். தாமரை மலர் போன்ற கண்ணால் பார்த்தனர். தாம் அரைக் கண்ணால் பார்த்தனர். தா மரை ( தாவும் மான் ) போன்ற கண்ணால் பார்த்தனர்.

    கவிஞர்களுக்கு இதெல்லாம் தானாகவே பொங்கி வரும் விஷயமாச்சே !

    அருமையான விஷயம் tfml... நல்லா விளக்கி சொல்லிட்டீங்க.

  8. #1157
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by priya32 View Post
    wow! ivLO sangadhi irukkA oru paattula!

    Thanks Madhu, TFMLover & SP!
    பாட்டுன்னா சங்கதி இல்லாமல் இருக்குமா பிரியா ?

  9. #1158
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    பாட்டுன்னா சங்கதி இல்லாமல் இருக்குமா பிரியா ?
    இருக்கும், ஆனா...என்னை போல புரியாதவங்களுக்கு எப்படி தெரியும்? சொன்னா தானே?

  10. #1159
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by priya32 View Post
    இருக்கும், ஆனா...என்னை போல புரியாதவங்களுக்கு எப்படி தெரியும்? சொன்னா தானே?
    அது சரி.. நீங்களே ஒரு சங்கதி.. உங்களுக்கு எதுக்கு சங்கதி ? ( ஞானப்பழமே நீ.. உனக்கொரு பழம் தேவையா என்ற ஔவையார் டியூனில் படிச்சுக்குங்க )

  11. #1160
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like
    Other than admiration of Kamal singing this song at his young voice, I don't have any personal impact towards this song. But, I'd like to know what this song really mean...SP? Madhu? TFMLover? Anyone?

    ஞாயிறு ஒளி மழையில்
    திங்கள் குளிக்க வந்தாள்
    நான் அவள் பூ உடலில்
    புது அழகினைப் படைக்க வந்தேன்

    ஞாயிறு ஒளி மழையில்
    திங்கள் குளிக்க வந்தாள்
    நான் அவள் பூ உடலில்
    புது அழகினைப் படைக்க வந்தேன்
    ஞாயிறு ஒளி மழையில்

    உலகெங்கும் பொங்கித் ததும்பும்
    அழகெந்தன் ஆணைக்கடங்கும்
    அங்கங்கு மெருகு படியும்
    அங்கங்கள் ஜாலம் புரியும்
    அங்கங்கள் ஜாலம் புரியும்

    ஞாயிறு ஒளி மழையில்
    திங்கள் குளிக்க வந்தாள்

    மன்மதனும் ரதியும் உன்னால்
    பொன் வதனம் பெற்றதென்னாள்
    ஊர்வசியும் இங்கு வந்தாள்
    பேரழகை வாங்கிச் சென்றாள்
    பேரழகை வாங்கிச் சென்றாள்

    ஞாயிறு ஒளி மழையில்
    திங்கள் குளிக்க வந்தாள்

    தங்கங்கள் இங்கு வருக
    தரம் இன்னும் அதிகம் பெறுக
    வைரங்கள் நம்பி வருக
    புது வடிவம் தாங்கிப் பொலிக
    புது வடிவம் தாங்கிப் பொலிக

    ஞாயிறு ஒளி மழையில்
    திங்கள் குளிக்க வந்தாள்
    நான் அவள் பூ உடலில்
    புது அழகினைப் படைக்க வந்தேன்
    ஞாயிறு ஒளி மழையில்

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •