Quote Originally Posted by madhu View Post
hayyo..

konja naal munnalethan yedho oru channel-il indha padam pottanga.
hmm.. manjalin mahimayaal chinna vayasileye kalyanam senjukittu pirinja hero heroine
vayasaana piragu oruvarai oruvar therindhu kollamaleye meendum onru serugiraargal.
superb storyline. But yeno indha rendu paatu mattumthan innum manasile irukku.
adhuthan yen enru puriyavillai !!
ஹோ !
நான் சும்மா browse பண்ணும் போது கண்ணில் பட்டது உடுமலையின் திரி
நாராயணகவி என்றாலே என் எண்ணத்தில் முதலில் தோன்றுவது மஞ்சள் மகிமை பாடல்கள் தான்
அவர் நிறையவே எழுதி இருந்தாலும் பிற படங்களுக்காக
நையாண்டி ..தத்துவம் ..பக்தி என்று அதிகம் எழுதி இருக்கிறார்
இதுபோல் எழுதியதும் குறைவு இல்லையா ?
பாடல் காட்சியை காணாதிருப்பினும் கூட
சில பாடல்களைக் கேட்கும் போது மனதில் அழகு விரிவதில்லையா
அந்த தன்மை இந்த இரு பாடல்களுக்கும் இருப்பதாக எண்ணம்
கூடவே மாஸ்டர் வேணுவின் இசையும் குரலினிமை எல்லாமே
காட்சியை நம்புகிறாற் போல மலருகின்ற பிண்ணனி

Regards