-
10th August 2010, 04:16 PM
#221
Senior Member
Diamond Hubber
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
10th August 2010 04:16 PM
# ADS
Circuit advertisement
-
10th August 2010, 04:27 PM
#222
Senior Member
Veteran Hubber
No Ajay Brother... It's not Dream is Collapsing..though it is closely similar to what i asked it isn't that... Well :P . Just now i got the youtube video :P HERE IT IS !!! It's written '' Mind Heist '' ... But it's not in the track list... Thnx... Dream is collapsing is also nice...
-
10th August 2010, 04:33 PM
#223
Senior Member
Veteran Hubber
It's said that the scores from the final trailers were composed and performed by Zack Hemsey. And this '' Mind Heist '' was composed by Zack.. That's why they weren't included in the track list of Zimmer :P
-
10th August 2010, 05:05 PM
#224
Senior Member
Diamond Hubber
Oh.. I didnt see the youtube link. I saw a trailer with 'DIC' track playing...
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
16th August 2010, 08:01 AM
#225
Senior Member
Diamond Hubber
Inception பார்த்தாகிவிட்டது!
உருவாக்கம் என்றால் இதுதான் உச்சம்!
படத்தை பற்றிய பிரமிப்பு அடங்க குறைந்தது ஒரு மாசம் ஆகும் என நினைக்கிறேன்.
இப்படியொரு ரசிப்பு அனுபவத்தை தந்த நோலனுக்கு எப்படி நன்றியை சொல்வது? அழுத்தமாக கை கொடுக்கலாம்.. எங்கேனும் படைப்பின் விளம்பர போஸ்டர் ஒட்டக் கூட தயார்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
17th August 2010, 02:39 AM
#226
Senior Member
Diamond Hubber
கடந்த வார இறுதியை எப்படிக் கழித்தோம் என்ற வழக்கமான உரையாடலில் சக அலுவலரிடம் பேசியது..
-----------------
நான்: நான் Inception பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்திச்சி.
அவர்: உங்களுக்கு என்ன புரிஞ்சுது படத்துல?
நான்: ( மனசுக்குள்ளேயே பார்றா! நம்மல Test பன்றான் ! ) பார்க்கும் போது கொஞ்சம் புரிஞ்சுது . அப்புறம் Online-ல அந்தப் படத்தைப் பற்றிய சில கருத்துக்களை படித்தபின் மிச்சம் புரிஞ்சுது .
அவர்: சரி, படத்துல கடைசியா என்ன நடக்குதுன்னு உணர்ந்தீங்க?
நான்: Cobb நிஜ உலகத்துக்கு வந்துட்டார்.
அவர்: எனக்கு படம் முழுவதுமே கனவு தான்னு தோணுது. பம்பரம் நிற்காம சுழன்று கொண்டே இருக்குன்னு காட்டுறாரே நோலன்.
நான்: இருந்தாலும் ரெண்டு இடத்துல பம்பரம் கொஞ்சம் Wobble ஆகுது பார்த்தீங்களா?
அவர்: அப்புறம் ஏன் நோலன் பம்பரம் தானாக நின்றுபோவதை காட்டவில்லை?
நான்: படத்தை ரெண்டு விதமா எடுத்துக்கலாம்னு சொல்ல வர்றாரோ என்னவோ?
-----------------
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
17th August 2010, 08:41 AM
#227
Senior Member
Diamond Hubber
ஒரு எண்ணம் மற்றொருவரின் மனத்தில் விதைக்கப்படுதல் என்ற கலை Inception படைப்பில் மூன்று விதங்களில் நிகழ்வதாக உணர்கிறேன்.
1) Cobb மூலமாக Robert Fischer-க்கு...
2) Ariadne மூலமாக Cobb-க்கு...
3) Christopher Nolan மூலமாக நமக்கு...
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
17th August 2010, 04:41 PM
#228
Senior Member
Diamond Hubber
Originally Posted by
venkkiram
உருவாக்கம் என்றால் இதுதான் உச்சம்!
I second this...
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
17th August 2010, 07:55 PM
#229
Senior Member
Diamond Hubber
பழைய உரையாடல்கள்களை கிளறிப் படிக்கும் போது சுவாரஸ்யமாக இருந்தது.
Originally Posted by
kid-glove
And talking of Limbo, only two are thrown into this state. Saito - the architecture shows. Then Cobb - the kids are his projections here. As 'shores' has resonance to his place. We even see in one sequence, Mal and Cobb making sand moulds down in the beach (in 'reality' one assumes).
இந்த இருவர் மட்டுமா Limbo நிலைக்கு செல்கிறார்கள்? Fischer போகிறார். அப்புறம் Cobb-ஓடு சேர்ந்து Ariadne-ம் செல்கிறாள். ஆக Maal, Saito, Cobb, Fischer, Ariadne என ஐவரும் படத்தில் Limbo-விற்கு செல்கிறார்கள்.. சரிதானே?
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
17th August 2010, 08:38 PM
#230
Senior Member
Diamond Hubber
I don't think one could voluntarily enter Limbo, or there's no meaning for its very invention by Nolan. Or chuck it, maybe he screwed it up..
As the tone of this post might sound, I'm indifferent to all the levels than in as much what does it have to say, thematically, and in 'essence'. Is Nolan's idea - the scheme of the film - a resilient parasite?
...an artist without an art.
Bookmarks