-
13th August 2010, 09:59 PM
#11
Senior Member
Platinum Hubber
ஏ முத்து முத்தா பூத்திருக்கு வாச முல்லே
அட தொட்டு புட்டா தோஷமில்லே வாடி புள்ளே
தண்ணீ கருத்திருச்சு - கண்ணு தவள சத்தம் கேட்டிருச்சு
(மலேசியா வாசுதேவன் / இளமை ஊஞ்சலாடுகிறது)
ஸ்கூல் வயதில் பயந்து பயந்து கேட்ட பாடல் (பெற்றோர் திட்டுவார்களோ என்ற பயம் - ஆனால் பாட்டின் இசையோ வசீகரம்)
The interesting part of this song is a tinge of sadness - very confusing. There's a nightly feeling / lust etc those are obvious. However, either the solo violin or the usage of flute brings in a peculiar kind of melancholy to the song. Without question a Raja masterpiece of orchestration, for a simple themmAngu!
-
13th August 2010 09:59 PM
# ADS
Circuit advertisement
Bookmarks