Quote Originally Posted by 19thmay
Still I am unable to come out of this performance and am watching atleast twice in a week, almost flawless! How clean her voice is...



Priyanka

Idha vida Srikanth/Shravan/NS enna kazhatunaanga?!
நீங்க சொன்னது போலவே, பிரியங்காவின் குரல் தெளிந்த நீரோடைபோல பாய்கிறது..

சிறுமிக்கு எனது வாழ்த்துக்கள்!

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ரசித்து வந்த மக்கள் தங்களுக்கு பிடித்த ஐந்து பாடல்களை இங்கே பதிவு செய்யவும்.