ஒன்பது ரூபாய் நோட்டு படத்திற்கான திரியை நோட்டம் விட்டதில் இது கண்ணில் பட்டபோது,

Quote Originally Posted by equanimus
As for Thangar Bachchan, erm, I think even azhagi is significantly overrated, but that's just me, I think!
ஜெயமோகனின் "என் தமிழ் திரைப்பட ரசனையும் தங்கர் பச்சானின் அழகியும்" கட்டுரையை குறிப்பிடலாம் எனத் தோன்றியது.