View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Results 11 to 20 of 1587

Thread: new serials/programs

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    * மெகா டிவியில் `ஜனனம்' சீரியலை இயக்கி வரும் டைரக்டர் `யார்' கண்ணன், இப்போது ஜெயா டிவிக்கும் ஒரு சீரியல் இயக்குகிறார். இதற்கான தொடக்க விழா கடந்த வாரம் பொள்ளாச்சியில் நடந்தது. இந்த தொடர் ஜெயா டிவியில் சனி, ஞாயிறுகளில் தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகவிருக்கிறது.

    * கலைஞர் டிவியில் பிப்ரவரி 14-ம்தேதி காதலர்தினத்தை முன்னிட்டு `கடவுளே கடவுளே' என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது. இதை டைரக்டு செய்பவர் சின்னத்திரை நடிகர் ராஜகிருஷ்ணா.

    * ஜெயா டிவியில் `கிருஷ்ணா காட்டேஜ்' காமெடித் தொடருக்குப் பிறகு முழுக்க காமெடி மயமாய் வரப்போகிறது சி.ரங்கநாதன் இயக்கும் புதிய காமெடித் தொடர். ரங்கநாதன் இப்போது கலைஞர் டிவியில் `வந்தனா தந்தனா' என்ற காமெடித் தொடரையும் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •